Tamil Lyrics

Yeh Nenje song lyrics

Movie — April Maadhathil

Singer(s) — Sadhana Sargam, Harish Raghavendra

Lyricist — Thamarai

Music Director — Yuvan Shankar Raja

Yeh Nenje - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளா் :
யுவன் சங்கர் ராஜா

பெண் :
படபட படவென
அடிக்குது இதயம் தடதட
தடவென துடிக்குது இமைகள்
சலசல சலவென சுழருது விழிகள்

பெண் :
அடுத்தது யாரோ
அடுத்தது யாரோ எடுப்பது
யாரோ எடுப்பது யாரோ
எனதா உனதா என்னவே
என்னவே தவிக்குது தவிக்குது
தவிக்குது தவிக்குது

பெண் :
ஏ நெஞ்சே
என் நெஞ்சே என்னை
கேளாமல் அலை பாய்கின்றாய்

ஆண் :
ஏ நெஞ்சே
என் நெஞ்சே என்னை
கேளாமல் அலை பாய்கின்றாய்

ஆண் :
ஹே ஹே
ஹே காதல் ஒரு காந்தம்
என கண்டேன் நான்
ம்ம் ம்ம் ம்ம் ஈர்க்கும்
அதன் திசையில் இன்று
வீழ்ந்தேன் நான்

பெண் :
மாய கரம்
ஒன்று மயிலிறகு
கொண்டு சில்லென்று
மலரை தொடுதே

ஆண் :
ஏ நெஞ்சே
என் நெஞ்சே என்னை
கேளாமல் அலை பாய்கின்றாய்

குழு :
……………………………….

பெண் :
என் நிலவில்
மாற்றம் எதிலும் தடுமாற்றம்
பார்வை பரிமாற்றம் ஒரு
ஆனந்த ஏக்கம்

குழு :
…………………………..

ஆண் :
கண்ணை விட்டு
வெளியே காணும் ஒரு
கனவே வரைந்து அழைத்தாலும்
இனி வாராது தூக்கம்

பெண் :
வெகு நேரம் பேசி
பின்பு விடை பெற்று போகும்
நேரம் நாள் அடிகள் நடக்கும்
கால்கள் நடை மறந்து திரும்பும்
ஏனோ

ஆண் :
பேசாத நேரம்
தானே பெரிதாக தோணும்
அன்பே காலங்கள் தோற்க்கும்
இங்கே

பெண் :
ஏ நெஞ்சே
என் நெஞ்சே என்னை
கேளாமல் அலை பாய்கின்றாய்

குழு :
…………………………..

பெண் :
நேற்று வரும்
கனவில் நிலவு வரவில்லை
அடம்பிடிக்கும் நிலவை இனி
நான் என்று பார்ப்பேன்

குழு :
…………………………..

ஆண் :
காதல் வரும்போது
கனவுகளும் மாறும் நீ
விரும்பும் நிலவை இனி
தினம் தோறும் பார்ப்பாய்

பெண் :
யார் யாரோ எழுதி
சென்ற புரியாத கவிதை
எல்லாம் நான் கேட்டு
ரசித்தேன் இன்று

ஆண் :
நான் பார்த்த
மரமும் இலையும்
புது போர்வை போர்த்தி
கொண்டு புது பார்வை
பார்த்துக்கொண்டு நம்மை
பார்த்து சிரிக்கின்றதே

பெண் :
ஏ நெஞ்சே என்
நெஞ்சே என்னை கேளாமல்
அலை பாய்கின்றாய்

ஆண் :
ஓ ஓ ஓ
காதல் ஒரு காந்தம்
என கண்டேன் நான்
ம்ம் ம்ம் ம்ம் ஈர்க்கும்
அதன் திசையில் இன்று
வீழ்ந்தேன் நான்

பெண் :
மாய கரம்
ஒன்று மயிலிறகு
கொண்டு சில்லென்று
மலரை தொடுதே

ஆண் :
ஏ நெஞ்சே
என் நெஞ்சே என்னை
கேளாமல் அலை பாய்கின்றாய்

Yeh Nenje - English Lyrics

Female :

Padapada padavena

Adikkuthu idhayam

Thadathada thadavena

Thudikkuthu imaigal

Salasala salavena

Suzharuthu vizhigal

Female :

Adutthathu yaaro

Adutthathu yaaro

Eduppathu yaaro

Eduppathu yaaro

Yenathaa unathaa

Ennavae ennavae

Thavikkuthu thavikkuthu

Thavikkuthu thavikkuthu…

Female :

Yeh nenjae en nenjae

Ennai kelaamal alai paaigindraai

Male :

Yeh nenjae en nenjae

Ennai kelaamal alai paaigindraai

Male :

Hey hey hey

Kaadhal oru gaandham

Ena kanden naan

Mm..mm..mm

Eerkkum athan dhisaiyil

Indru veezhnthen naan

Female :

Maaya karam ondru

Maiyiliragu kondu

Chillendru malarai thoduthae

Male :

Yeh nenjae en nenjae

Ennai kelaamal alai paaigindraai

Chorus :

Papababa papababa paa

Papababa papababa

Papababa papababa paa

Papababa papababa

Paabaaba..aaa..paabaapa

Papababa papababa

Paabaaba..aaa..paabaapa

Female :

En nilavil maattram

Edhilum thadumaattram

Paarvai parimaattram

Oru aanandha yekkam

Chorus :

Ooh-a ooh-a

Yeah-i yeah-i yeah

Male :

Kannai vittu velliyae

Kaanam oru kanavae

Varanthi azaithaalum

Ini vaaraathu thookkam

Female :

Vegu neram pesi pinbu

Vidai petru pogum neram

Naaal adigal nadakkum kaalgal

Nadai maranthu thirumbum yeno

Male :

Pesaatha neramthaanae

Perithaaga thonum anbae

Kaalangal thorkkum ingae…

Female :

Yeh nenjae en nenjae

Ennai kelaamal alai paaigindraai

Chorus :

………………………………………

Female :

Netru varum kanavil

Nilavu varavillai

Adampidikkum nilavai

Ini naan endru paarppen

Chorus :

Ooha ooha

Yeahi yeahi yeah

Male :

Kaadhal varumbodhu

Kanavugalum maarum

Nee virumbum nilavai

Ini dhinamdhorum paarppaai

Female :

Yaar yaaro ezuthi sendra

Puriyaatha kavithai ellaam

Naan kettu rasitthen indru

Male :

Naan paarttha maramum ilaiyum

Pudhu porvai porthikkondu

Pudhu paarvai paarthukkondu

Nammai paarthu sirikindrathae

Female :

Yeh nenjae en nenjae

Ennai kelaamal alai paaigindraai

Male :

Ooh ..ooh ..ooh

Kaadhal oru gaandham

Ena kanden naan

Mm..mm..mm

Eerkkum athan dhisaiyil

Indru veezhnthen naan

Female :

Maaya karam ondru

Maiyiliragu kondu

Chillendru malarai thoduthae

Male :

Yeh nenjae en nenjae

Ennai kelaamal alai paaigindraai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yeh Nenje

Which movie does the song Yeh Nenje belong to?

The song Yeh Nenje is from the movie April Maadhathil.

Who is the music director of Yeh Nenje?

The music for Yeh Nenje is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Yeh Nenje?

The lyrics for Yeh Nenje are penned by Thamarai.

Who sang the Yeh Nenje song?

Yeh Nenje is sung by Sadhana Sargam, Harish Raghavendra.

Related Songs