Vethala Paakku - தமிழ் பாடல் வரிகள்
வெத்தல பாக்குப் போட கத்துக்க
சக்கர வாயில் செக்கச் சிவக்க
பத்தலயின்னா கேட்டு வாங்கிக்க
துப்பறதுன்னா ஆளப் பாத்துக்க
பெண் :
இந்தியா வெத்தல
தமிழ்நாடு பாக்குத்தான்
இந்தியா வெத்தல
தமிழ்நாடு பாக்குத்தான்
பெண் :
அமெரிக்க சுண்ணாம்பு
தடவிக்க தடவிக்க
பெண் :
வெத்தல பாக்குப் போட கத்துக்க
சக்கர வாயில் செக்கச் சிவக்க
பத்தலயின்னா கேட்டு வாங்கிக்க
துப்பறதுன்னா ஆளப் பாத்துக்க
Vethala Paakku - English Lyrics
Female :
Veththala paakku
Poda kathukka
Sakkara vaayil sekka chivakka
Pathalayinnaa kettu vaangikka
Thuppuradhunnaa aala paathukka
Female :
Indhiyaa veththala
Thamizh naadu paakku thaan
Indhiyaa veththala
Thamizh naadu paakku thaan
America sunnaammba
Thadavikka thadavikka
Female :
Veththala paakku
Poda kathukka
Sakkara vaayil sekka chivakka
Pathalayinnaa kettu vaangikka
Thuppuradhunnaa aala paathukka