Enga Ooru Kadhala - தமிழ் பாடல் வரிகள்
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் :
அது எங்க ஊரு காதல்போல
ஆழம் இல்லையே
பெண் :
அப்படியா
ஆண் :
பின்ன எப்படியாம்
பெண் :
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் :
அது எங்க ஊரு காதல்போல
ஆழம் இல்லையே
பெண் :
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் :
அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே
பெண் :
ஆழமின்னா என்னா……
ஓ ஆழமின்னா என்னா
ஆண் :
அது ரொம்ப டீப்பம்மா
பெண் :
எங்க ஊரு காதல்…
ஆண் :
அது ரொம்ப டூப்பம்மா
பெண் :
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் :
அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே
பெண் :
God அந்த கிருஷ்ணா
அது லவ்வரு எத்தன பேரு
லார்டு முருகனோட டியர்
வைஃப் ரெண்டு பேரு
ஆண் :
பரவாயில்லை இதைப்பத்தி
நல்லாத்தான் தெரிஞ்சு இருக்க
பெண் :
ஹஹஹா……
ஒண்ணு ரெண்டு பேர
லவ் பண்ணும் உங்க God
இந்த உலகில் எந்த உயிரையும்
லவ் பண்ணும் எங்க நாடு
ஆண் :
சபாஷ்
பெண் :
ஒருத்தனுக்கொருத்தி
ஆதம் ஏவாள் டைமிலே
இப்போ மாறிப் போச்சு
எங்க ஊரிலே……
ஆண் :
அடடா
பெண் :
அஞ்சு பேருக்கு
ஒருத்தி வைஃப் ஆனது
அட அந்த ஸ்டோரி உங்க ஊரிலே..
ஆண் :
ஆமா ஆமா
பெண் :
மாடர்ன் டேஸ்ல
மாறிப் போனது
மனசில் உள்ள லவ்வு மாறுமா
பெண் :
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் :
அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே
பெண் :
ஆழமின்னா என்னா…
ஆண் :
அது ரொம்ப டீப்பம்மா
பெண் :
எங்க ஊரு காதல்…
ஆண் :
அது ரொம்ப டூப்பம்மா
பெண் :
ஹஆஆ…..ஆ…..ஆஆஆ
ஹஆஆ…..ஆ…..ஆஆஆ
ஆண் :
காதல் செய்ய இங்கே
ரொம்ப கட்டுப்பாடு அதிகம்
கட்டிப் போட்ட பிறகும்
நாங்க கைய கோர்த்து நடப்போம்…
பெண் :
அப்படியா
ஆண் :
வேற விதி….
பெண் :
ஹஹஹ ஹஹஹ
ஆண் :
உயிரக் குடுத்துக் கூட
எங்கக் காதல் கதையில் ஜெயிப்போம்
ஒதைய வாங்கினாலும்
பல டூயட் பாட்டுப் படிப்போம்
ஆண் :
காதல் என்பது
பொதுவா பழமையானது
அதப் பண்ணப் பண்ண புதுமையாகுது
ஒங்க ஊரிலே காதல்
ஒடம்பு வரைக்கும்தான்
மனசு அங்க மறஞ்சு போனது
மனச மட்டும்தான்
நாங்க பாக்குறோம்
மத்த சேதி அதுக்கு மேலதான்
பெண் :
ஆஹா
பெண் :
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் :
அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே
பெண் :
ஆழமின்னா என்னா…
ஆண் :
அது ரொம்ப டீப்பம்மா
பெண் :
எங்க ஊரு காதல்…
ஆண் :
அது ரொம்ப டாப்பம்மா
பெண் :
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
ஆண் :
அது எங்க ஊரு காதல் போல
டாப்பு டாப்பம்மா
Enga Ooru Kadhala - English Lyrics
Female :
Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male :
Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female :
Appadiyaa
Male :
Pinna eppadiyaan
Female :
Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male :
Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female :
Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male :
Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female :
Aazhaminnaa ennaa…
Oh aazhaminnaa ennaa
Male :
Adhu romba deeppammaa
Female :
Enga ooru kaadhal
Male :
Adhu romba douppammaa
Female :
Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male :
Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female :
God andha krishnaa
Adhu lover yethana peru
Lord muruganoda dear wife
Rendu peru
Male :
Paravaalla idha pathi
Nallaa thaan therinjirukkura
Female :
Onnu rendu pera
Love pannum unga god
Indha ulagil endha uyiraiyum
Love pannum enga god
Male :
Sabaash
Female :
Oruthanukkoruthi
Aadham yaevaal timilae
Ippo maari pochu enga oorilae
Male :
Ada dadadadaa
Female :
Anju perukku oruthi
Wife aanadhu
Ada andha story unga oorilae
Male :
Aamaamaa
Female :
Modern dayslae
Maari ponadhu
Manasil ulla love maarumaa
Female :
Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male :
Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female :
Aazhaminnaa ennaa
Male :
Adhu romba deeppammaa
Female :
Enga ooru kaadhal
Male :
Adhu romba douppammaa
Female :
Aaa…aaa….aa….
Aaa…aaa….aaa…..
Male :
Kaadhal seiya ingae
Romba kattuppaadu adhigam
Katti potta piragum
Naanga kaiya korthu nadappom
Female :
Apdiyaa
Male :
Vera vidhi
Female :
Hahaha hahaha
Male :
Uyira kuduthu kooda
Enga kaadhal kadhaiyil jeyippom
Odhaiya vaanginaalum
Pala duet paattu padippom
Male :
Kaadhal enbadhu podhuvaa
Pazhamai aanadhu
Adha panna panna pudhumai aadhugu
Male :
Onga oorilae kaadhal
Odambu varaikkum thaan
Manasu anga maranju ponadhu
Male :
Manasa mattum thaan
Naanga paakkurom
Matha saedhi adhukku mela thaan
Female :
Aahaa
Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male :
Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female :
Aazhaminnaa ennaa
Male :
Adhu romba deeppammaa
Female :
Enga ooru kaadhal
Male :
Adhu romba toppammaa
Female :
Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male :
Adhu enga ooru kaadhal pola
Toppu toppammaa