Thavamaa Thavamirunthu - தமிழ் பாடல் வரிகள்
தவமான தவம் இருந்து
தாளாம நான் சுமந்த முக்கனியே
நவமான மாமணியே
நான் படைச்ச கண்மணியே
என் துரையே
பெண் :
பழஞ்சேலையிலே ஈடு கட்ட
செல்வமகன் தூங்கிறலாம்
அதிகாலையிலே கண் முழிச்சு
வெளையாடப் போயிரலாம்
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
Thavamaa Thavamirunthu - English Lyrics
Female :
Thavamaana thavam irundhu
Thaalaama naan sumandha mukkaniyae
Navamaana maamaniyae
Naan padaicha kanmaniyae en dhuraiyae
Female :
Palanjaelaiyilae yena katta
Selva magam thoongiralaam
Adhi kaalaiyilae kann muzhichu
Velaiyaada poyiralaam
Female :
Aaraaro aariraaro
Aariraaro aariraaro……………