Kumbidum Kai - தமிழ் பாடல் வரிகள்
லுலுலுலுலுலுலு……
லுலுலுலுலுலுலு……
பெண் :
கும்பிடும் கை போல
குவிஞ்சிருந்த மொட்டு ஒண்ணு
வீசிய காத்துலதான்
வாய் வெடிச்சு பூத்ததின்னு
குழு :
பாய் போட காத்திருக்கும்
தாய் மாமன் ஓடி வந்தான்
பச்ச ஓலையிலே பந்தல்
ஒண்ணு போட்டு வெச்சான்
பெண் :
ஆத்தா கண் தொறந்து
பாத்தா இன்னிக்குத்தான்
தாயாகும் பாக்கியமும்
வந்ததிந்த சந்ததிக்கித்தான்
குழு :
மாமன் வாங்கி வந்த
மடிச் சேல கட்டுங்கடி
மஞ்ச நீரெடுத்து ஆலாத்தி கொட்டுங்கடி
குழு :
லுலுலுலுலுலுலு……
லுலுலுலுலுலுலு……
Kumbidum Kai - English Lyrics
Female Chorus :
Lulululululu
Lulululululu
Female :
Kumbidum kai pola
Kuvinjirundha mottu onnu
Veesiya kaathula thaan
Vaai vedichu poothadhinnu
Female Chorus :
Paai poda kaathirukkum
Thaai maaman odi vandhaan
Pacha olaiyilae pandhal onnu
Pottu vechaan
Female :
Aathaa kann thorandhu paathaa
Innaikku thaan
Thaayaagum baakkiyamum
Vandhadhindha kannikku thaan
Female Chorus :
Maaman vaangi vandha
Madi chaela kattungadi
Manja neer eduthu aalaathi kottungadi
Lulululululu …lulululululu