Kangalin Oramai - தமிழ் பாடல் வரிகள்
ஹா… ஆஅ…ஹா…ஆ…
ஹா…ஆஅ ஹா…ஆ…
பெண் :
கண்களின் ஓரமாய்
காதலை கேட்கிறேன்
ஏனடா கொல்கிறாய் ஓஹோ….ஓஒ…
பெண் மனம் உனக்கொரு
மெழுகென தோன்றுதோ
தீயினை வைக்கிறாய்
எரிகிறேனே ஹோ….ஓ…
பெண் :
சொல் சொல் உனது
காதல் சொல்
எனதுயிரும் கேட்க்குதே
ஹோ…ஹோ…
சொல் சொல் உனது
மனதை சொல்
உயிரே எனதுயிரே
ஹோ…ஹோ…
பெண் :
சொல் சொல் உனது
கனவை சொல்
எனது இமைகள் கேட்குதே
ஹோ…ஹோ…ஓஒ…
சொல் சொல் உனது
இதயம் சொல்
உயிரே எனதுயிரே
பெண் :
கண்களின் ஓரமாய்
காதலை கேட்கிறேன்
ஏனடா கொல்கிறாய் ஓஹோ….ஓஒ…
பெண் :
ஹா… ஆஅ…ஹா…ஆ…
ஹா…ஆஅ ஹா…ஆ…
பெண் :
கண்ணாடி அது போதாதே
உன் காதல் கை தீண்ட
கவனமாய்
உள்ளத்தில் ஒரு வலி வந்தால்
உடையாதே
பெண் :
இடையில் நமக்கு இடையில்
நடந்ததெல்லாம் என்ன சொல்ல
இதயம் எனது இதயம்
எட்டி உதைக்க பண்ணு மெல்ல
பெண் :
மனதை எனது மனதை
புரிய மறுத்து நீயும் செல்ல
கனவை எனது கனவை
கேட்க மறந்தாய் என்ன சொல்ல
பெண் :
மடி சாய்ந்து செவி கொடு டா
மெதுவா மெதுவா
மனதில் உள்ள ஏக்கங்களை
சொல்லவா சொல்லவா
ஹோ…ஓ….ஹோ…
பெண் :
சொல் சொல் உனது
காதல் சொல்
எனதுயிரும் கேட்க்குதே
ஹோ…ஹோ…
சொல் சொல் உனது
மனதை சொல்
உயிரே எனதுயிரே
ஹோ…ஹோ…
பெண் :
சொல் சொல் உனது
கனவை சொல்
எனது இமைகள் கேட்குதே
ஹோ…ஹோ…ஓஒ…
சொல் சொல் உனது
இதயம் சொல்
உயிரே எனதுயிரே
பெண் :
கண்களின் ஓரமாய்
காதலை கேட்கிறேன்
ஏனடா கொல்கிறாய் ஓஹோ….ஓஒ…
பெண் :
{ஹா…ஆஅ…ஹா…ஆ…
ஹா…ஆஅ…ஹா…ஆ…} (2)
Kangalin Oramai - English Lyrics
Female :
Haa…aaa…haaa….aa…
Haa…aaa…haaa….aa…
Female :
Kangalin oramaai
Kaadhalai ketkkiren
Yenada kolgiraai ohoo..ooo..
Pen manam unakkoru
Melugena thondruthoo
Theeyinai veikkiraai
Erigirenae hoo…oo…
Female :
Sol sol unadhu
Kaadhal sol
Enadhuyirum ketkkudhae
Hooo…hoo…
Sol sol unadhu
Manadhai sol
Uyirae enathuyirae
Hooo…hoo…
Female :
Sol sol unadhu
Kanavai sol
Enathu imaigal ketkkudhae
Hooo…hoo…ooo…
Sol sol unadhu
Idhayam sol
Uyirae enathuyirae
Female :
Kangalin oramaai
Kaadhalai ketkkiren
Yenada kolgiraai ohoo..ooo..
Female :
Haa…aaa…haaa….aa…
Haa…aaa…haaa….aa…
Female :
Kannadi athu pothathae
Un kaadhal kai theenda
Kavanamaai
Ullathil oru vali vanthaal
Udaiyaathae
Female :
Idaiyil namakku idaiyil
Nadanthathellaam enna solla
Idhayam enathu idhayam
Etti uthaikka pannu mella
Female :
Manadhai enathu manadhai
Puriya maruthu neeyum sella
Kanavai enathu kanavai
Ketka maranthaai enna solla
Female :
Madi sainthu sevi kudu daa
Medhuvaa medhuvaa
Manathil ulla yekangalai
Sollavaa sollavaa
Hoo…oo..hooo…
Female :
Sol sol unadhu
Kaadhal sol
Enadhuyirum ketkkudhae
Hooo…hoo…
Sol sol unadhu
Manadhai sol
Uyirae enathuyirae
Hooo…hoo…
Female :
Sol sol unadhu
Kanavai sol
Enathu imaigal ketkkudhae
Hooo…hoo…ooo…
Sol sol unadhu
Idhayam sol
Uyirae enathuyirae
Female :
Kangalin oramaai
Kaadhalai ketkkiren
Yenada kolgiraai ohoo..ooo..
Female :
{Haa…aaa…haaa….aa…
Haa…aaa…haaa….aa…} (2)