Tamil Lyrics

Kannam Sevanthathu Vetkathil song lyrics

Movie — Oomai Kuyil

Singer(s) — Malasiya Vasudevan, Vani Jayaram

Lyricist — Vaali

Music Director — Chandra Bose

Kannam Sevanthathu Vetkathil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு
கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு
மோகம் அதிகம் உன் மேலே எனக்கு
ஆசை இருக்கா என் மேலே உனக்கு
தந்தானா ஒய் தந்தானா
தந்தானா ஒய் தந்தானா

பெண் :
ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு
அச்சம் கூட பாதி அதில் இருக்கு
ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு
அச்சம் கூட பாதி அதில் இருக்கு
பாழும் மனசு அடிக்கடி துடிக்கும்
நீ பக்கம் வர துள்ளித் துள்ளி குதிக்கும்
தந்தானா ஒய் தந்தானா
தந்தானா ஆஹ் தந்தானா…

ஆண் :
ஆசை இருக்க அந்தரங்கம் எதுக்கு
பாசம் இருக்க பள்ளியறை எதுக்கு
பாவை நீயும் பக்கத்தில் இருக்க
ஆசை தீரும் என்னை நீ அணைக்க

பெண் :
நாளை மறுநாள் கல்யாணம் நமக்கு
தாலியேறும் உன்னாலே எனக்கு
ஆசை தீரும் என்னாலே உனக்கு
ஆசை அதை நீ இப்போ அடக்கு
தந்தானா ஒய் தந்தானா
தந்தானா ஒய் ஒய் தந்தானா

ஆண் :
பொண்ணா பொறந்தா தயக்கம்
அது தானா தீரும் உனக்கும்
ஆசை இருக்கு உனக்கும்
உன்னப் பார்த்தா புரியுது எனக்கும்

பெண் :
இளம் வயது ஆசை எனக்கு
ஏங்கித் தவிக்கும் தவிப்பும் இருக்கு
காலம் வரும்வரை காத்திருப்பேன்
தாலியேறும் வரை உனை தடுத்திருப்பேன்
ஆஹ் தந்தானா ஒய் தந்தானா

ஆண் :
ஹேய் தந்தானா ஒய் ஒய் தந்தானா…

ஆண் :
கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு

பெண் :
ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு
அச்சம் கூட பாதி அதில் இருக்கு

ஆண் :
மோகம் அதிகம் உன் மேலே எனக்கு

பெண் :
ஆசை இருக்கா என் மேலே உனக்கு

ஆண் :
தந்தானா ஒய் தந்தானா

பெண் :
ஹான் தந்தானா ஆன் தந்தானா

இருவர் :
தந்தானா ஒய் தந்தானா
தந்தானா ஆன் தந்தானா

Kannam Sevanthathu Vetkathil - English Lyrics

Male :

Kannam sivanthathu vetkathil unakku

Paarkkum paarvaiyum dhinusa irukku

Kannam sivanthathu vetkathil unakku

Paarkkum paarvaiyum dhinusa irukku

Mogam adhigam un mela enakku

Aasai irukka en mela unakku

Thandhana oii thandhaana

Thandhana oii thandhaana

Female :

Aasai adhigam nenjukkul irukku

Acham kooda paadhi adhil irukku

Aasai adhigam nenjukkul irukku

Acham kooda paadhi adhil irukku

Paazhum manasu adikadi thudikkum

Nee pakkam vara thulli thulli kudhikkum

Thandhana oii thandhaana

Thandhana aan thandhaana

Male :

Aasa irukka andharangam edhukku

Paasam irukka palli arai edhukku

Paavai neeyum pakkathil irukka

Aasai theerum ennai nee anaikka

Female :

Naalai marunaal kalyanam namakku

Thaali yerum unnaala enakku

Aasai theerum ennaala unakku

Aasai adhai nee ippo adakku

Thandhana oii thandhaana

Male :

Thandhana oii oii thandhaana

Male :

Ponnaa porantha thayakkam

Adhu thaana theerum unakkum

Aasa irukku unakkum

Unna paartha puriyuthu enakkum

Female :

Ilam vayadhu aasai enakku

Yaengi thavikkum thavippum irukku

Kaalam varum varai kaathiruppen

Thaali yerum varai unai thaduthiruppen

Thandhana oii thandhaana

Male :

Hei thandhana oii ooi thandhaana

Male :

Kannam sivanthathu vetkathil unakku

Paarkkum paarvaiyum dhinusa irukku

Female :

Aasai adhigam nenjukkul irukku

Acham kooda paadhi adhil irukku

Male :

Mogam adhigam un mela enakku

Female :

Aasai irukka en mela unakku

Male :

Thandhana oii thandhaana

Female :

Haan thandhana aan thandhaana

Both :

Thandhana oii thandhaana

Thandhana aan thandhaana

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kannam Sevanthathu Vetkathil

Which movie does the song Kannam Sevanthathu Vetkathil belong to?

The song Kannam Sevanthathu Vetkathil is from the movie Oomai Kuyil.

Who is the music director of Kannam Sevanthathu Vetkathil?

The music for Kannam Sevanthathu Vetkathil is composed by Chandra Bose.

Who wrote the lyrics for Kannam Sevanthathu Vetkathil?

The lyrics for Kannam Sevanthathu Vetkathil are penned by Vaali.

Who sang the Kannam Sevanthathu Vetkathil song?

Kannam Sevanthathu Vetkathil is sung by Malasiya Vasudevan, Vani Jayaram.

Related Songs