Kannanukku Kobam Enna - தமிழ் பாடல் வரிகள்
கண்ணனுக்கு கோபம் என்ன
கண்ணில் ஓர் தாபமென்ன
கண்ணனுக்கு கோபம் என்ன
கண்ணில் ஓர் தாபமென்ன
மங்கை மனம் புரியாதோ
மாலையிட்டு லாபமென்ன
ஆண் :
கண்ணன் கொண்ட கோபமென்ன
கண்ணிலுள்ள தாபமென்ன
மன்னன் மனம் புரியாதோ
மாலையிட்டு லாபமென்ன
கண்ணன் கொண்ட கோபமென்ன
ஆண் :
அம்மம்மா உன் கையில்
அதிகாரம் இருக்கையிலே
இஷ்டம் போல் சட்டங்கள்
இடுகின்றாய்ம் இளமையிலே
ஆண் :
அம்மம்மா உன் கையில்
அதிகாரம் இருக்கையிலே
இஷ்டம் போல் சட்டங்கள்
இடுகின்றாய் இளமையிலே
இதை நான் அறிவேன்
பெண் :
என் அன்பே உன் அன்பே
பொன்னென்பேன் எனதிளமை
என்னுள்ளம் என் செல்வம் உன் சொந்தம்
உனதடிமை நிழல்போல் வருவேன்
ஆண் :
மகாராணியின் சகவாசம் ஏன்
மகாராணியின் சகவாசம் ஏன்
பெண் :
மகராஜன் உனக்கிந்த பிடிவாதம் ஏன்
ஆண் :
கண்ணன் கொண்ட கோபமென்ன
கண்ணிலுள்ள தாபமென்ன
மன்னன் மனம் புரியாதோ
மாலையிட்டு லாபமென்ன
கண்ணன் கொண்ட கோபமென்ன
பெண் :
பொன் மஞ்சள் பூமாலை
மாங்கல்யம் வழங்கியவர்
உன் சொல்லே எந்நாளும் என் வேதம்
வடிவழகன் மடிமேல் விழுந்தேன்
ஆண் :
பாலாறு தேனாறு எவ்வாறு கூடியதோ
அவ்வாறு இவ்வேளை செவ்வாயில் ஓடியதோ
பார்த்தேன் மலைத்தேன்
பெண் :
நீராடலாம் நீயாகலாம்
நீராடலாம் நீயாகலாம்
ஆண் :
போதாமல் மென்மேலும் போராடலாம்
பெண் :
கண்ணனுக்கு கோபம் என்ன
கண்ணில் ஓர் தாபமென்ன
ஆண் :
மங்கை மனம் புரிந்துக் கொண்டேன்
ஊடல் வந்து லாபமென்ன……!
இருவர் :
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்….
Kannanukku Kobam Enna - English Lyrics
Female :
Kannanukku kobam enna
Kannil oar thaabamenna
Kannanukku kobam enna
Kannil oar thaabamenna
Mangai manam puriyaatho
Maalaiyittu laabamenna
Male :
Kannan konda kobamenna
Kannilulla thaabamenna
Mannan manam puriyaatho
Maaliyittu laabamenna
Kannan konda kobam enna..
Male :
Ammamma un kayil
Adhikaaram irukaiyiley
Ishtam pol sattangal
Idukindraai ilamiyiley
Male :
Ammamma un kayil
Adhikaaram irukaiyiley
Ishtam pol sattangal
Idukindraai ilamiyiley
Ithai naan arivaen
Female :
En anbaey un anbaey
Ponnenbaen enthilamai
Ennullam en selvam
Un sontham Unathadimai
Nizhalpol varuvaen
Male :
Magaaraaniyin sagavaasam yaen
Magaaraaniyin sagavaasam yaen
Female :
Magraajan unakintha pidivaatham yaen
Male :
Kannan konda kobam enna
Kannilulla thaabamenna
Mannan manam puriyaatho
Maaliyittu laabamenna
Kannan konda kobam enna..
Female :
Pon manjal poomaalai
Maangalyam vazhangiyavar
Un sollaey ennaalum
En vaetham vadivazhagan
Madimael vizhunthaen
Female :
Pon manjal poomaalai
Maangalyam vazhangiyavar
Un sollaey ennaalum
En vaetham vadivazhagan
Madimael vizhunthaen
Male :
Paalaru thaenaaru
Evvaaru koodiyatho
Avvaru ivvelai
Sevvaayil oadiyatho
Paarthaen malaithaen
Female :
Neeraadalaam nee aadalaam
Neeraadalaam nee aadalaam
Male :
Poadhaamal menmelum poraadalaam
Female :
Kannanukku kobam enna
Kannil oar thaabamenna
Male :
Mangai manam purinthu kondaen
Oodal vanthu laabamenna…
Both Chorus :
Hmm hmm……