Kannapura Ooratha - தமிழ் பாடல் வரிகள்
காலம் கணக்கறியா கற்பகமே ஆத்தாளே
ஆலம் அமுதாகும் அம்மா நீ பார்த்தாலே
இங்கே அமுதம் விஷமாச்சு ஆவின் பால் கள்ளாச்சு
அமுதம் விஷமாச்சு ஆவின் பால் கள்ளாச்சு
பெண் :
கண்ணபுர ஊராத்தா
கண் திறந்து பாராத்தா
உன்னைவிட யாராத்தா
உண்மையென்ன கூறாத்தா
பெண் :
கண்ணபுர ஊராத்தா
கண் திறந்து பாராத்தா
உன்னைவிட யாராத்தா
உண்மையென்ன கூறாத்தா
பெண் :
உன் தேகம் கொதிப்பானால் ஊரெல்லாம் வேகுமடி
உன் தேகம் கொதிப்பானால் ஊரெல்லாம் வேகுமடி
சந்தேகம் நெருப்பாகி என் தேகம் வேகுதடி
சந்தேகம் நெருப்பாகி என் தேகம் வேகுதடி
பெண் :
மக்களெல்லாம் குற்றம் செய்தால்
மன்னவரே கேட்டிடுவார்
மன்னவரே குற்றம் செய்தால்
மகமாயி கேளடியோ
மன்னவரே குற்றம் செய்தால்
மகமாயி கேளடியோ……
பெண் :
கண்ணபுர ஊராத்தா
கண் திறந்து பாராத்தா
உன்னைவிட யாராத்தா
உண்மையென்ன கூறாத்தா
பெண் :
தாயறியா சூதுமில்லை
வாயறியா சோறுமில்லை
நீயறியா சேதியில்லை
உன்னை மீறி ஏதுமில்லை
பெண் :
கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை
கண்ணியத்தை விட்டதில்லை
கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை
கண்ணியத்தை விட்டதில்லை
பெண் :
புண்ணியத்தை குருடாக்கி
பாக்குறது நியாயமில்லை
புண்ணியத்தை குருடாக்கி
பாக்குறது நியாயமில்லை….
பெண் :
ஆயிரங்கண் மாரியம்மா
அட்டையின்றி வாடியம்மா
சேய் இழந்த கண்ணொளியை
சீக்கிரமே தாடியம்மா
பெண் :
கற்புடைய பெண்களுக்கு
காவல் நிற்கும் காளியம்மா
கோரிக்கையை கேட்ட பின்னும்
வேறு என்ன ஜோலியம்மா
கோரிக்கையை கேட்ட பின்னும்
வேறு என்ன ஜோலியம்மா…..
பெண் :
கண்ணபுர ஊராத்தா
கண் திறந்து பாராத்தா
உன்னைவிட யாராத்தா
உண்மையென்ன கூறாத்தா….
பெண் :
கண்ணபுர ஊராத்தா
கண் திறந்து பாராத்தா
உன்னைவிட யாராத்தா
உண்மையென்ன கூறாத்தா….
Kannapura Ooratha - English Lyrics
Female :
Kaalam kanakkariyaa karpagamae aaththaalae
Aalam amuthaagum amma nee paarththaalae
Ingae amutham vishamaachchu aavin paal kallaachchu
Amutham vishamaachchu aavin paal kallaachchu
Female :
Kannapura ooraaththaa
Kann thiranthu paaraaththaa
Unnaivida yaaraaththaa
Unmaiyenna kooraaththaa
Female :
Kannapura ooraaththaa
Kann thiranthu paaraaththaa
Unnaivida yaaraaththaa
Unmaiyenna kooraaththaa
Female :
Un thegam kothippaanaal oorellaam vegumadi
Un thegam kothippaanaal oorellaam vegumadi
Santhegam neruppaagi en thegam veguthadi
Santhegam neruppaagi en thegam veguthadi
Female :
Makkalellaam kuttram seithaal
Mannavarae kettiduvaar
Mannavarae kuttram seithaal
Magamaayi keladiyo
Mannavarae kuttram seithaal
Magamaayi keladiyo
Female :
Kannapura ooraaththaa
Kann thiranthu paaraaththaa
Unnaivida yaaraaththaa
Unmaiyenna kooraaththaa
Female :
Thaayariyaa soodhumillai
Vaayariyaa sorumillai
Neeyariyaa sethiyillai
Unnai meeri yaedhumillai
Femlae :
Kann avinju nikkum pillai
Kanniyaththai vittathillai
Kann avinju nikkum pillai
Kanniyaththai vittathillai
Female :
Punniyaththai kurudaakki
Paakkurathu niyaayamillai
Punniyaththai kurudaakki
Paakkurathu niyaayamillai
Female :
Aayirangan maariyammaa
Attaiyindri vaadiyammaa
Saei izhantha kannoliyai
Seekkiramae thaadiyammaa
Female :
Karpudaiya pengalukku
Kaaval nirkkum kaaliyammaa
Korikkaiyai ketta pinnum
Veru enna joliyamma
Korikkaiyai ketta pinnum
Veru enna joliyamma
Female :
Kannapura ooraaththaa
Kann thiranthu paaraaththaa
Unnaivida yaaraaththaa
Unmaiyenna kooraaththaa…
Female :
Kannapura ooraaththaa
Kann thiranthu paaraaththaa
Unnaivida yaaraaththaa
Unmaiyenna kooraaththa…..