Un Paarvai - தமிழ் பாடல் வரிகள்
உன் பார்வை எதிர்பார்வை அதன்வழி
இதயத்தை இழுக்கிறாயே
சத்தங்கள் இசையாகும் பொழுதினில்
மௌனங்கள் மொழிகிறாயே
ஆண் :
காலம் கொஞ்சம் ஒய்வெடுக்க
நானும் நீயும் அங்கே
காதல் கொண்டு நாம் பறக்க
வானம் பூமி எங்கே
ஆண் :
செங்கல் சிந்தும்
வென் திங்கள் எங்கே
ஆண் :
உன் பார்வை எதிர்பார்வை அதன்வழி
இதயத்தை இழுக்கிறாயே
சத்தங்கள் இசையாகும் பொழுதினில்
மௌனங்கள் மொழிகிறாயே
பெண் :
மொட்டொன்று முகையாகும் நொடியினில்
சட்டென்று திறந்திடாதே
அச்சங்கள் வெளியேறும் பொழுதினில்
முத்ததால் அடைத்திடாதே
பெண் :
வாசம் வீசும் ஓவியம்போல்
என்னை தீட்டுகின்றாய்
வண்ணம் ஏறும் பாடலைபோல்
என்னை மீட்டுகின்றாய்
வெட்கம் என்னும்
உடை நீக்குகின்றாய்
பெண் :
நிழலினை கேட்டேன்
நிஜங்கொண்ட துணையை
துயிலிணை கேட்டேன்
உயிர்பெரும் கனவை
ஆண் :
வயதிடம் கேட்டேன்
நிரந்தர அழகை
உயிரிணை கேட்டேன்
முடிவிலி உறவை
உனை அடைந்தேனே
துணை கனவென அழகுறவென
ஆண் :
உன் பார்வை எதிர்பார்வை அதன்வழி
இதயத்தை இழுக்கிறாயே
பெண் :
அச்சங்கள் வெளியேறும் பொழுதினில்
முத்ததால் அடைத்திடாதே
ஆண் :
காலம் கொஞ்சம் ஒய்வெடுக்க
நானும் நீயும் அங்கே
காதல் கொண்டு நாம் பறக்க
வானம் பூமி எங்கே
ஆண் :
செங்கல் சிந்தும்
வென் திங்கள் எங்கே
ஹம்மிங் :
………………
Un Paarvai - English Lyrics
Male :
Un paarvai edhirpaarvai adhanvazhi
Idhayathai izhukkirayae
Sathangal isaiaagum pozhudhinil
Mounangal mozhigiraayae
Male :
Kaalam konjam oivedukka
Naanum neeyum angae
Kaadhal kondu naam parakka
Vaanam boomi engae
Male :
Sengal sindhum
Venn thingal engae
Male :
Un paarvai edhirpaarvai adhanvazhi
Idhayathai izhukkirayae
Sathangal isaiaagum pozhudhinil
Mounangal mozhigiraayae
Female :
Mottondru mugaiyaagum nodiyinil
Sattendru thirandhidaathe
Achchangal veliyaerum pozhudhinil
Muthathaal adaithidaathe
Female :
Vaasam veesum oviyampol
Ennai theettugindraai
Vannam yerum padalaipol
Ennai meettugindraai
Vettkam ennum
Udai neekugindraai
Female :
Nizhalinai kaetten
Nijangonda thunaiyai
Thuyilinai kaetten
Uyirperum kanavai
Male :
Vayadhidam kaetten
Nirandhara azhagai
Uyirinai kaetten
Mudivili uravai
Unai adaindhenae
Thunai kanavena azhagura vena
Male :
Un paarvai edhirpaarvai adhanvazhi
Idhayathai izhukkirayae
Female :
Achchangal veliyaerum pozhudhinil
Muthathaal adaithidaathe
Male :
Kaalam konjam oivedukka
Naanum neeyum angae
Kaadhal kondu naam parakka
Vaanam boomi engae
Male :
Sengal sindhum
Venn thingal engae
Humming :
……………