Halo Halo - தமிழ் பாடல் வரிகள்
தந்தானே தானே
தந்தா…..ஆ…
தந்தா……..ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஹூ ஓஓஓ
பெண் :
ஏலே ஏலே ஹலோ ஹலோ
வந்த சனம் குந்தனும்ங்கோ
ஆத்தங்கர பாத்தா அள்ளி குடிங்கோ
ஏலே ஏலே ஹலோ ஹலோ
அத்த பெத்த பெல்லோவ் பெல்லோவ்
கன்னி பொண்ணு பாட்டு கையில் புடிங்கோ
பெண் :
அலை தீண்டாத கரை இருக்கு
மழை தொடாத கரை இருக்கு
இசை தொட மனசு ஒன்னு இருக்கா
நிறம் இல்லாத மொழியிருக்கு
மனம் இல்லா மலர் இருக்கு
சுகம் இல்லா பாட்டு ஒன்னு இருக்கா
பெண் :
ஓ சன் சனரே…ஏ….
ஓ சன் சனாரே..
சன் சனரே கில் கிலக்கி
புல் புலக்கி
ஆட்டத்துக்கு கூட்டத்த நீ கூட்டு
ஓ சன் சனரே
சன் சனரே கில் கிலக்கி
புல் புலக்கி
நா பொறந்த நாட்டுப்புற பாட்டு
பெண் மற்றும் குழு :
ஓ சன் சனாரே
சன் சனாரே கில் கிலக்கி
புல் புலக்கி
ஆட்டத்துக்கு கூட்டத்த நீ கூட்டு
ஓ சன் சனரே
சன் சனாரே கில் கிலக்கி
புல் புலக்கி
நா பொறந்த நாட்டுப்புற பாட்டு
பெண் :
ஏலே ஏலே ஹலோ ஹலோ
ஏலே ஏலே ஹலோ ஹலோ
வந்த சனம் குந்தனும்ங்கோ
ஆத்தங்கர பாத்தா அள்ளி குடிங்கோ
பெண் :
பூட்டன் தொடுத்தது பாட்டன் எடுத்தது
ஆத்தா கொடுத்தது நான் தான் அடுத்தது
தாரேன் இசைய உனக்கு
நீ பாட்டில்-ல கொஞ்சம் விலக்கு
உன் லிவ்வர்ரு விரும்பும் சரக்கு
என் பாட்டுல தான் இருக்கு
பெண் :
மண்ணுல எத்தனை பிரிவு
மதவாதத்தால முறிவு
என் பாட்ட கேட்டதால
இனி நீயும் நானும் உறவு
பெண் :
இசையா மொழியா எது பெருசு
நி த ப ம க ரி
இரண்டும் கலந்தா அது பரிசு
ச நி த ப ம க
பெண் :
ஏலே ஏலே ஹலோ ஹலோ
வந்த சனம் குந்தனும்ங்கோ
ஆத்தங்கர பாத்தா அள்ளி குடிங்கோ
ஏலே ஏலே ஹலோ ஹலோ
அத்த பெத்த பெல்லோவ் பெல்லோவ்
கன்னி பொண்ணு பாட்டு கையில் புடிங்கோ
பெண் :
அலை தீண்டாத கரை இருக்கு
மழை தொடாத கரை இருக்கு
இசை தொட மனசு ஒன்னு இருக்கா
நிறம் இல்லாத மொழியிருக்கு
மனம் இல்லா மலர் இருக்கு
சுகம் இல்லா பாட்டு ஒன்னு இருக்கா
பெண் :
ஓ சன் சனாரே
சன் சனாரே கில் கிலக்கி
புல் புலக்கி
ஆட்டத்துக்கு கூட்டத்த நீ கூட்டு
ஓ சன் சனாரே
சன் சனாரே கில் கிலக்கி
புல் புலக்கி
நா பொறந்த நாட்டுப்புற பாட்டு
பெண் மற்றும் குழு :
ஓ சன் சனாரே
சன் சனரே கில் கிலக்கி
புல் புலக்கி
ஆட்டத்துக்கு கூட்டத்த நீ கூட்டு
ஓ சன் சனாரே
சன் சனாரே கில் கிலக்கி
புல் புலக்கி
நா பொறந்த நாட்டுப்புற பாட்டு
Halo Halo - English Lyrics
Female :
Thandhane thane
Thandhaaaa
Thandhaaaa…eeyyy
Hoo oooo
Female :
Yele yele halo halo
Vandha sanam kundhanumgoo
Aathangara paatta alli kudingo
Yele yele halo halo
Aththa petha fellow fellow
Kanni ponnu paatu kaiyil pudingo
Female :
Alai theendatha karai irukku
Mazhai thodaadha karai irukku
Isai thoda manasu onnu irukka
Niram illadha mozhiirukku
Manam illa malar irukku
Sugam illa pattu onnu irukka
Female :
O sann sanare
Sann sanare gill gilakki
Bull bulakki
Aattathukku kottatha nee kootu
O sann sanare
Sann sanare gill gilakki
Bull bulakki
Naa porandha nattu pura pattu
Female and Chorus :
O sann sanare
Sann sanare gill gilakki
Bull bulakki
Aattathukku kottatha nee kootu
O sann sanare
Sann sanare gill gilakki
Bull bulakki
Naa porandha nattu pura pattu
Female :
Yele yele halo halo
Yele yele halo halo
Vandha sanam kundhanumgo
Aathangara paatta alli kudingo
Female :
Poottan thoduthathu pattan eduthathu
Aatha koduthathu naan than aduthathu
Thaaren isaiya unakku
Nee bottle-la konjam vilakku
Un liver-uh virumbum sarakku
En pattula than irukku
Female :
Mannula yethana pirivu
Madhavaadha thaala murivu
En patta ketta dhaala
Ini neeyum naanum uravu
Female :
Isaiya mozhiya edhu perusu
Ni dha pa ma ga ri
Irandhum kalandha adhu parisu
Sa ni dha pa ma ga
Female :
Yele yele halo halo
Vandha sanam kundhanumgoo
Aathangara paatta alli kudingo
Yele yele halo halo
Aththa petha fellow fellow
Kanni ponnu paatu kaiyil pudingo
Female :
Alai theendatha karai irukku
Mazhai thodaadha karai irukku
Isai thoda manasu onnu irukka
Niram illadha mozhiirukku
Manam illa malar irukku
Sugam illa pattu onnu irukka
Female :
O sann sanare
Sann sanare gill gilakki
Bull bulakki
Aattathukku kottatha nee kootu
O sann sanare
Sann sanare gill gilakki
Bull bulakki
Naa porandha nattu pura pattu
Female and Chorus :
O sann sanare
Sann sanare gill gilakki
Bull bulakki
Aattathukku kottatha nee kootu
O sann sanare
Sann sanare gill gilakki
Bull bulakki
Naa porandha nattu pura pattu