Nenjinile Enna - தமிழ் பாடல் வரிகள்
நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்
பெண்களெல்லாம் பெண்களே
அதைக் காட்டுது உன் கண்களே
நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்…..
பெண்களெல்லாம் பெண்களே
அதைக் காட்டுது உன் கண்களே
ஆண் :
வஞ்சியே உன் நிமிர்ந்த பார்வை
எங்கு போனதோ……
பெண் :
ம்ம்ம்ம்ம்ம்
ஆண் :
வஞ்சியே உன் நிமிர்ந்த பார்வை
எங்கு போனதோ……
வாளை வீசும் கையின் வலிமை
என்ன ஆனதோ..
பெண் :
ஆ…ஆ.ஆ….ஆ..ஒ..ஒ..
ஆண் :
வாளை வீசும் கையின் வலிமை
என்ன ஆனதோ..
பெண் :
ஹா…ஆஅ…
ஆண் :
நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்
பெண்களெல்லாம் பெண்களே
அதைக் காட்டுது உன் கண்களே
ஆண் :
கள்ளியே உன் கன்னம் இரண்டும்
பெண் :
ஹா…ஆஆ..ஆஅ..ஹோ ஓ ஓ ஓ
ஆண் :
ஹா ஆஆஆ…ஆஅ
கள்ளியே உன் கன்னம் இரண்டும்
சிவந்து மின்னுதே
கள்ளியே உன் கன்னம் இரண்டும்
சிவந்து மின்னுதே
மெய்க் காதல் ஒன்றே இன்பம் என்று
உள்ளம் எண்ணுதே……
பெண் :
ஆ….ஆ…ஆ….ஆ…
ஆண் :
காதல் ஒன்றே இன்பம் என்று
உள்ளம் எண்ணுதே……
சொல்ல சொல்ல வெட்கத்தாலே
தலையும் குனியுதே..
பெண் :
ஹ்ம் ம் ஹ்ம் ம்
ம்.ம்.ம்.ம்.ம்.
ஆண் :
சொல்ல சொல்ல வெட்கத்தாலே
தலையும் குனியுதே..
தொட்டவுடனே முல்லைச் சிரிப்பு
இதழில் கனியுதே….
பெண் :
ஹா…ஆஆ..ஆஅ..ஹோ ஓ ஓ ஓ
ஆண் :
தொட்டவுடனே முல்லைச் சிரிப்பு
இதழில் கனியுதே….
ஆண் :
நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்
பெண்களெல்லாம் பெண்களே
அதைக் காட்டுது உன் கண்களே
பெண் :
ஹா…ஆஅ…
ஆண் :
நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்
பெண்களெல்லாம் பெண்களே
அதைக் காட்டுது உன் கண்களே
Nenjinile Enna - English Lyrics
Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Male :
Nenjinilae enna veeram irundhum
Pengal ellaam pengalae
Adhai kattudhu un kangalae
Nenjinilae enna veeram irundhum
Pengal ellaam pengalae
Adhai kattudhu un kangalae
Male :
Vanjiyae un nimirndha paarvai
Enghu ponadho
Female :
Mmmmmmm
Male :
Vanjiyae un nimirndha paarvai
Enghu ponadho
Vaalai veesum kaiyin valimai
Enna aanadhoo
Female :
Aa…aa…o o
Male :
Vaalai veesum kaiyin valimai
Enna aanadhoo
Female :
Haa…aaa…
Male :
Nenjinilae enna veeram irundhum
Pengal ellaam pengalae
Adhai kattudhu un kangalae
Male :
Kalliyae un kannam irandum
Female :
Haa…aaa….aaa…ho..o.o..o
Male :
Haa…aaa…aa….
Kalliyae un kannam irandum
Sivandhu minnudhae
Kalliyae un kannam irandum
Sivandhu minnudhae
Mei kaadhal ondrae inbam endru
Ullam ennudhae
Female :
Aa…aa…aa..aa…
Male :
Kaadhal ondrae inbam endru
Ullam ennudhae
Solla solla vetkathaale
Thalaiyum kuniyudhae
Female :
Hmm mm hmm mm
Mm mm mm mm
Male :
Solla solla vetkathaale
Thalaiyum kuniyudhae
Thottavudanae mullai sirippu
Idhazhil kaniyudhae
Female :
Haa…aaa..aaa…ho o o o
Male :
Thottavudanae mullai sirippu
Idhazhil kaniyudhae
Male :
Nenjinilae enna veeram irundhum
Pengal ellaam pengalae
Adhai kattudhu un kangalae
Female :
Ha…aa…
Male :
Nenjinilae enna veeram irundhum
Pengal ellaam pengalae
Adhai kattudhu un kangalae