Tamil Lyrics

Kandathai Kettathai song lyrics

Movie — Kongu Nattu Thangam

Singer(s) — Seerkazhi Govindarajan

Lyricist — A. Maruthakasi

Kandathai Kettathai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கண்டதை கேட்டதை நம்பாதே
நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே…
கண்டதை கேட்டதை நம்பாதே
நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே…

ஆண் :
சிந்தனை செய்து பார்க்காமல்
தீர விசாரணை செய்யாமல்
சிந்தனை செய்து பார்க்காமல்
தீர விசாரணை செய்யாமல்
எதையும் முடிவு பண்ணாதே
எந்திரம் போலே ஆகாதே……
எதையும் முடிவு பண்ணாதே
எந்திரம் போலே ஆகாதே……
கண்டதை கேட்டதை நம்பாதே
நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே…

ஆண் :
கானலை நீரென்று
மான் கூட்டம் நம்பிடலாம்
கனியென்று விளக்கை எண்ணி
விட்டில் பூச்சி வீழ்ந்திடலாம்
கானலை நீரென்று
மான் கூட்டம் நம்பிடலாம்
கனியென்று விளக்கை எண்ணி
விட்டில் பூச்சி வீழ்ந்திடலாம்

ஆண் :
ஆண்டவன் படைப்பிலே
ஐந்தறிவு ஜென்மம் இவை
ஆண்டவன் படைப்பிலே
ஐந்தறிவு ஜென்மம் இவை
ஆனாலும் மனிதருக்கு
ஏன் தந்தான் பகுத்தறிவை
ஆனாலும் மனிதருக்கு
ஏன் தந்தான் பகுத்தறிவை
கண்டதை கேட்டதை நம்பாதே
நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே…

ஆண் :
சந்தர்ப்பக் கோளாறால்
சந்தேகம் தோன்றிடலாம்
சதிகாரர் சேர்க்கை உன்னை
பாதை மாறத் தூண்டிடலாம்
சந்தர்ப்பக் கோளாறால்
சந்தேகம் தோன்றிடலாம்
சதிகாரர் சேர்க்கை உன்னை
பாதை மாறத் தூண்டிடலாம்

ஆண் :
வஞ்சகர் கூட்டுறவை
வாழ்க்கையிலே தள்ளிவிடு
வஞ்சகர் கூட்டுறவை
வாழ்க்கையிலே தள்ளிவிடு
மாறாத மதி மயக்கம்
தன்னாலே தீர்ந்து விடும்
மாறாத மதி மயக்கம்
தன்னாலே தீர்ந்து விடும்
கண்டதை கேட்டதை நம்பாதே
நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே…

Kandathai Kettathai - English Lyrics

Male :

Kandathai kettadhai nambaadhae

Nenjilae sanjalam kolladhae

Kandathai kettadhai nambaadhae

Nenjilae sanjalam kolladhae

Male :

Chandiranai seidhu paarkkaamal

Theera visaranai seiyaamal

Chandiranai seidhu paarkkaamal

Theera visaranai seiyaamal

Edhaiyum mudivu pannadhae

Endhiram polae aagathae

Edhaiyum mudivu pannadhae

Endhiram polae aagathae

Kandathai kettadhai nambaadhae

Nenjilae sanjalam kolladhae

Male :

Kaanalai neerendru

Maan kottam nambidalaam

Kaniyendru vilakkai enni

Vittil poochi veezhndhidalaam

Kaanalai neerendru

Maan kottam nambidalaam

Kaniyendru vilakkai enni

Vittil poochi veezhndhidalaam

Male :

Aandavan padaippilae

Aindharivu jenmam ivai

Aandavan padaippilae

Aindharivu jenmam ivai

Aanaalum manidharkku

Yen thandhaan pagutharivai

Aanaalum manidharkku

Yen thandhaan pagutharivai

Kandathai kettadhai nambaadhae

Nenjilae sanjalam kolladhae

Male :

Sandharppa kolaraal

Sandhegam thondridalaam

Sadhikaarar serkkai unnai

Paadhai maara thoondidalaam

Sandharppa kolaraal

Sandhegam thondridalaam

Sadhikaarar serkkai unnai

Paadhai maara thoondidalaam

Male :

Vanjagar kooturavai

Vaazhkaiyilae thallividu

Vanjagar kooturavai

Vaazhkaiyilae thallividu

Maaradha madhi mayakkam

Thannalae theerndhu vidum

Maaradha madhi mayakkam

Thannalae theerndhu vidum

Kandathai kettadhai nambaadhae

Nenjilae sanjalam kolladhae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kandathai Kettathai

Which movie does the song Kandathai Kettathai belong to?

The song Kandathai Kettathai is from the movie Kongu Nattu Thangam.

Who is the music director of Kandathai Kettathai?

The music for Kandathai Kettathai is composed by Unknown.

Who wrote the lyrics for Kandathai Kettathai?

The lyrics for Kandathai Kettathai are penned by A. Maruthakasi.

Who sang the Kandathai Kettathai song?

Kandathai Kettathai is sung by Seerkazhi Govindarajan.

Related Songs