Tamil Lyrics

Irunthum Illathavar song lyrics

Movie — Kongu Nattu Thangam

Singer(s) — M. L. Vasanthakumari

Lyricist — A. Maruthakasi

Irunthum Illathavar - தமிழ் பாடல் வரிகள்

:
எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் :
கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் :
ஏ. மருதகாசி

பெண் :
இருந்தும் இல்லாதவரே
எல்லாம் இருந்தும் இல்லாதவரே
அவர்கள் இருப்பது
உண்மையில் பெருந்தவறே
உலகில் இருந்தும் இல்லாதவரே…….
அவர்கள் இருப்பது
உண்மையில் பெருந்தவறே
உலகில் இருந்தும் இல்லாதவரே…….

பெண் :
செல்வம் இருந்தென்ன
சிறப்புகள் இருந்தென்ன…
ஹா …ஆஅ..ஆஆஆ
செல்வம் இருந்தென்ன
சிறப்புகள் இருந்தென்ன…
செல்வம் இருந்தென்ன
சிறப்புகள் இருந்தென்ன…
செல்வம் இருந்தென்ன
சிறப்புகள் இருந்தென்ன…
கள்ளமில்லா உள்ளம் இல்லாதவர் எல்லாம்
கள்ளமில்லா உள்ளம் இல்லாதவர் எல்லாம்
இருந்தும் இல்லாதவரே
அவர்கள் இருப்பது
உண்மையில் பெருந்தவறே
உலகில் இருந்தும் இல்லாதவரே…….

பெண் :
மணக்கும் ஜாதிமல்லி மலரைத் தள்ளி
கண்ணை பறிக்கும் காகிதப்பூ வாங்குவோர்
மணக்கும் ஜாதிமல்லி மலரைத் தள்ளி
கண்ணை பறிக்கும் காகிதப்பூ வாங்குவோர்
வெளி அழகில் ஆசைக் கொண்டு ஏங்குவோர்
வெளி அழகில் ஆசைக் கொண்டு ஏங்குவோர்
மலர் விட்டு மலர் தாவி மதுவுண்ணும் வண்டாகி
மலர் விட்டு மலர் தாவி மதுவுண்ணும் வண்டாகி
மனநிலை தடுமாறி வாழ்ந்திடுவோர் எல்லாம்
மனநிலை தடுமாறி வாழ்ந்திடுவோர் எல்லாம்
இருந்தும் இல்லாதவரே
அவர்கள் இருப்பது
உண்மையில் பெருந்தவறே
உலகில் இருந்தும் இல்லாதவரே…….

Irunthum Illathavar - English Lyrics

Female :

Irundhum illadhavarae

Ellam irundhum illadhavarae

Avargal iruppadhu

Unmaiyil perundhavare

Ulagil irundhum illadhavarae

Avargal iruppadhu

Unmaiyil perundhavare

Ulagil irundhum illadhavarae

Female :

Selvam irundhenna

Sirappugal irundhenna

Haa…aa….aaa…

Selvam irundhenna

Sirappugal irundhenna

Selvam irundhenna

Sirappugal irundhenna

Selvam irundhenna

Sirappugal irundhenna

Kallamillaa ullam illadhavar ellam

Kallamillaa ullam illadhavar ellam

Irundhum illadhavarae

Avargal iruppadhu

Unmaiyil perundhavare

Ulagil irundhum illadhavarae

Female :

Manakkum jaadhi malli malarai thalli

Kannai parikkum kaagitha poo vanghuvoor

Manakkum jaadhi malli malarai thalli

Kannai parikkum kaagitha poo vanghuvoor

Veli azhagil aasai kondu yenghuvor

Veli azhagil aasai kondu yenghuvor

Malar vittu malar thaavi madhuvunnum vandaaghi

Malar vittu malar thaavi madhuvunnum vandaaghi

Mana nilai thadumaari vaazhndhiduvor ellaam

Mana nilai thadumaari vaazhndhiduvor ellaam

Irundhum illadhavarae

Avargal iruppadhu

Unmaiyil perundhavare

Ulagil irundhum illadhavarae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Irunthum Illathavar

Which movie does the song Irunthum Illathavar belong to?

The song Irunthum Illathavar is from the movie Kongu Nattu Thangam.

Who is the music director of Irunthum Illathavar?

The music for Irunthum Illathavar is composed by Unknown.

Who wrote the lyrics for Irunthum Illathavar?

The lyrics for Irunthum Illathavar are penned by A. Maruthakasi.

Who sang the Irunthum Illathavar song?

Irunthum Illathavar is sung by M. L. Vasanthakumari.

Related Songs