Tamil Lyrics

Kandha Un Vaasalile song lyrics

Movie — Kongu Nattu Thangam

Singer(s) — T. M. Soundarajan, Chorus

Lyricist — Aalangudi Somu

Kandha Un Vaasalile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதிலின்பம்
சேர்த்திட வரும் நாள்

குழு :
அரோகரா
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதிலின்பம்
சேர்த்திட வரும் நாள்

ஆண் :
அந்தமிகுந்திடு செந்தில் வளர்ந்தருள்
தந்து மகிழ்ந்துயர் விந்தை புரிந்திடர்
நிந்தை களைந்தெழில் சிந்தை கவர்ந்திடும்
சுந்தர வேலா சங்கர பாலா…..
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதிலின்பம்
சேர்த்திட வரும் நாள்

குழு :
அரோகரா
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதிலின்பம்
சேர்த்திட வரும் நாள்

ஆண் :
சிக்கல் வடிவேலனுக்கு சர்க்கரைக் காவடி கட்டி

குழு :
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ..வேல்
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ..வேல்

ஆண் :
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
சிக்கல் வடிவேலனுக்கு சர்க்கரைக் காவடி கட்டி

குழு :
பக்குவமாகத் தாளத்தோடு ஆடுவோம்

ஆண் :
எட்டுத் திக்கிலிருந்தும் இங்கே வந்து கூடுவோம்
முத்தொழில் முதல்வன் கந்தன்
வித்தைகள் புரியும் விந்தன்
பக்தியில் வந்து முக்தியைத் தந்த
சக்தியின் அருமை மைந்தன்……..
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

குழு :
வேல் வேல் … வேல் வேல் …

ஆண் :
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதிலின்பம்
சேர்த்திட வரும் நாள்

குழு :
அரோகரா
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதிலின்பம்
சேர்த்திட வரும் நாள்

ஆண் :
மானை துரத்தி வந்து கானக் குறத்தி வள்ளி
மாதைக் கவர்ந்து மணம் கொண்டவா

குழு :
முருகா

ஆண் :
சூரர் மார்பைத் துளைத்து வெற்றி கண்டவா

குழு :
முருகா

ஆண் :
மானை துரத்தி வந்து கானக் குறத்தி வள்ளி
மாதைக் கவர்ந்து மணம் கொண்டவா
சூரர் மார்பைத் துளைத்து வெற்றி கண்டவா
மெய்ஞானக் கருத்தைத் தந்தை காதிற் புகன்று அருள்
மோனப் புன்னகை செய்து நின்றவா
உன்னைக்காணத் திரண்டு வந்தோம் மன்னவா…..

குழு :
முருகா

ஆண் :
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதிலின்பம்
சேர்த்திட வரும் நாள்

குழு :
அரோகரா

அனைவரும் :
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதிலின்பம்
சேர்த்திட வரும் நாள்
உன்னைக் கொண்டாடும் மனதிலின்பம்
சேர்த்திட வரும் நாள்
உன்னைக் கொண்டாடும் மனதிலின்பம்
சேர்த்திட வரும் நாள்
இன்பம் சேர்த்திட வரும் நாள்
இன்பம் சேர்த்திட வரும் நாள்

Kandha Un Vaasalile - English Lyrics

Male :

Kandha un vaasalilae kaarthigai thirunaal

Unnai kondaadum manadhil inbam

Serthida varum naal

Chorus :

Arogaraa

Kandha un vaasalilae kaarthigai thirunaal

Unnai kondaadum manadhil inbam

Serthida varum naal

Male :

Andhamigundhidu sendhil valarndharul

Thandhu magizhndhuyir vindhai purindhidar

Nindhai kalaindhezhil sindhai kavarndhidum

Sundhara velaa sankara baalaa

Kandha un vaasalilae kaarthigai thirunaal

Unnai kondaadum manadhil inbam

Serthida varum naal

Chorus :

Arogaraa

Kandha un vaasalilae kaarthigai thirunaal

Unnai kondaadum manadhil inbam

Serthida varum naal

Male :

Sikkal vadivelanukku sakkarai kaavadi katti

Chorus :

Ho o o o ho o o o ..vel

Ho o o o ho o o o ..vel

Male :

Ho o o o ho o o o ….

Sikkal vadivelanukku sakkarai kaavadi katti

Chorus :

Pakkuvamaaga thaalathodu aaduvom

Male :

Ettu thikkulirundhum ingae vandhu kooduvom

Muthozhil mudhalvan kandhan

Vithaigal puriyum vindhan

Bakthiyil vandhu mukkthiyai thandha

Sakthiyin arumai maindhan

Ho o o o ho o o o ….

Chorus :

Vel vel…vel vel

Male :

Kandha un vaasalilae kaarthigai thirunaal

Unnai kondaadum manadhil inbam

Serthida varum naal

Chorus :

Arogaraa

Kandha un vaasalilae kaarthigai thirunaal

Unnai kondaadum manadhil inbam

Serthida varum naal

Male :

Maanai thurathi vandhu kaana kurathi valli

Maadhai kavarndhu manam kondavaa

Chorus :

Muruga

Male :

Soorar maarbai thulaithu vetri kandavaa

Chorus :

Muruga

Male :

Maanai thurathi vandhu kaana kurathi valli

Maadhai kavarndhu manam kondavaa

Soorar maarbai thulaithu vetri kandavaa

Meigyaana karuthai thandhai kaadhir pugandru arul

Mona punnagai seidhu nindravaa

Unnai kaana thirandu vandhom mannavaa

Chorus :

Muruga

Male :

Kandha un vaasalilae kaarthigai thirunaal

Unnai kondaadum manadhil inbam

Serthida varum naal

Chorus :

Arogaraa

All :

Kandha un vaasalilae kaarthigai thirunaal

Unnai kondaadum manadhil inbam

Serthida varum naal

Unnai kondaadum manadhil inbam

Serthida varum naal

Unnai kondaadum manadhil inbam

Serthida varum naal

Inbam serthida varum naal

Inbam serthida varum naal

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kandha Un Vaasalile

Which movie does the song Kandha Un Vaasalile belong to?

The song Kandha Un Vaasalile is from the movie Kongu Nattu Thangam.

Who is the music director of Kandha Un Vaasalile?

The music for Kandha Un Vaasalile is composed by Unknown.

Who wrote the lyrics for Kandha Un Vaasalile?

The lyrics for Kandha Un Vaasalile are penned by Aalangudi Somu.

Who sang the Kandha Un Vaasalile song?

Kandha Un Vaasalile is sung by T. M. Soundarajan, Chorus.

Related Songs