Tamil Lyrics

Yamma Ghajini song lyrics

Yamma Ghajini - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :

இவளோ இவளோ ஒரு க்யூட்டி பட்டாசோ

ஐயய்யோ ஐயய்யோ பையன் ம்யூட் மீரசோ

தினமும் தினமும் கத ரிப்பீட்டு ஆச்சோ

அனு தினமும் தினமும் அது ரிசெட்டும் ஆச்சோ

ஆண் :

கை காட்டுனா அவன் காதல

அது ஆயிடுச்சு ரிசெட்டு

அவன் பாடுனா இந்தப் பாடலன்னா

கேக்குற ரிப்பீட்டு

ஆண் :

ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு ரிப்பீட்டு

ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு அப்பீட்டு

ஆண் :

பையன் லவ்வுக்குள் விழுந்துட்டான்

அய்யோ காத்தாடியா பறந்துட்டான்

இப்போ ஊர சுத்தி அலையுறான்

பொண்ணு நெஞ்சுக்குள்ள நுழையுறான்

நைட்டு போனா என்ன காலை விடியும்

யாருன்னு கேக்க போறான் மறுபடியும்

டாம் அண்ட் ஜெர்ரி போல இந்தக் கதையும்

ரெண்டு பேர் சேரும்போது முடிவடையும்

ஆண் :

யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட

நான்தான் உந்தன் ரஜினி

தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்

பாட்டோம் ஒப் மை கிட்னி

ஆண் :

யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட

நான்தான் உந்தன் ரஜினி

தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்

பாட்டோம் ஒப் மை கிட்னி

முனங்கல் : .

…………….

ஆண் :

நிலாவோ இவளோ

ஃபாலோ பண்ண வெச்சாளோ

பகலோ அனலோ அடி தீயா சுட்டாளோ

இவனோ இவனோ

ரொம்ப கான்ஃப்யூஸானானோ

ஆனா இதுவும் இதுவும்

ஒரு ஃபீலிங்சுதானோ

மச்சான் சொல்லிட்டான் இவன் யாருன்னு

அவ மறந்துட்டா ரிசெட்டு..செட்டு

கண்ணு முழிச்சு அவ பார்த்துட்டா

எல்லாம் ஆயிடும் ரிப்பீட்டு.. பீட்டு

ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு ரிப்பீட்டு..

ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு அப்பீட்டு

ஆண் :

அவ நெஞ்சுக்குள்ள ஏறக்குறா அம்ப

தண்ணி உத்தி வளர்க்குறா வம்ப

காதல் செடி முளைச்சதும்

இவ எல்லாத்தையும் கலைச்சிட்டா

பையன் போடுறானே நல்ல பிட்டு

ஆனா இப்போ காலையில வாங்குறான் திட்டு

தள்ளிப் போகுறா இவனை விட்டு

பக்கத்துல போனாலே மண்டையில கொட்டு

ஆண் :

யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட

நான்தான் உந்தன் ரஜினி

தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்

பாட்டோம் ஒப் மை கிட்னி

ஆண் :

யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட

நான்தான் உந்தன் ரஜினி

தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்

பாட்டோம் ஒப் மை கிட்னி

பெண் :

தினகா கா தினகா ..(6)

மொரச்சா மொரச்சா மொரச்சா மொரச்சா

மொரச்சா மொரச்சா முடிச்சுபுட்டா சோளி

இதயம் முரளி காலி மாமன் தக்காளி

நெருப்பா நெருப்பா நெருங்கிப்புட்டா பாப்பா

மாமன் உன்ன சூப்- ஆ கொதிக்க விட்டாளே

நண்டு ஒன்னு சூழலுக்குள்ள சிக்கிக்கிறுச்சோ

குண்டு கண்ணு அழகுலதான் சொக்கிக்கிறுச்சோ

பெண் :

ஓ ஹோ ஹோ ஹோ சிக்கிக்கிச்சோ

ஓஹோ ஹோ ஹோ ஹோ சொக்கிக்கிச்சோ

ஓ ஹோ ஹோ ஹோ சிக்கிக்கிச்சோ

ஓஹோ ஹோ ஹோ ஹோ சொக்கிக்கிச்சோ

ஆண் :

யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட

நான்தான் உந்தன் ரஜினி

தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்

பாட்டோம் ஒப் மை கிட்னி

ஆண் :

யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட

நான்தான் உந்தன் ரஜினி

தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்

பாட்டோம் ஒப் மை கிட்னி

யம்மா கஜினி

Yamma Ghajini - English Lyrics

Male :

Ivalo ivalo oru cutie pattasoo

Haiyiyoo aiyiyo paiyan mute-uh mirasoo

Dhinamum dhinamum kadha repaet-uh aacho

Anudhinamum dhinamum adhu reset-um aacho

Male :

Kai kattunaa avan kaadhala

Adhu aaiyuduchu reset -uh

Avan paaduna indha paadala

Kekkura repat-uh

Yeh kaadhal reset repeat-uh repeat-uh

Yeh kaadhal reset repeat-uh appeat-uh

Male :

Paiyan loveuh kulla vilundhutaan ..

Haiyoo kaathadi ah paranthutaan

Ippo oorasuthi alaiyuran

Ponnu nenju kulla nulaiyuraan

Night pona enna kalai vidiyum

Yaarunnu kekka poraan maru padiyum

Tom and jerry pola indha kadhaiyum

Rendu per serum bodhu mudivadaiyum

Male :

Yamma ghajini enna maranthuputta

Naan than undhan rajini

Thenga puttu nee i love u sonnen

Bottom of my kidney

Male :

Yamma ghajini enna maranthuputta

Naan than undhan rajini

Thenga puttu nee i love u sonnen

Bottom of my kidney

Humming :

…………

Male :

Nilavo ivalo follow panna vechaalo

Pagalo analo adi theeyaa suttaloo

Ivano ivano romba confuse aanaanoo

Aana idhuvum idhuvum oru feelings -uh dhaano

Machaan sollithaan iva yarunnu

Ava maranthutta reset -uh ..set-uh

Kannu mulichu ava paathutta

Ellaam aaiyidum repeat-uh..peat-uh

Yeh kaadhal reset repeat-uh repeat-uh

Yeh kaadhal reset repeat-uh appeat-uh

Male :

Ava nenjukulla erakkura amba

Thanni oothi valakkura vambha

Kaadhal chedi mulachadhum

Iva ellathaiyum kalachitta

Paiyan poduraanae nalla bittu

Aana ippo vanguaran kalaila thittu

Thalli pogura ivana vittu

Pakkathula ponalae mandaila kottu

Male :

Yamma ghajini enna maranthuputta

Naan than undhan rajini

Thenga puttu nee i love u sonnen

Bottom of my kidney

Male :

Yamma ghajini enna maranthuputta

Naan than undhan rajini

Thenga puttu nee i love u sonnen

Bottom of my kidney

Humming :

……………….

Female :

Dhinakathathinaka…(6)

Moracha moracha moracha moracha

Moracha moracha mudichiputta soli

Idhaya murali gaali maaman thakkali

Neruppa neruppa nerunguthu paar pappa

Maaman unna soup-ah kodhikka vittalae

Nandu onnu suzhalukkulla sikki kiruchoo

Kannu muzhi azhagula thaan sokkikiruchoo

Hoo hoohoo hoo sikkikichoo

Hoo hoo hoohoo hoo sokkikichoo

Hoo hoohoo hoo sikkikichoo

Hoo hoo hoohoo hoo sokkikichoo

Male :

Yamma ghajini enna maranthuputta

Naan than undhan rajini

Thenga puttu nee i love u sonnen

Bottom of my kidney

Male :

Yamma ghajini enna maranthuputta

Naan than undhan rajini

Thenga puttu nee i love u sonnen

Bottom of my kidney

Yamma ghajini

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yamma Ghajini

Which movie does the song Yamma Ghajini belong to?

The song Yamma Ghajini is from the movie Kadhal Reset Repeat.

Who is the music director of Yamma Ghajini?

The music for Yamma Ghajini is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Yamma Ghajini?

The lyrics for Yamma Ghajini are penned by Madhan Karky.

Who sang the Yamma Ghajini song?

Yamma Ghajini is sung by Chorus, Asal Kolaar, Senthil Dass, Suchith Suresh, Tamizh Adhavan.

Related Songs

Movie — Kadhal Reset Repeat

Music Director — Harris Jayaraj

Movie — Nanban

Music Director — Harris Jayaraj

Movie — Ayan

Music Director — Harris Jayaraj

Movie — Lesa Lesa

Music Director — Harris Jayaraj

Movie — Thuppakki

Music Director — Harris Jayaraj