Kannazhaga Kannazhaga - தமிழ் பாடல் வரிகள்
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
பெண் :
கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்
வெடக்கோழி புடிக்கிறியா
விருந்துக்கு அடிக்கிறியா
பெண் :
ஒத்தைக்கு ஒத்த மல்லுகட்டுடா
வாடா இது கோழி புடிக்கும் ஜல்லிகட்டுடா ஹா
ஆண் :
இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோய்
என் ஜோட்டு பொண்ணுக்காரி
கொடிக்காலு வெத்தலைக்காரி
ஆண் :
ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி
போடி இது உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி
குழு :
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
பெண் :
கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
ஆண் :
இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
குழு :
…………………………..
பெண் :
சொக்கபானை சுத்துறவன் நீ டா
இப்போ சூதனம்மா நிக்கிறியே ஏன்டா டேய்
ஆண் :
தகராறு செஞ்சா நானும் கில்லி
நீ தாவணியில் பூத்த மதுர மல்லி
பெண் :
உசிலம்பட்டி அழகப் பழக்கூடை
எனக்கு இப்போ நீதான் எடை மேடை
ஆண் :
ஹா பொம்பள சிரிச்சா போச்சு
இந்த பூமியும் தரிசு ஆச்சு
பெண் :
யேய் எதுக்கு வக்கனை பேச்சு
இப்ப இஸ்திரி போடுது மூச்சு
ஆண் :
ஆஹ்…. நெருப்ப கெளறி குளிரு காயாதடி
செவலக் காள செய்க தாங்காதடி
குழு :
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
பெண் :
கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்
ஆண் :
இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
உறுமி மேள இடுப்பழகி ஓ….ஒய்
குழு :
……………………
ஏசா ஏசா ஏசா ஏசா
ஏசா ஏசா ஏசா ஏசா
ஆண் :
முற்ப்போக்கா சிந்திக்கிற பொண்ணு
அடி முயலுக்கு மூனுக் காலா எண்ணு
பெண் :
கண்ணகியும் நானும் இப்ப ஒன்னு
ஆண் :
அய்
பெண் :
நான் கடுப்பானா எரியுமடா மண்ணு
ஆண் :
கர்மாத்தூரு அருவா கையில் இருக்கு
கை கொழந்தை ஒனக்கு அது எதுக்கு
பெண் :
ஏய் காட்டாதடா பூச்சி
இங்க மீனாட்சி ஆட்சி
ஆண் :
சொன்னது ஒரே பேச்சு
அந்த சொக்கனும் வரும் சாட்சி
பெண் :
ஆஹ் கோழி மனசில் சேவல் நீதானடா
குதர்க்கம் பண்ணா கொலையும் செய்வேனடா
குழு :
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
பெண் :
கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்
ஆண் :
இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோஹோய்
பெண் :
ஆஹ் வெடக்கோழி புடிக்கிறியா
ஆஹ் விருந்துக்கு அடிக்கிறியா
ஆண் :
ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி
பெண் :
அப்பறம்
ஆண் :
போடியோ உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி
பெண் :
ஆமாம்
குழு :
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
Kannazhaga Kannazhaga - English Lyrics
Chorus :
Popo popo popo
Popo popo popo
Popo popo popo
Popo popo popo
Female :
Kannazhgaa kannazhagaa hoi hoi
Uppukanda kannazhagaa hoi hoi
Vedakkozhi pudikkiriyaa
Virunthukku adikkiriyaa
Female :
Oththaikku oththa mallukattudaa
Vaada idhu kozhi pudikkum jallikattudaa haa
Male :
Iduppazhagi iduppazhagi hoi hoi
Urumi mela iduppazhagi hoi hoi
En jottu ponnukkaari
Kodikkaalu veththalaikkaari
Male :
Oththaikku oththa thevai illadi
Podi idhu uppukkusappu jallikattudi
Chorus :
Popo popo popo
Popo popo popo
Female :
Kannazhgaa kannazhagaa hoi hoi
Male :
Iduppazhagi iduppazhagi hoi hoi
Chorus :
………………
Female :
Sokkapaanai suththaravan nee daa
Ippo soodhanammaa nikkiriyae yaendaa dei
Male :
Thagaraaru senjaa naanum gilli
Nee thaavaniyil pooththa madhura malli
Female :
Usilapatti azhaga pazhakkoodai
Enakku ippo needhaan edai medai
Male :
Haa pombala sirichchaa pochchu
Intha bhoomiyum tharisu aachchu
Male :
Yaei edhukku vakkanai pechchu
Ippa isthiri poduthu moochchu
Male :
Aah….neruppa kelari kuliru kaayaathadi
Sevala kaala seiga thaangaathadi
Chorus :
Popo popo popo
Popo popo popo
Female :
Kannazhgaa kannazhagaa hoi hoi
Uppukanda kannazhagaa hoi hoi
Male :
Iduppazhagi iduppazhagi hoi hoi
Urumi mela iduppazhagi oo…..oi
Chorus :
……………..
Yaesaa yaesaa yaesaa yaesaa
Yaesaa yaesaa yaesaa yaesaa
Male :
Murppokkaa sinthikkira ponnu
Adi muyalukku moonu kaalaa ennu
Female :
Kannagiyum naanum ippa onnu
Male :
Aii
Female :
Naan kaduppaanaa eriyumadaa mannu
Male :
Karmaaththooru aruvaa kayil irukku
Kai kozhanthai onakku adhu edhukku
Female :
Yaei kaattaathadaa poochchi
Inga meenaatchi aatchi
Male :
Sonnathu orae pechchu
Antha sokkanum varum saatchi
Female :
Aah kozhi manasil seval neethaanadaa
Kudharkkam pannaa kolaiyum seivenadaa
Chorus :
Popo popo popo
Popo popo popo
Female :
Kannazhgaa kannazhagaa hoi hoi
Uppukanda kannazhagaa hoi hoi
Male :
Iduppazhagi iduppazhagi hoi hoi
Urumi mela iduppazhagi hoi hohoi
Female :
Aah vedakkozhi pudikkiriyaa
Aah virunthukku adikkiriyaa
Male :
Oththaikku oththa thevai illadi
Female :
Apparam
Male :
Podiyo uppukkusappu jallikattudi
Female :
Aamaam
Chorus :
Popo popo popo
Popo popo popo
Popo popo popo
Popo popo popo