Vaigai Aatril Kallazhagar - தமிழ் பாடல் வரிகள்
வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா
ஆண் :
பூங்கரகம் தலையில் வச்சு
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்
எட்டுகட்டா மெட்டெடுத்து
அழகர அழகா பாடிடுவோம்
தந்தரதோம் தந்தரதோம்
தந்தரதோம் தந்தரதத்தோம்
பெண் :
வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா
பெண் :
பூங்கரகம் தலையில் வச்சு
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்
எட்டுகட்டா மெட்டெடுத்து
அழகர அழகா பாடிடுவோம்
ஆண் :
வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா ஓஒ….ஓ….
ஆண் :
சாமியாடி கூட்டம் கூட
எதிர் சேவை மக்கள் காண
பூப் பல்லாக்கில் கள்ளழகர்
பூரிப்பாக காட்சி தந்தார் அய்யா
குழு :
ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ…..
ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ…..
பெண் :
சொக்கநாதர் மீனாட்சியின்
கல்யாணத்தில் தாமதமாய்
கள்ளழகர் வந்து நின்னார்
கல்யாணமும் முன்பே முடிந்தய்யா
ஆண் :
அதனாலே கள்ளழகர்
திரும்பினார் கோவமாய்
நாச்சியாரு வீட்டுக்குத்தான்
கிளம்பினார் வேகமாய்
பெண் :
குதிரையில் சென்ற அவர்
கருடனில் திரும்பினார்
கொக்கிவிஷ முனிவருக்கு
மோட்சம் அருளினார்
இருவர் :
வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா
ஆண் :
சித்திரையில் கள்ளழகர்
சீற்றம் கொண்ட சேதி கேட்டு
பட்டயத்தின்காரர்களும்
சீர்பாதம் சொமந்து வாந்தாரையா
பெண் :
பல வித மண்டபத்தில்
பத்து வித தோற்றம் கொண்டு
திரு கண்கள் மத்தியிலே
தினந்தோறும் காட்சி தந்தார் அய்யா
ஆண் :
கரகாட்டம் கச்சேரியும்
விடிய விடிய நடந்தது
கள்ளழகர் மனதிலே
மகிழ்ச்சியும் பிறந்தது
பெண் :
சாஸ்டாங்கமாய் சௌராஷ்டியாய்
சனங்களும் விழுந்தது
சேதுபதி புதுகோட்டை
ராசாக்கள் பணிந்தன
இருவர் :
வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா
குழு :
ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ…..
ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ…..
ஆண் :
மோரு விக்க காசு இன்றி
உண்டியல உடைச்சார் அய்யா
அன்று முதல் கள்ளர் என்று
அழகரும் அன்பாய் அழைக்கபட்டார்
பெண் :
தல்லாக்குளம் வண்டியூரு
வியாருவம் காலனியில்
வேட்டு சத்தம் விண் அதிர
வீரமாக அழகர் ஆடி வந்தார்
ஆண் :
பச்சை கொடி வெள்ளை பட்டில்
அழகரின் ஊர்வலம்
அங்கண் திருப்பதி
கோழி சண்டை மாட்டு சண்டை அமர்க்களம்
பெண் :
பலவித செய்கை செஞ்சு
வைகையிலே நீந்தினார்
திட்டு என்று மூணு மாசம்
படி பதினெட்டில் தூங்கினார்
ஆண் :
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
பெண் :
வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா
பெண் :
பூங்கரகம் தலையில் வச்சு
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்
எட்டுகட்டா மெட்டெடுத்து
அழகர அழகா பாடிடுவோம்
தந்தரதோம் தந்தரதோம்
தந்தரதோம் தந்தரதத்தோம்
ஆண் :
வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா…ஓ….ஓ…
Vaigai Aatril Kallazhagar - English Lyrics
Male :
Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa
Male :
Poongaragam thalaiyil vachchu
Naamellaam pongi vanthu aadiduvom
Ettukattaa metteduththu
Azhgara azhagaa paadiduvom
Thantharathom thantharathom
Thantharathom thantharthaththom
Female :
Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa
Female :
Poongaragam thalaiyil vachchu
Naamellaam pongi vanthu aadiduvom
Ettukattaa metteduththu
Azhgara azhagaa paadiduvom
Male :
Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa…oo…oo….
Male :
Saamiyaadi koottam kooda
Edhir sevai makkal kaana
Poop pallaakkil kallazhagar
Poorippaaa kaatchi thanthaar aiyyaa
Chrous :
Ooo….oo….oooho…oo…
Ooo….oo….oooho…oo…
Female :
Sokkanaathar meenatchiyin
Kalayaanaththil thaamathamaai
Kallazhagar vanthu ninnaar
Kalyaanamum munbe mudinthathaiyaa
Male :
Adhanaalae kallazhagar
Thirumbinaar kovamaai
Naachiyaru veettukkuththaan
Kilambinaar vegamaai
Female :
Kudhiraiyil sendra avar
Karudanil thirumbinaar
Kokkivisha munivarukku
Motcham arulinaar
Both :
Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa
Male :
Chiththiraiyil kallazhagar
Seettram konda saethi kettu
Pattayaththin kaararkalum
Seerpaatham somanthu vanthaaraiyya
Female :
Pala vidha mandapaththil
Paththu vidha thottram kondu
Thiru kangal maththiyilae
Dhinanthorum kaatchi thanthaar aiyyaa
Male :
Karakaattam katcheriyum
Vidiya vidiya nadanthathu
Kallazhagar manathilae
Magizhchchiyum piranthathu
Female :
Shastaangamaai sowraashtiyaai
Sanangalum vizhunthathu
Sethupathi pudhukottai
Raasaakkal paninthana
Both :
Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa
Chrous :
Ooo….oo….oooho…oo…
Ooo….oo….oooho…oo…
Male :
Moru vikka kaasu indri
Undiyala udaichchaar aiyyaa
Andru mudhal kallar endru
Azhagrum anbaai azhaikkapattaar
Female :
Thallaakkulam vandiyooru
Viyaaruvam kaalaniyil
Vaettu saththam vinn adhira
Veeramaaga azhagar aadi vanthaar
Male :
Pachai kodi vellai pattil
Azhagarin oorvalam
Angan thiruppathi
Kozhi sandai maattu sandai amarkalam
Female :
Palavidha seigai senju
Vaigaiyilae neenthinaar
Thittu endru moonu maasam
Padi padhinettil thoonginaar
Male :
………………..
Female :
Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa
Female :
Poongaragam thalaiyil vachchu
Naamellaam pongi vanthu aadiduvom
Ettukattaa metteduththu
Azhgara azhagaa paadiduvom
Thantharathom thantharathom
Thantharathom thantharthaththom
Male :
Vaigai aattril kallazhagar
Vanthiranga poraar aiyyaa
Ettu jilla ellai varai
Aatchi seiya vaaraar aiyyaa….oo….oo….