Oru Ilavam Panju - தமிழ் பாடல் வரிகள்
ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே……
ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே…..
ஆண் :
ஒரு இறகு பந்து போலே
பூமியும் நழுவுது கீழே……
ஆண் :
மேலே மேலே மேலே மேலே
வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே
நிலவும் காலின் கீழே
பிறந்தேன் மறுமுறை
நீ என் இரண்டாம் கருவறை
குழு :
………………………
பெண் :
ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே……
ஒரு இறகு பந்து போலே
பூமியும் நழுவுது கீழே……
ஆண் :
வேரில்லா சிலுவையில்
பூத்தது பூ ஒன்று
அது போலே பூத்தேனே
உன்னில் இன்று
பெண் :
ஊமைக்கும் காதலும்
வந்தது போல் இன்று
சொல்லாமல் தவித்தேனே
உன் முன் இன்று
ஆண் :
தொடர்கிற ரயில் சத்தம் போல
தூக்கத்தை கலைக்கிறாய்
பெண் :
மிதி வண்டி பழகிடும்
ஒரு சிறுவனாய் மோதி விழுகிறாய்
ஆண் :
வாழ்க்கையை ரசித்திட
கற்றுகொடுத்தாய்
காதல் தத்து எடுத்தாய்
என் நெஞ்சுக்குள்ளே மெத்தையிட்டு
நீயும் படுத்தாய்……
பெண் :
ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே……
ஒரு இறகு பந்து போலே
பூமியும் நழுவுது கீழே
குழு :
………………………
பெண் :
தலைக்கு மேலே
ஒரு காதலின் மேகம் ஒன்று
அது உந்தன் வெப்பத்தால் மழையானதே……
ஆண் :
சாலையின் சத்ததிலும்
உனது பேரைச் சொன்னால்
அது எந்தன் சங்கீத இசையானதே……
பெண் :
திருவிழா நெரிசலில்
மனம் தொலைகின்ற குழந்தையாய்
ஆண் :
கண்ணீரும் இனிக்கிதே
காதல் வேதியல் விந்தையா
பெண் :
காதலும் வேண்டாமென
திட்டமிட்டேனே சுற்றி வட்டமிட்டேனே
இன்று உன்னை மட்டும்
உள்ளே வர ஏதோ நானும் விட்டுவிட்டனே….ஏ….
ஆண் :
{ஒரு இலவம் பஞ்சு போலே…..
பெண் :
ஒரு இலவம் பஞ்சு போலே…..
ஆண் :
இதயம் பறக்குது மேலே……
பெண் :
இதயம் பறக்குது மேலே……} (2)
ஆண் :
ஒரு இறகு பந்து போலே
பெண் :
ஒரு இறகு பந்து போலே
ஆண் :
பூமியும் நழுவுது கீழே
பெண் :
பூமியும் நழுவுது கீழே
ஆண் :
மேலே மேலே மேலே மேலே
வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே
நிலவும் காலின் கீழே
பெண் :
பிறந்தேன் மறுமுறை
எனை நான் இழந்தேன் முதல் முறை
குழு :
…………………………..
Oru Ilavam Panju - English Lyrics
Male :
Oru ilavam panju polae
Idhayam parakkuthu melae
Oru ilavam panju polae
Idhayam parakkuthu melae
Male :
Oru iragu panthu polae
Bhomiyum nazhuvuthu keezhae
Male :
Melae melae melae melae
Vaanam thaandi melae
Melae melae melae melae
Nilavum kaalin keezhae
Pianthaen marumurai
Nee en irandaam karuvarai
Chorus :
……………..
Female :
Oru ilavam panju polae
Idhayam parakkuthu melae
Oru iragu panthu polae
Bhoomiyum nazhuvuthu keezhae
Male :
Verillaa siluvaiyil
Pooththathu poo ondru
Adhu polae pooththaenae
Unnil indru
Female :
Oomaikkum kadhalum
Vanthathu pol indru
Sollaamal thaviththaenae
Un munn indru
Male :
Thodargira rayil saththam pola
Thookkaththai kalaikkiraai
Female :
Midhi vandi pazhagidum
Oru siruvanaai modhi vizhugiraai
Male :
Vaazhkkaiyai rasiththida
Kattru koduththaai
Kadhal thaththu eduththaai
En nenjukkullae meththaiyittu
Neeyum paduththaai
Female :
Oru ilavam panju polae
Idhayam parakkuthu melae
Oru iragu panthu polae
Bhoomiyum nazhuvuthu keezhae
Chorus :
……………..
Female :
Thalaikku melae
Oru kadhalin megam ondru
Adhu unthan veppaththaal mazhaiyaanathae
Male :
Saalaiyin saththathilum
Unathu perai sonnaal
Adhu enthan sangeetha isaiyaanathae
Female :
Thiruvizhaa nerisalil
Manam tholaigindra kuzhanthaiyaai
Male :
kanneerum inikkithae
Kadhal vedhiyal vinthaiyaa
Female :
Kadhalum vendaamena
Thittamittaenae suttri vattamittaenae
Indru unnai mattum
Ullae vara yaedho naanum vittuvittaenae…ae….
Male :
{Oru ilavam panju polae
Female :
Oru ilavam panju polae
Male :
Idhayam parakkuthu melae
Female :
Idhayam parakkuthu melae} (2)
Male :
Oru iragu panthu polae
Female :
Oru iragu panthu polae
Male :
Bhoomiyum nazhuvuthu keezhae
Female :
Bhoomiyum nazhuvuthu keezhae
Male :
Melae melae melae melae
Vaanam thaandi melae
Melae melae melae melae
Nilavum kaalin keezhae
Female :
Piranthaen marumurai
Enai naan izhanthaen mudhal murai
Chorus :
……………..