Kanne Unakku - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்…..
ஆண் :
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்….
ஆண் :
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு..
ஆண் :
பார்க்கும் பார்வை போதுமே
பாலும் தேனும் ஊறுமே…….
பார்வையில பாசம் வந்து
எம் பசிக்கு பாலூட்டும்
பாவை உந்தன் கை வளையல்
பாட்டு சொல்லி தாலாட்டும்
ஆண் :
பெத்தெடுத்த தாய் முகத்த
நான் மறந்து நாளாச்சு
தத்தெடுத்த தாயா என்ன
தாங்கிக் கொள்ள நீயாச்சு
ஆண் :
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்..
ஆண் :
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு…..
ஆண் :
பாசம் உள்ள நெஞ்சிலே
பாரம் இன்று வந்ததே
மையெழுதும் கண்ணுக்குள்ளே
வேலி முள்ள வச்சேனா
பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே
ஊசிக் கொண்டு தச்சேனா
சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி
தெய்வங்களும் கை வணங்கும்
தெய்வம் ஒண்ணு நீதான்டி
ஆண் :
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்…….
ஆண் :
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு…..
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு….
Kanne Unakku - English Lyrics
Male :
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Male :
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Male :
Kannae unakku enna kurai sollivdu….
Male :
Paarkkum paarvai pothumae
Paalum thaenum oorumae
Paarvaiyila paasam vanthu
Em pasikku paaloottum
Paavai unthan kai valaiyal
Paattu solli thaalaattum
Male :
Peththeduththa thaai muaththa
Naan maranthu naalaachchu
Thaththeduththa thaayaa enna
Thaangi kolla neeyaachchu
Male :
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Male :
Kannae unakku enna kurai sollivdu….
Male :
Paasam ulla nenjilae
Paaram indru vanthathae
Maiyezhuthum kannukkullae
Veli mulla vachchenaa
Poovirukkum nenjukkullae
Oosi kondu thachchnaa
Selaiyila moodi vachchu thinga vachcha rasaaththi
Dheivangalum kai vanangum
Dheivam onnu needhandi
Male :
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Male :
Kannae unakku enna kurai sollivdu….
Kanneer edhukku on vizhiyil thalli vidu…..