Kanneer Sindha - தமிழ் பாடல் வரிகள்
கண்ணீர் சிந்த
ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம்
கை வீசுதே
ஆண் :
ஓ ஓ ஓ
கண்ணீர் சிந்த
ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம்
கை வீசுதே
ஆண் :
கால் ஓய்ந்து தோள் தேய்ந்து
நான் சாய்கிறேன்
நீ என்னை தலாட்டடா
நான் உன்னை பெற்றாலும்
என் கண்மணி
உன் பிள்ளை நான் தானடா
ஆண் :
ஓ ஓ ஓ
கண்ணீர் சிந்த
ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம்
கை வீசுதே
ஆண் :
வானம் எங்கும் வர்ணஜாலம்
எந்தன் மனம் ஆடுதே
தேவதைகள் சேர்ந்து நின்று
என் பெயரை பாடுதே
ஆண் :
நேற்று நான் நீ வந்த விதையடா
இன்று நீ நான் தேடும் நிழலடா
ஏழேழு ஜென்மத்தின் தவத்திலே
இறைவன் தந்த வரமடா
ஆண் :
உந்தன் மடி மட்டும் வேண்டும்
போகும் வரை இந்த அன்பே போதும்
ஆண் :
கண்ணீர் சிந்த
ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம்
கை வீசுதே
ஆண் :
கால் ஓய்ந்து தோள் தேய்ந்து நான் சாய்கிறேன்
நீ என்னை தலாட்டடா
நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி
உன் பிள்ளை நான் தானடா
Kanneer Sindha - English Lyrics
Male :
Kanneer sindha
Anandha poovondru pookindrathae
Baaram thaangi
Thalarntha idhayam kai veesuthae
Male :
Oh oh oh
Kanneer sindha
Anandha poovondru pookindrathae
Baaram thaangi
Thalarntha idhayam kai veesuthae
Male :
Kaal ointhu thol theindhu
Naan saaigiraen
Nee ennai thalattada…
Naan unnai petraalum
En kanmani
Un pillai naan thaanda
Male :
Oh oh oh
Kanneer sindha
Anandha poovondru pookindrathae
Baaram thaangi
Thalarntha idhayam kai veesuthae
Male :
Vanam engum varnajalam
Endhan manam aaduthae
Devathaigal serndhu nindru
En peyarai paaduthae
Male :
Netru naan nee vandha vidhaiyada
Indru nee naan thedum nizhalada
Ezhezhu jenmathin thavathilae
Iraivan thandha varamada
Male :
Undhan madi mattum vendum
Pogum varai intha anbae podhum
Male :
Kanneer sindha
Anandha poovondru pookindrathae
Baaram thaangi
Thalarntha idhayam kai veesuthae
Male :
Kaal ointhu thol theindhu
Naan saaigiraen
Nee ennai thalattada
Naan unnai petraalum
En kanmani
Un pillai naan thaanda….