Kanni Pen Kannukkulle - தமிழ் பாடல் வரிகள்
கன்னிப் பெண் கண்ணுக்குள்ளே
சொர்க்கம் வந்து நீராடும் பாருங்கள்
பாடங்கள் கற்றுக் கொண்டு
பாவை என்னைக் கட்டிக் கொண்டு ஆடுங்கள்
பெண் :
உங்கள் முன்னால் புதிய ஜோதி
இன்னும் நீங்கள் பழைய ஜாதி
கண்ணில் உண்டு காதல் சேதி
உங்கள் மாற்றம் எந்த தேதி..
பெண் :
கன்னிப் பெண் கண்ணுக்குள்ளே
சொர்க்கம் வந்து நீராடும் பாருங்கள்
பாடங்கள் கற்றுக் கொண்டு
பாவை என்னைக் கட்டிக் கொண்டு ஆடுங்கள்
பெண் :
உலகம் தெரியவில்லையே
விரல் சுவைக்கும் பிள்ளையே
நீந்த மறந்த மீனே…..
கட்டிப் போடு இட்டக் கோடு கடந்து வா வா
இதழில் தேன் அள்ளவா……
பெண் :
உலகம் தெரியவில்லையே
விரல் சுவைக்கும் பிள்ளையே
நீந்த மறந்த மீனே…..
கட்டிப் போடு இட்டக் கோடு கடந்து வா வா
இதழில் தேன் அள்ளவா……
இதழில் தேன் அள்ளவா……
ஆண் :
கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு
நீதான்டி அரக்கிறுக்கு அடோய்டோய்…
கொல்லி மலைத் தேனே கும்மியடிப்பேனே
புலியாட்டம் ஆடுவேனே……ஏஹே ஹே……
கொல்லி மலைத் தேனே கும்மியடிப்பேனே
புலியாட்டம் ஆடுவேனே……ஆஹஅஹாஹ்….
ஆண் :
கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு
நீதான்டி அரக்கிறுக்கு ஹேய்…..
ஆண் :
ஹான்….சுந்தரக் கிளியே ஆஹ் சந்தனக் குயிலே
தாவணி மயிலே தாமரை மகளே
மாங்கனி சுவையே மாதவன் நகையே
உன்னாட்டம் அடவெடுத்து
அடி என்னைப்போல் வைப்பாயோ அடியெடுத்து…ஏ….
ஆண் :
நான் மட்டும் நெனச்சா நீ கத்துக் கொடுத்தா
ஆட்டம் கண்டு உந்தன் ஆட்டம்
ஆட்டம்தான் காணாதோ…….
ஆண் :
கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு
நீதான்டி அரக்கிறுக்கு ஹ்ம்ம்…..
ஆண் :
………………………………..
ஆண் :
ஹே….மாளிகை மயிலே
ஆஹ் மார்கழி வெயிலே
ஆசைகள் எனக்கு ஆயிரம் இருக்கு
மாறுதல் எனக்கு ஆறுதல் உனக்கு
ஆண் :
மேல்நாட்டு துரை மகளே
இனி என்னைக் கண்டு
வாய் மூடும் மடமகளே ஹேய்
மல்லிகை வனமே மன்மதன் குலமே
பட்டிக்காடு என்னும் நாவை கட்டித்தான் போடம்மா ஹான்
பெண் :
அய்யாவுக்கு சரக்கிருக்கு
அதக் கண்டுதான் அம்மாளுக்கரக்கிறுக்கு
ஆண் :
சிந்தி விழும் தேனே
பெண் :
வந்து விழுந்தேனே
ஆண் :
தந்தேனே என்னத்தானே…..
பெண் :
ஆமாமாமா தந்தேனே என்னத்தானே
இருவர் :
ஆமாமாமா தந்தேனே என்னத்தானே
ஆமாமாமா தந்தேனே என்னத்தானே
Kanni Pen Kannukkulle - English Lyrics
Female :
Kanni penn kannukkullae
Sorkkam vanthu neeraadum paarungal
Paadangal kattru kondu
Paavai ennai katti kondu aadungal
Female :
Ungal munnaal pudhiya jodhi
Innum neengal pazhaiya jaadhi
Kannil undu kadhal saedhi
Ungal maattaram entha thaedhi
Female :
Kanni penn kannukkullae
Sorkkam vanthu neeraadum paarungal
Paadangal kattru kondu
Paavai ennai katti kondu aadungal
Female :
Ulagam theriyavillaiyae
Viral suvaikkum pillaiyae
Neendha marantha meenae
Katti podu itta kodu kadanthu vaa vaa
Idhazhil thaen allavaa….
Female :
Ulagam theriyavillaiyae
Viral suvaikkum pillaiyae
Neendha marantha meenae
Katti podu itta kodu kadanthu vaa vaa
Idhazhil thaen allavaa….
Idhazhil thaen allavaa….
Male :
Kaiodu sarakkirukku adi ammaalu
Needhaandi arakkirukku adoi doi
Kolli malai thaenae kummiyadippanae
Puliyaattam aaduvaenae…yaehae hae…
Kolli malai thaenae kummiyadippanae
Puliyaattam aaduvaenae…aahaahaah
Male :
Kaiodu sarakkirukku adi ammaalu
Needhaandi arakkirukku haei….
Male :
Haan….sundhara kiliyae aah santhana kuyilae
Thaavani mayilae thaamarai magalae
Maangani suaiyae maadhvan nagaiyae
Unnaattam adaveduththu
Adi ennaipola vaippaayo adiyeduththu…ae…
Male :
Naan mattum nenaichchaa nee kaththu koduththaa
Aattam kandu unthan aattam
Aattamthaan kaanaatho….
Male :
Kaiodu sarakkirukku adi ammaalu
Needhaandi arakkirukku haei….
Male :
………………….
Male :
Hae….maaligai mayilae
Aah maargazhi veyilae
Aasaigal enakku aairam irukku
Maaruthal enakku aaruthal unakku
Male :
Maelnaattu dhurai magalae
Ini ennai kandu
Vaai moodum madamagalae haei
Malligai vanamae manmathan kulamae
Pattikkaadu ennum naavai kattihthaan podammaa haan
Female :
Aiyaavukku sarakkirukku
Adha kanduthaan ammaalukkarakirukku
Male :
Sinthi vizhumthaenae
Female :
Vanthu vizhunthaenae
Male :
Thanthaenae ennaththaanae
Female :
Aamaamaama thanthanae ennaththaanae
Both :
Aamaamaama thanthanae ennaththaanae
Aamaamaama thanthanae ennaththaanae