Tamil Lyrics

Kanni Penne Oh Kanni Penne song lyrics

Movie — Nalvaravu

Singer(s) — P. Susheela, P. B. Sreenivas

Lyricist — V. Lakshmanan

Music Director — T. Chalapathi Rao

Kanni Penne Oh Kanni Penne - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கன்னி பெண்ணே ……
கன்னிப் பெண்ணே ஓ கன்னிப் பெண்ணே
கோபம் ஏனம்மா தாபம் ஏனம்மா உன்
கண்ணிரெண்டும் தாமரைப் போல்
சிவந்ததேன் சும்மா சிவந்ததேன் சும்மா
கன்னி பெண்ணே …..

ஆண் :
புன்னகையை மூடி வைத்த காரணம் என்னே
புன்னகையை மூடி வைத்த காரணம் என்னே
இதழ் மின்னுகின்ற பல்வரிசை
தோரணம் எங்கே தோரணம் எங்கே
பார்த்து பேசம்மா பாடி ஆடம்மா
பாசம் வைத்து ஆசையோடு
பார்வை தன்னை வீசம்மா……
கன்னி பெண்ணே

பெண் :
சித்திரக்காரா ஓ..சித்திரக்காரா
காதல்தான் இதோ ஜாலம் ஏனைய்யா
காதல்தான் இதோ ஜாலம் ஏனைய்யா
உன் சித்தத்திலே பெண் மனதை
வரைந்து பாரய்யா வரைந்து பாரய்யா
சித்திரக்காரா …ஆஅ….

பெண் :
கன்னி என்னை காக்க வைத்த காரணம் என்னே
வரச்சொன்ன நேரம் மறந்து போன
காரணம் என்னே காரணம் என்னே
கன்னி என்னை காக்க வைத்த காரணம் என்னே
வரச்சொன்ன நேரம் மறந்து போன
காரணம் என்னே காரணம் என்னே
காணும் போதிலே காட்டும் ஆசையே
கானல் நீரில் தோன்றி மாறி
கலைவதுதான் ஏனய்யா….
சித்திரக்காரா …ஆஅ….

Kanni Penne Oh Kanni Penne - English Lyrics

Male :

Kanni pennae…

Kanni pennae… oo kanni pennae

Kobam yen ammma thaabam yen ammma

Un kann irandum thaamarai pol

Sivathathaen summaa sivanthathaen summa

Kanni pennae…

Male :

Punngaiyai moodi veitha kaaranam ennae

Punngaiyai moodi veitha kaaranam ennae

Idhazh minnukindra pal varisai

Thoranam engae… thoranam engae

Paarthu pesammma paadi aadammaa

Paasam vaithu aasaiyodu

Paarvai thannai veesammma

Kanni pennae…

Female :

Sithirakkaara oo sithirakkaara

Kaadhal thaan idhoo jaalam yen aiyaaa

Kaadhal thaan idhoo jaalam yen aiyaaa

Un sithathilae pen manathai

Varaindhu paaraiyaaa… varaindhu paaraiyaa

Sithirakkaara …aa…

Female :

Kanni ennai kaakka veitha kaaranam ennae

Vara sonna neram marandhu pona

Karanam ennae

Kanni ennai kaakka veitha kaaranam ennae

Vara sonna neram marandhu pona

Karanam ennae …kaaranam ennae

Kaanum bodhilae kaattum aasaiyae

Kaanal neeril thondri maari

Kalaivadhu thaan yen aiyaaa

Sithirakkaara …aa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kanni Penne Oh Kanni Penne

Which movie does the song Kanni Penne Oh Kanni Penne belong to?

The song Kanni Penne Oh Kanni Penne is from the movie Nalvaravu.

Who is the music director of Kanni Penne Oh Kanni Penne?

The music for Kanni Penne Oh Kanni Penne is composed by T. Chalapathi Rao.

Who wrote the lyrics for Kanni Penne Oh Kanni Penne?

The lyrics for Kanni Penne Oh Kanni Penne are penned by V. Lakshmanan.

Who sang the Kanni Penne Oh Kanni Penne song?

Kanni Penne Oh Kanni Penne is sung by P. Susheela, P. B. Sreenivas.

Related Songs