Jackket Vaali Billa - தமிழ் பாடல் வரிகள்
லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ….
ஜாக்கட் வாலி பில்லா லாடம் போன லக்காடி
லயனைப் பாரு அக்காடி
ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா
லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ….
ஆண் :
லவ்வு லவ்வு லவ்வானதே
ரப்பர் போலே துள்ளாதே
ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா
லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ….
ஆண் :
ஆடு மேய்க்கிற பங்காரு
ஆட்டம் போடுறான் மன்னாரு
ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா
லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ….
ஆண் :
தந்த சீப்புக் கண்ணாடி
தளுக்குப் பண்ணாது பின்னாடி
ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா
லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ….
Jackket Vaali Billa - English Lyrics
Male :
Lalalalalalalalalala ohoo hooo
Jacket vaali billaa laadam pona lakkadi
Layanai paaru akkaadi
Aanum pennum illatti yedhu kelatta
Male :
Lalalalalalalalalala ohoo hooo
Male :
Love love love aanadhae
Rubber polae thulladhae
Aanum pennum illatti yedhu kelatta
Male :
Lalalalalalalalalala ohoo hooo
Male :
Aadu meikkura bangaaru
Aattam poduraan mannaru
Aanum pennum illatti yedhu kelatta
Male :
Lalalalalalalalalala ohoo hooo
Male :
Thandha seepu kannadi
Thaluku pannadhu pinnadi
Aanum pennum illatti yedhu kelatta
Male :
Lalalalalalalalalala ohoo hooo