Aadalum Paadalum Alai Kadal - தமிழ் பாடல் வரிகள்
ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும்
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ
பெண் :
ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும்
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ
பெண் :
பாட்டாளி ஏழையும் பணக்கார மேதையும்
கூட்டாளியாவது என்றோ
பாட்டாளி ஏழையும் பணக்கார மேதையும்
கூட்டாளியாவது என்றோ
பசியோடு ராவா பகலா பல கோடி வாழ்வது
பெண் :
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ
பெண் :
ஹோ…ஓ..ஓ…..ஆ…
பாவலன் ஏட்டிலும் பரதேசி ஓட்டிலும்
பார்த்தாலே புரியுமே பாபு
ஹோ பாவலன் ஏட்டிலும் பரதேசி ஓட்டிலும்
பார்த்தாலே புரியுமே பாபு
பகுத்தறிவோடு போராடி முறையோடு வாழ்வதெல்லாம்
பெண் :
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ
பெண் :
உல்லாச மாளிகை ஒய்யார கேளிக்கை
எல்லாம் மின்சார மின்னல் ஷாக்கு
ஆ…ஆ…உல்லாச மாளிகை ஒய்யார கேளிக்கை
எல்லாம் மின்சார மின்னல் ஷாக்கு
ஷாக்கோடு போராடி காக்கா பிடிப்பதெல்லாம்
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
பெண் :
ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும்..
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
அரை ஜாண் வயத்துக்கே சாமீ
ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ
Aadalum Paadalum Alai Kadal - English Lyrics
Female :
Aadalum paadalum alai kadal oodalum
Arai jaan vayathikkae saami
Arai jaan vayathikkae saami
Hoo arai jaan vayathikkae saami
Female :
Aadalum paadalum alai kadal oodalum
Arai jaan vayathikkae saami
Arai jaan vayathikkae saami
Hoo arai jaan vayathikkae saami
Female :
Pattaali ezhaiyum
Panakkara maedhaiyum
Kootaaliyaavadhu endroo
Hoo pattaali ezhaiyum
Panakkara maedhaiyum
Kootaaliyaavadhu endroo
Haa pasiyodu raava pagala
Pala kodi vaazhvadhu
Female :
Arai jaan vayathikkae saami
Arai jaan vayathikkae saami
Hoo arai jaan vayathikkae saami
Female :
Hoo ooo ooo aa aa
Paavalan yettilum paradhesi ootilum
Paarthalae puriyumae babu
Ho paavalan yettilum paradhesi ootilum
Paarthalae puriyumae babu
Pagutharivodu poradi
Muraiyodu vaazhvadhellam
Female :
Arai jaan vayathikkae saami
Arai jaan vayathikkae saami
Hoo arai jaan vayathikkae saami
Female :
Ullasa maaligai oyyara kelikkai
Ellaam minsaara minnal shocku
Aaa…aa ullasa maaligai oyyara kelikkai
Ellaam minsaara minnal shocku
Shockodu poradi kaakka pidipadhellam
Arai jaan vayathikkae saami
Female :
Aadalum paadalum alai kadal oodalum
Arai jaan vayathikkae saami
Arai jaan vayathikkae saami
Hoo arai jaan vayathikkae saami