Poovindri Manamethu Boomiyin Meethu - தமிழ் பாடல் வரிகள்
பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது
பெண் :
பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஆண் :
ஏழை என் மீது உண்மை அன்பும் ஏது
இனித்திடும் பேச்சு எல்லாம் வெறும் சூது
என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது
என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது
பெண் :
பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது
பெண் :
ஏய்த்திடும் எண்ணம் எந்தன் நெஞ்சில் ஏது
எனக்கினி இன்பம் உன்னையின்றி ஏது
இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது
இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது
ஆண் :
ஆஹா பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஆண் :
வான் மழையின்றி மண்ணில் வளம் ஏது
பெண் :
மண் வளம் இன்றி பொங்கும் இன்பம் ஏது
ஆண் :
மலர்ந்திடும் ஆனந்த வாழ்வும் ஏது
பெண் :
கலந்திடும் நம் வாழ்வில் தாழ்வும் ஏது
இருவர் :
பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஹா ..ஆஅ….ஆஅ….ஆ…..
Poovindri Manamethu Boomiyin Meethu - English Lyrics
Female :
Poovindri manamyedhu boomiyin meedhu
Neeyindri naanyedhu nimmadhi yedhu
Female :
Poovindri manamyedhu boomiyin meedhu
Neeyindri naanyedhu nimmadhi yedhu
Male :
Ezhai en meedhu unmai anbum yedhu
Inithidum pechu ellam verum soodhu
Ennaiyum yemattrum ennam theedhu
Ennaiyum yemattrum ennam theedhu
Female :
Poovindri manamyedhu boomiyin meedhu
Neeyindri naanyedhu nimmadhi yedhu
Female :
Yeithidum ennam endhan nenjil yedhu
Enakkini inbam unnaiyindri yedhu
Iru manam sernthaalae baedham yedhu
Iru manam sernthaalae baedham yedhu
Male :
Ahaa…poovindri manamyedhu boomiyin meedhu
Neeyindri naanyedhu nimmadhi yedhu
Male :
Vaan mazhaiyindri mannil valam yedhu
Female :
Mann valam indri pongum inbam yedhu
Male :
Malarnthidum aanandha vaazhvum yedhu
Female :
Kalanthidum namm vaazhvil thaazhvum yedhu
Both :
Poovindri manam yedhu boomiyin meedhu
Neeyindri naanyedhu nimmadhi yedhu
Haa….aaa….aa.a….aa….