Yarukku Yaarum Sonthamillai - தமிழ் பாடல் வரிகள்
யாருக்கு யாரும் சொந்தமில்லை
பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை
கருவுக்குள்ளே தோன்றிவிட்டால்
கவலைக்கு பஞ்சமுமில்லை….
ஆண் :
நீதி முன் பாசமும் மறையுமே
கடமை முன் காதலும் சிதையுமே
ஆண் :
சோதனை படலமும் தொடருமே
சொந்தமும் பந்தமும் சிதறுமே
பிறவியே அவதியே…..பிறவியே அவதியே
இறந்திடில் துன்பமும் இல்லை
ஆண் :
யாருக்கு யாரும் சொந்தமில்லை
பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை
கருவுக்குள்ளே தோன்றிவிட்டால்
கவலைக்கு பஞ்சமுமில்லை….
ஆண் :
நெஞ்சத்தில் தோன்றிடும் கனவெல்லாம்
நீரினில் அலைபோல் கலையுமே
ஆண் :
மஞ்சத்தில் பேசிடும் கதையெல்லாம்
மௌனத்தின் எல்லையில் முடியுமே
உலகமே துயரமே உலகமே துயரமே
துறந்திடில் துன்பமும் இல்லை
ஆண் :
யாருக்கு யாரும் சொந்தமில்லை
பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை
கருவுக்குள்ளே தோன்றிவிட்டால்
கவலைக்கு பஞ்சமுமில்லை….
ஆண் :
யாருக்கு யாரும் சொந்தமில்லை
பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை
Yarukku Yaarum Sonthamillai - English Lyrics
Male :
Yaarukku yaarum sondhamillai
Paarukkul enakkor bandham illai
Karuvukkullae thondri vittaal
Kavalaikku panjamum illai
Male :
Needhi munn paasamum maraiyumae
Kadamai munn kaadhalum sidhaiyumae
Male :
Sodhanai padalamum thodarumae
Sondhamum bandhamum sidharumae
Piraviyae avathiyae …piraviyae avathiyae
Irandhidil thunbamum illai
Male :
Yaarukku yaarum sondhamillai
Paarukkul enakkor bandham illai
Karuvukkullae thondri vittaal
Kavalaikku panjamum illai
Male :
Nenjathil thondridum kanavellaam
Neerinil alai pol kalaiyumae
Male :
Manjathil pesidum kadhaiyellaam
Mounathin ellaiyil mudiyumae
Ulagamae thuyarumae… ulagamae thuyaramae
Thurandhidil thunbamum illai
Male :
Yaarukku yaarum sondhamillai
Paarukkul enakkor bandham illai
Karuvukkullae thondri vittaal
Kavalaikku panjamum illai….
Male :
Yaarukku yaarum sondhamillai
Paarukkul enakkor bandham illai…