Kanni Tamizho Kamban Kaviyo - தமிழ் பாடல் வரிகள்
கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை
ஆண் :
மண்ணில் வந்த ரம்பை அவள்
மங்கை அந்த கங்கை மகள்
தேவதை ஊர்வசியோ…ஓ…ஓ….
பூவோ பெண் பொன் வண்ணமோ
ஆண் :
கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை
ஆண் :
பால் போல முகம் சேல் போல விழி
நூல் போல இடை பூம்பாதம் வரை
படைப்பினில் அவள் ஒரு அதிசயமே
ஆண் :
மன்மதனும் கண் மயங்கும்
பொன்னிழைத்த மின்னல் சரம்
கண் இமைக்குள் என் உயிரை
கட்டி வைத்த தங்க ரதம்
ஆண் :
கற்பனையில் உள்ள சுகம்
அற்புதங்கள் செய்யும் நிதம்
அது ஒரு ரகசியமே
ஓ……ஓ என் எதிர்காலமே
ஆண் :
கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை
ஆண் :
வான் மேகம் அது தேன் தூவி வர
பூந்தேவதைக்கு நான் மாலையிட
மதிமுக ரதி அவள் தலை குனிவாள்
ஆண் :
வெள்ளி மலர் பஞ்சணையில்
மெல்ல மெல்ல கையணைத்து
முல்லையிதழ் முத்தங்களில்
உள்ளிருக்கும் தேன் எடுத்து
ஆண் :
அள்ளி அள்ளி பங்கு வைத்து
அங்கம் எங்கும் பொங்க வைத்து
இளமையை ரசித்துடுவேன் ஆ…..ஆ….
என் ஆனந்தமே
ஆண் :
கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை
Kanni Tamizho Kamban Kaviyo - English Lyrics
Male :
Kanni thamizho kamban kaviyo
Minnal saramo pudhu mega radhamo
Azhagae konjum menagai
Vizhigal thantha thaaragai
Male :
Mannil vantha rambai aval
Mangai antha gangai magal
Devathai oorvasiyo…..oo……oo…
Poovo penn pon vannamo
Male :
Kanni thamizho kamban kaviyo
Minnal saramo pudhu mega radhamo
Azhagae konjum menagai
Vizhigal thantha thaaragai
Male :
Paal pola mugam sael pola vizhi
Nool pola idai bhoompaadham varai
Padaippinil aval oru adhisayamae
Male :
Manmathanum kann mayangum
Ponnizhaiththa minnal saram
Kann imaikkul en uyirai
Katti vaiththa thanga ratham
Male :
Karpanaiyil ulla sugam
Arputhangal seiyyum nidham
Adhu oru ragasiyamae
Oo….oo….en edhirkaalamae
Male :
Kanni thamizho kamban kaviyo
Minnal saramo pudhu mega radhamo
Azhagae konjum menagai
Vizhigal thantha thaaragai
Male :
Vaan megam adhu thaen thoovi vara
Poonth devathaikku naan maalaiyida
Mathimuga rathi aval thalai kunivaal
Male :
Velli malar panjanaiyil
Mella mella kaiyanaiththu
Mullaiyithazh muththangalil
Ullirukkum thaen eduththu
Male :
Alli allai pangu vaiththu
Angam engum ponga vaiththu
Ilamaiyai rasiththuduvaen aa…aa…
En ananthamae
Male :
Kanni thamizho kamban kaviyo
Minnal saramo pudhu mega radhamo
Azhagae konjum menagai
Vizhigal thantha thaaragai