Naam Irukkom Sorkkathile - தமிழ் பாடல் வரிகள்
ஆ…..ஆ….ஆ….ஆஹ்….
ஆஹ்….ஆஹ்….ஆஹ்……
ஆ…..ஆ….ஆ….ஆஹ்….
ஆஹ்….ஆஹ்….ஆஹ்……
பெண் :
நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே
குழு :
நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே
பெண் :
கோட்டை ஒன்று…
குழு :
திறந்தது திறந்தது
பெண் :
கேட்டதெல்லாம்..
குழு :
கிடைத்தது கிடைத்தது
பெண் :
ஆடைகளோ தங்கம்…
குழு :
பள பள பள
பெண் :
மேடையெல்லாம் வைரம்….
குழு :
தள தள தள
பெண் :
அங்கமெங்கும் மின்னல் போல மின்னுகிறதே…
குழு :
நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே..
பெண் :
முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி
புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி
குழு :
முத்தெடுத்து மாவிடிச்சு கோலம் போடுங்கடி
புத்தம்புது பவளத்தாலே மாலை பின்னுங்கடி
பெண் :
மரகத கல்ல அள்ளி மாடியில் போடு
மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு
குழு :
மரகத கல்ல அள்ளி மாடியில் போடு
மாணிக்க தோட்ட கழட்டி கோழிய ஓட்டு
பெண் :
பார்த்த கண்கள்…
குழு :
மயங்குது மயங்குது
பெண் :
வீட்டு ஜன்னல்….
குழு :
ஜொலிக்குது ஜொலிக்குது
பெண் :
ஆணியெல்லாம் வெள்ளி…..
குழு :
தகதகதக
பெண் :
பாடுங்கம்மா துள்ளி…
குழு :
தகதிமிதா…
பெண் :
அபிராமி அள்ளி தந்த சீதனமே…..சீதனமே….
குழு :
நாம் இருக்கோம் சொர்க்கத்திலே
தங்க தேவதை நம் பக்கத்திலே
Naam Irukkom Sorkkathile - English Lyrics
Female :
Aa…aa…aa….aah….
Aah….aah….aah….
Aa…aa…aa….aah….
Aah….aah….aah….
Female :
Naam irukkom sorkkaththilae
Thanga devathai nam pakkathilae
Chorus :
Naam irukkom sorkkaththilae
Thanga devathai nam pakkathilae
Female :
Kottai ondru
Chorus :
Thiranthathu thiranthathu
Female :
Kettathellaam
Chorus :
Kidaiththathu kidaiththathu
Female :
Aadaikalo thangam
Chorus :
Pala pala pala
Female :
Medaiyellaam vairam
Chorus :
Thala thala thala
Female :
Angamengum minnal pola minnugirathae
Chorus :
Naam irukkom sorkkaththilae
Thanga devathai nam pakkathilae
Female :
Muththeduththu maavituchchu kolam podungadi
Puththampudhu pavalaththaalae maalai pinnungadi
Chorus :
Muththeduththu maavituchchu kolam podungadi
Puththampudhu pavalaththaalae maalai pinnungadi
Female :
Maragatha kalla alli maadiyil podu
Maanikka thotta kazhatti kozhiya ottu
Chorus :
Maragatha kalla alli maadiyil podu
Maanikka thotta kazhatti kozhiya ottu
Female :
Paarththa kangal
Chorus :
Mayanguthu mayanguthu
Female :
Veettu jannal
Chorus :
Jolikkuthu jolikkuthu
Female :
Aaniyellaam velli
Chorus :
Thagathagathaga
Female :
Paadungammaa thulli
Chorus :
Abhirami alli thantha seethanamae…seethanamae
Chorus :
Naam irukkom sorkkaththilae
Thanga devathai nam pakkathilae