Tamil Lyrics

Kalaikalin Thaaye Thunai song lyrics

Movie — Abhirami

Singer(s) — Malaysia Vasudevan, K. S. Chithra, Sakthi Shanmugam

Lyricist — Kalidasan

Music Director — Deva

Kalaikalin Thaaye Thunai - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் கே. எஸ். சித்ரா

பாடலாசிரியர் :
காளிதாசன்

ஆண் :
கலைகளின் தாயே துணை வருவாயே
ஆ….ஆ…..ஆஹ்…ஆ….ஆ…..ஆஹ்…ஆ…..
தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு
தரிகிட தரிகிட பாட்டுத்தான்

ஆண் :
தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன்
தரிகிட தரிகிட போட்டுத்தான்..

ஆண் :
பாடாதே நீ டூப்பு…
ஓயாது என் டேப்பு
தொட்டாலே குலுங்கிடும்
மத்தாள புயல் நான்

ஆண் :
தாம்தலாங்கு
தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு
தரிகிட தரிகிட பாட்டுத்தான்

ஆண் :
தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன்
தரிகிட தரிகிட போட்டுத்தான்..

ஆண் :
வானத்த வில்லா வளைப்பேன்
மண்ணுல கயிறு திரிப்பேன்
நான் பாடும் பாடல் கேட்டால்
நாகப் பாம்பும் ஆடுமே

ஆண் :
தென்னையிலே மாங்கா பறிப்பேன்…..

ஆண் :
ஹாங்..

ஆண் :
தண்ணியில வெண்ணை எடுப்பேன்
என்னிசையை கேட்டா அண்ணன்
சேவல் முட்டை போடுமே

ஆண் :
சுரங்களிலே சரங்கள் கோர்க்கும் கில்லாடி நான்

ஆண் :
சுருதியிலே கிட்டப்பா எனக்கு பின்னாடிதான்

ஆண் :
இசையெனும் கடலையும் கடைந்தவன்

ஆண் :
கடலென்ன அதை நான் கடந்தவன்

ஆண் :
எதிர்த்து பேசாதே தோல் வாயி நாலாக கிழிந்திடும்

ஆண் :
தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு
தரிகிட தரிகிட பாட்டுத்தான்

ஆண் :
தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன்
தரிகிட தரிகிட தாங்கிரிட தாங்கிரிட போட்டுத்தான்..

ஆண் :
காசில்லாமல் ஓசி வீட்டில்
காலம் ஓட்டும் கருங் கொரங்கு

ஆண் :
மாசம் தோறும் வாடகை ஏத்தி
மனுசன புடுங்குது ஒரு உடும்பு

ஆண் :
காட்டு பூதம் உன்னை இனிமேல்
வீட்டுக்குள்ளே நான் விடமாட்டேன்

ஆண் :
வீட்ட அடச்சா கோர்ட்டுக்கு போவேன்
அதுவரை வாடகை தரமாட்டேன்

ஆண் :
ரிகரிசரிக பதரிசரிக…

ஆண் :
கதவுக்கு தாப்பா இல்லையடி பாப்பா

ஆண் :
சநிபதரிக சநிபதரிக

ஆண் :
கெணத்துல தண்ணி கெடைக்கல அண்ணி

ஆண் :
பாபபாபநிபநி..

ஆண் :
கரண்ட்டு பில்லு இன்னும் தரல இவனே

ஆண் :
நிநிநிநிபபநிநி..

ஆண் :
கழுத்த புடுச்சு தள்ளு உடனே..

ஆண் :
ரிகரிகப கபநிதனிச….

ஆண் :
ஒரு ஜாண் இடத்திலும் ஒன்பது குடித்தனம்

ஆண் :
ரிகபகபநி பநிசரிசநி

ஆண் :
இதுக்கோ வாடகை கொடுப்பது மடத்தனம்

ஆண் :
சநிநிசபநிகபரிகபநிச
பொழப்புல கைய வச்சா ஒதப்படுவே

ஆண் :
சகரிசசநி பநிசகரி

ஆண் :
பொழுதுக்கும் எங்கிட்ட மிதிப்படுவே

ஆண் :
காக காககா ககாகரி கரிகபா..

ஆண் :
டேப்ப டேப்ப டேப்ப கொடுக்கிறேன் பா…பா பா

பெண் :
காககாக காககாக ரிகரிகபா
ராக தாள பாவத்தோடு நான் இசைத்தேன்
இதயங்கள் முழுதும் சுகமழை பொழிந்திடும்
இசையெனும் அமுதில் உலகங்கள் மயங்கிடும்….

பெண் :
……………………

பெண் :
வாணி சரஸ்வதி கல்யாணியே நீ
வா வா என் பாட்டிலே
அன்னை அபிராமி எந்நாளும் அருள்வாள்
வெற்றிமாலை என் தோளிலே
ஊர் யாவும் பாராட்ட சங்கீதம் பொழிந்திடும்
சிங்கார குயில் நான்

பெண் :
வாணி சரஸ்வதி கல்யாணியே நீ
வா வா என் பாட்டிலே
அன்னை அபிராமி எந்நாளும் அருள்வாள்
வெற்றிமாலை என் தோளிலே

Kalaikalin Thaaye Thunai - English Lyrics

Male :

Kalaigalin thaayae thunai varuvaayae

Aa…aa…aah…aa…aa….aah…aa….

Thaamthalaangu thakku thanjavur thavilu

Tharigida tharigida paattuththaan

Male :

Thaalam Jadhiyodu thappaama adippaen

Tharigida tharigida pottuththaan

Male :

Paadaathae nee dooppu

Oyaathu en taeppu

Thottaalae kulungidum

Maththaala puyal naan

Male :

Thaamthalaangu

Thaamthalaangu thakku thanjavur thavilu

Tharigida tharigida paattuththaan

Male :

Thaalam Jadhiyodu thappaama adippaen

Tharigida tharigida pottuththaan

Male :

Vaanaththa villaa valaippaen

Mannula kayiru thirippaen

Naan paadum paadal kettaal

Naaga paambum aadumae

Male :

Thennaiyilae maangaa parippaen

Male :

Haang

Male :

Thanniyila vennai eduppaen

Ennisaiyai kettaa annan

Seval muttai podumae

Male :

Surangalilae sarangal korkkum killaadi naan

Male :

Shuruthiyilae kittappaa enakku pinnaadithaan

Male :

Isaiyenum kadalaiyum kadainthavan

Male :

Edhirththu pesaathae thol vaayi naalaaga kizhinthidum

Male :

Thaamthalaangu thakku thanjavur thavilu

Tharigida tharigida paattuththaan

Male :

Thaalam Jadhiyodu thappaama adippaen

Tharigida tharigida pottuththaan

Male :

Kaasillaamal oc veettil

Kaalam oottum karung korangu

Male :

Maasam thorum vaadagai yaeththi

Manusana pudunguthu oru udumbu

Male :

Kaattu boodham unnai inimel

Veettukkullae naan vidamaattaen

Male :

Veetta adachchaa court-tukku poven

Adhuvarai vaadagai tharamattaen

Male :

Rigarisariga patharisariga

Male :

Kadhavukku thaappaa illaiyadi pappa

Male :

Sanipathariga sanipathariga

Male :

Kenaththula thanni kedaikkala anni

Male :

Papapaapanipani

Male :

Current bill-u innum tharala ivanae

Male :

Ninininipapanini

Male :

Kazhuththu puduchchu thallu udanae

Male :

Rigatigapa kapanithanisa

Male :

Oru jaan idaththilum onbathu kudiththanam

Male :

Rigapagapani panisarisani

Male :

Idhukko vaadagai koduppathu madaththanam

Male :

Saninisapanigapagarigapanisa

Pozhappul kaiya vachchaa odhappaduvae

Male :

Sagarisasani panisagari

Male :

Pozhuthukkum engitta midhippaduvae

Male :

Kaakakaaka kaakakaaka rigarigapaa

Female :

…………….

Female :

Vaani sarasvathi kalyaaniyae nee

Vaa vaa enpaattilae

Annai abhirami ennaalum arulvaal

Vettrimaalai en tholilae

Oor yaavum paaraatta sangeetham pozhinthidum

Singaara kuyil naan

Female :

Vaani sarasvathi kalyaaniyae nee

Vaa vaa enpaattilae

Annai abhirami ennaalum arulvaal

Vettrimaalai en tholilae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalaikalin Thaaye Thunai

Which movie does the song Kalaikalin Thaaye Thunai belong to?

The song Kalaikalin Thaaye Thunai is from the movie Abhirami.

Who is the music director of Kalaikalin Thaaye Thunai?

The music for Kalaikalin Thaaye Thunai is composed by Deva.

Who wrote the lyrics for Kalaikalin Thaaye Thunai?

The lyrics for Kalaikalin Thaaye Thunai are penned by Kalidasan.

Who sang the Kalaikalin Thaaye Thunai song?

Kalaikalin Thaaye Thunai is sung by Malaysia Vasudevan, K. S. Chithra, Sakthi Shanmugam.

Related Songs

Movie — Abhirami

Music Director — Deva

Movie — Abhirami

Music Director — Deva

Movie — Abhirami

Music Director — Deva

Movie — Abhirami

Music Director — Deva

Movie — Abhirami

Music Director — Deva

Movie — Abhirami

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva