Vaadi Kitta Vaadi - தமிழ் பாடல் வரிகள்
ராசா கொஞ்சம் லேசா
தொட்டுப் பாரிது கிராமத்து ரோசா…..
ஆளான நாளா நான் உன்ன நெனச்சேன்
தாளாத தாகம் ராவெல்லாம் முழிச்சேன்
பூவான தேகத்தில் புது ராகம் படிச்சேன்
ஆண் :
வாடி கிட்ட வாடி
உன் நெனப்புல துடிக்குது நாடி
ஆசைக்கு பூச நான் போட வாரேன்
ஆனந்த சொகத்த நாளெல்லாம் தாரேன்
நான் தொட்டா தேன் மொட்டும்
பூவாகும் பாரேன்
பெண் :
ராசா
ஆண் :
ஆஹ்
பெண் :
கொஞ்சம் லேசா
ஆண் :
ஹே…
பெண் :
தொட்டுப் பாரிது கிராமத்து ரோசா…..
ஆண் :
ஏ….ஏ…..ஏ….ஏ….
மாத்தி மாத்தி ஆட்டத்த நீ போட்டுக்கோ
சேர்ந்து போட்டுக்கோ
மாத்தி மாத்தி ஆட்டத்த நீ போட்டுக்கோ
சேர்ந்து போட்டுக்கோ
பெண் :
போடச் சொன்னா போட்டுக்கிறேன்
புரியலைன்னா கேட்டுக்கிறேன்
ஹான் போடச் சொன்னா போட்டுக்கிறேன்
புரியலைன்னா கேட்டுக்கிறேன்
ஏது வேணும் அது போல உனக்காக மாத்துறேன்
ஆண் :
வாடி கிட்ட வாடி
உன் நெனப்புல துடிக்குது நாடி
பெண் :
ஆளான நாளா நான் உன்ன நெனச்சேன்
தாளாத தாகம் ராவெல்லாம் முழிச்சேன்
பூவான தேகத்தில் புது ராகம் படிச்சேன்
ஆண் :
வாடி கிட்ட வாடி
உன் நெனப்புல துடிக்குது நாடி
பெண் :
ஹான்…..ஆ…..ஆ…
கேட்டு கேட்டு தெரிஞ்சுக்கிறேன்
வித்தைய ஆடும் வித்தைய
கேட்டு கேட்டு தெரிஞ்சுக்கிறேன்
வித்தைய ஆடும் வித்தைய
ஆண் :
புதுசுலதான் சிரமமடி
போகப்போக புரியுமடி
புதுசுலதான் சிரமமடி
போகப்போக புரியுமடி
பொறுப்போட பழகி கிட்டா
எல்லாமே சுலபம்தான்
பெண் :
ராசா
ஆண் :
ஆஹ்
பெண் :
கொஞ்சம் லேசா
ஆண் :
ஹே…
பெண் :
தொட்டுப் பாரிது கிராமத்து ரோசா…..
ஆண் :
ஹே……ஏ……ஏ…..ஏ….
ஓட்டி ஓட்டி காட்டுறேன் பார் வண்டிய
கட்ட வண்டிய
ஓட்டி ஓட்டி காட்டுறேன் பார் வண்டிய
கட்ட வண்டிய
பெண் :
பள்ள மேடு பாத்துக்கங்க
பாதையில சேத்துகங்க
பள்ள மேடு பாத்துக்கங்க
பாதையில சேத்துகங்க
புதுவண்டி இத நீங்க மெதுவாக ஓட்டுங்க
ஆண் :
வாடி கிட்ட வாடி
உன் நெனப்புல துடிக்குது நாடி
பெண் :
ஆளான நாளா நான் உன்ன நெனச்சேன்
தாளாத தாகம் ராவெல்லாம் முழிச்சேன்
பூவான தேகத்தில் புது ராகம் படிச்சேன்
ஆண் :
வாடி
பெண் :
ஆஹ்
ஆண் :
கிட்ட வாடி
பெண் :
ஆஹ்
ஆண் :
உன் நெனப்புல துடிக்குது நாடி
Vaadi Kitta Vaadi - English Lyrics
Female :
Rasa konjam lesaa
Thottathu paarithu gramaththu rosa
Aalaana naalaa naan unna nenaichchen
Thaalaatha thaagam raavellam muzhichchen
Poovaana thegaththil pudhu raagam padichchen
Male :
Vaadi kitta vaadi
Un nenappula thudikkuthu naadi
Aasaikku poosa naan poda vaaraen
Aanantha sogaththa naalellaam thaaraen
Naan thottaa thaen mottum
Poovaagum paaraen
Female :
Rasa
Male :
Aah
Female :
Konjam lesaa
Male :
Hae…
Female :
Thottathu paarithu gramaththu rosa
Male :
Ae….ae….ae….ae…
Maaththi maaththi aattaththa nee pottukko
Saernthu pottukko
Maaththi maaththi aattaththa nee pottukko
Saernthu pottukko
Female :
Poda sonnaa pottukkiraen
Puriyalainna kettukkiraen
Haan poda sonnaa pottukkiraen
Puriyalainna kettukkiraen
Yaedhu venum adhu pola unakkaaga maaththuraen
Male :
Vaadi kitta vaadi
Un nenappula thudikkuthu naadi
Female :
Aalaana naalaa naan unna nenaichchen
Thaalaatha thaagam raavellam muzhichchen
Poovaana thegaththil pudhu raagam padichchen
Male :
Vaadi kitta vaadi
Un nenappula thudikkuthu
Female :
Haan…aa…aa….
Kettu kettu therunjukkiraen
Viththaiya aadum viththaiyaa
Kettu kettu therunjukkiraen
Viththaiya aadum viththaiyaa
Male :
Pudhusulathaan siramamadi
Poga poga puriyumadi
Pudhusulathaan siramamadi
Poga poga puriyumadi
Poruppoda pazhagikittaa
Ellaamae sulabamthaan
Female :
Rasa
Male :
Aah
Female :
Konjam lesaa
Male :
Hae…
Female :
Thottathu paarithu gramaththu rosa
Male :
Hae….ae…ae….ae…
Ootti ootti kaatturaen paar vandiya
Katta vandiya
Ootti ootti kaatturaen paar vandiya
Katta vandiya
Female :
Palla medu paaththukkanga
Paadhaiyila saeththukanga
Palla medu paaththukkanga
Paadhaiyila saeththukanga
Pudhu vandi idha neenga
Medhuvaaga oottunga
Male :
Vaadi kitta vaadi
Un nenappula thudikkuthu naadi
Female :
Aalaana naalaa naan unna nenaichchen
Thaalaatha thaagam raavellam muzhichchen
Poovaana thegaththil pudhu raagam padichchen
Male :
Vaadi
Female :
Aah
Male :
Kitta vaadi
Female :
Aah
Male :
Un nenappula thudikkuthu