Kaattula Pudhusa Pootha - தமிழ் பாடல் வரிகள்
காட்டுல புதுசா பூத்த முல்லே ஹே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ…..ஆஅ…..
பெண் :
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ…..அஆ…..
பெண் :
தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே
தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே
தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே
தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே
மாமன தேடுறேன் மாலையில் வாடுறேன்
நெனச்சுத்தான் அஹ மச்சான ஆ நெருங்கத்தான்….
பெண் :
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ…..ஓஒ…..
பெண் :
சில்லுன்னு உறைக்குது பனி விழுந்தா
கசப்பா கசக்குது பால் குடிச்சா
மூச்சுதான் வாங்குது மேனிதான் ஏங்குது
நெனச்சுத்தான் ஹாஹ் மச்சான நெருங்கத்தான்……ஹா
பெண் :
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க
ஓ…..ஓ………லல லல லா….
பெண் :
கையில வளையல் மாட்டி வச்சேன்
கண் மையை விழியில் தீட்டி வச்சேன்
கையில வளையல் மாட்டி வச்சேன்
கண் மையை விழியில் தீட்டி வச்சேன்
ஜன்னல சாத்துனேன் சேலைய ஆ….மாத்துனேன்
நெனச்சுத்தான் ஹ மச்சான ஆ….நெருங்கத்தான்…..
பெண் :
காட்டுல புதுசா…..
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க
ஓ…..ஓ………லால்ல லா ஹ்ம்ம்…..
Kaattula Pudhusa Pootha - English Lyrics
Female :
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…
Female :
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…
Female :
Thaenmalar thendralai parththathillae
Thaenaiyum vandugal eduththathillae
Thaenmalar thendralai parththathillae
Thaenaiyum vandugal eduththathillae
Maamana theduraen maalaiyil vaaduraen
Nenachchuthaan aha machaana aa nerungaththaan….
Female :
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…
Female :
Sillunnu uraikkuthu pani vizhunthaa
Kasappa kasakkuthu paal kudichchaa
Moochchuthaan vaanguthu maenithaan yaeguthu
Nenachchuthaan haha machaana nerungaththaan….haa
Female :
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga
Oo…oo….lala lala laa….
Female :
Kaiyila valaiyal maatti vachchaen
Kann maiyai vizhiyil theetti vachchaen
Kaiyila valaiyal maatti vachchaen
Kann maiyai vizhiyil theetti vachchaen
Jannala saaththunaen saelaiya aa….maaththunaen
Nenachchuthaan ha machaana aa nerungaththaan….
Female :
Kaattula pudhusa….
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga
Oo…oo….lalla laa….hmm….