Thangangale Ondru Serungal - தமிழ் பாடல் வரிகள்
தங்கங்களே ஒன்று சேருங்கள்
தன் மானம் காக்க வாருங்கள்
குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்
கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..
ஆண் :
தங்கங்களே ஒன்று சேருங்கள்
தன் மானம் காக்க வாருங்கள்
குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்
கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..
ஆண் :
அழுது ஒதுங்கி கிடந்தால்
உங்கள் அடுப்பை கரையான் அரிக்கும்
ஆண் :
ஆயிரம் பேராய் திரண்டால்
அந்த அரக்கனின் திமிரும் அடங்கும்
ஆணவ பேய்களை அழிப்போம் பகையின்
ஆணி வேர்களை அறுப்போம்…..
ஆண் :
தங்கங்களே ஒன்று சேருங்கள்
தன் மானம் காக்க வாருங்கள்
ஆண் :
குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்
கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..
ஆண் :
சிந்தனை செய்வது இல்லை
இது தலைகளை ஆட்டும் பொம்மை
ஒரு நாள் சோறு கிடைத்தால்
தன்மானம் விற்கும் மந்தை
ஆண் :
இரண்டு கண்களை இழந்தும்
இது எந்த யுகத்தில் திருந்தும்…..
இரண்டு கண்களை இழந்தும்
இது எந்த யுகத்தில் திருந்தும்…..
ஆண் :
தங்கங்களே ஒன்று சேருங்கள்
தன் மானம் காக்க வாருங்கள்
ஆண் :
குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்
கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..
ஆண் :
கணவன் இருக்குபோதே
திருடர் கட்டிய தாலியை அறுத்தார்
கணவன் இருக்குபோதே
திருடர் கட்டிய தாலியை அறுத்தார்
ஆண் :
கண்ணீர் விட்டது குழந்தை
அந்த காட்சியை கண்டு ரசித்தார்
ஆண் :
வெளுக்கப் போகுது கிழக்கு
அட விடிந்தால் உலகம் உனக்கு…..
ஆண் :
தங்கங்களே ஒன்று சேருங்கள்
தன் மானம் காக்க வாருங்கள்
ஆண் :
குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்
கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..
Thangangale Ondru Serungal - English Lyrics
Male :
Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal
Male :
Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal
Male :
Azhuthu odhungi kidanthaal
Ungal aduppai karaiyaan arikkum
Male :
Aayiram peraai thirantaal
Antha arakkanin thimirum adanguum
Aanava peigalai azhippom pagaiyin
Aani verkalai aruppom….
Male :
Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Male :
Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal….
Male :
Sinthanai seivathu illai
Idhu thalaigalai aattum pommai
Oru naal soru idaiththaal
Thanmaanam virkkum manthai
Male :
Irandu kangalai izhanthum
Idhu entha yugaththil thirunthum
Irandu kangalai izhanthum
Idhu entha yugaththil thirunthum
Male :
Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Male :
Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal….
Male :
Kanavan irukkumpothae
Thirudar kattiya thaaliyai aruththaar
Kanavan irukkumpothae
Thirudar kattiya thaaliyai aruththaar
Male :
Kanneer vittathu kuzhanthai
Antha kaatchiyai kandu rasiththaar
Male :
Velukka poguthu kizhakku
Ada vidinthaal ulagam unakku
Male :
Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Male :
Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal….