Kanni Vannam - தமிழ் பாடல் வரிகள்
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ
பெண் :
ஆ,……ஆ……ஆ…..ஆஹா…..ஹ…..ஹா….
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..
தொடுவதில் மலர் இதழ்
புண்ணாக வேண்டுமோ…….
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..
ஆண் :
மலரிதழில் சிறு பனித்துளிகள்
முத்தாரம் தொடுக்கின்றன
மையல் தரும் கையில்
மாணிக்க கழுத்தோடு சூட்ட
பெண் :
மலையருவி தமிழ் கவி எழுதி
வாழ்த்துக்கள் இசைக்கின்றது
வாழ்த்தும் இசை பாட்டும்
கல்யாண திருநாளைக் காட்ட
ஆண் :
மன்மதனின் அம்புகளை தாங்காமல்
தூங்காமல் தள்ளாடும் காலம் எது ஆ….ஆ…
ஆண் :
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
பெண் :
தொடுவதில் மலர் இதழ்
புண்ணாக வேண்டுமோ…….
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..
ஆண் :
மகவரியில் என் முகவரிகள்
நான் கொஞ்சம் வரைந்தால் என்ன
மாலை இந்த வேளை சந்திக்க
கடிதங்கள் தீட்டும் …….
பெண் :
இலைமறைவாய் அதை எழுதிவிடு
யாருக்கும் தெரியாமலே…
நீயும் மடல் போடு
நான் கூறும் இடம் தன்னை கேட்டு
ஆண் :
தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது
என் கையில் என்னாவது ஆ….ஆ……
பெண் :
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..
ஆண் :
ஆஅ …மலர்கள் உன் வடிவிலே
மாநாடு கூட்டுமோ
ஆண் :
………………
.பெண் :
…………………
இருவர் :
………………………..
Kanni Vannam - English Lyrics
Male :
Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Malargal un vadivilae maanaadu koottumo
Female :
Aahaa… aa…
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Thoduvadhil malar idhazh
Punnaaga vaendumo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Male :
Malar idhazh siru pani thuligal
Muthaaram thodukkindrana
Maiyal tharum kaigal
Maanikka kazhuthodu sootta
Female :
Malai aruvigal thannai
Kavi ezhudhi
Vaazhtthukkal isaikkindradhu
Vaazhtthum isaip paattum
Kalyaana thidunaalai kaatta
Male :
Manmadhanin ambugalai
Thaangaamal thoongaamal
Thallaadum kaalam idhu aa…
Male :
Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Female :
Thoduvadhil malar idhazh
Punnaaga vaendumo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Male :
Magavariyil endhan mugavarigal
Naan konjam varaindhaal enna
Maalai indha vaelai sandhikka
Kadidhangal theettum
Female :
Ilai maraivaai adhai yezhudhi vidu
Yaarukkum theriyaamalae
Neeyum madal podu
Naam koodum idam thannai kaettu
Male :
Thoorigaiyum kaarigaiyum
Poo maeni thaangaadhu
En kaiyil yennaavadhu aa…
Female :
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Male :
Aa… malargal un vadivilae
Maanaadu koottumo
Male :
{ Laala laala laalaalaa laala laala laalaalaa
Laala laala laalaalaa laala laala laalaalaa }
Female :
{Lalalalaa lalalalaa laalaala laalalaa
Lalalalaa lalalalaa laalaala laalalaa }