Kannil Theriyum Kaatchiyil Ellaam - தமிழ் பாடல் வரிகள்
குரு பிரம்ஹா
குழு :
குரு பிரம்ஹா
ஆண் :
குரு விஷ்ணு
குழு :
குரு விஷ்ணு
ஆண் :
குரு தேவோ மகேஸ்வர
குழு :
குரு தேவோ மகேஸ்வர
ஆண் :
குரு சாட்சாத் பரப் பிரம்ஹா
குழு :
குரு சாட்சாத் பரப் பிரம்ஹா
ஆண் :
தத்மைஸ்ரீ குருவே நமஹ
குழு :
தத்மைஸ்ரீ குருவே நமஹ
ஆண் :
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
குழு :
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
ஆண் :
எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில்
முன்னே நிற்கின்றார்
அவர் எழுத்தறியாத மனிதருக்கெல்லாம்
எழுத்தாய் நிற்கின்றார்…….
எழுத்தாய் நிற்கின்றார்…….
குழு :
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
ஆண் :
கால்கள் இல்லாத முடவருக்கெல்லாம்
காலாய் வருகின்றார்
அவர் கைகள் இல்லாத ஊனருக்கெல்லாம்
கைகள் தருக்கின்றார்……
கைகள் தருக்கின்றார்……
குழு :
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
ஆண் :
வாழ தெரிய மனிதருக்கெல்லாம்
வாழ்வை அளிக்கின்றார்
அவர் வாய் பேசாத ஊமைகளுக்கெல்லாம்
வார்த்தைகள் தருகின்றார்……
வார்த்தைகள் தருகின்றார்……
குழு :
சின்னஞ் சிறுவன் வடிவிலிருக்கும்
தெய்வம் ஐயப்பா
உன் செயலில் ஊமையைப் பேச வைத்தாயே
அன்பே ஐயப்பா…..
இன்னும் பலரை வாழ வைப்பாயே
எங்கள் ஐயப்பா…….
நீ இறைவன் கொடுத்த வரமோ அறியோம்
எங்கள் ஐயப்பா…….
குழு :
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா……
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா……
Kannil Theriyum Kaatchiyil Ellaam - English Lyrics
Male :
Guroor brahmmaa
Chorus :
Guroor brahmmaa
Male :
Guroor vishnu
Chorus :
Guroor vishnu
Male :
Guroor dhaevo maheshwaraa
Chorus :
Guroor dhaevo maheshwaraa
Male :
Guroor saakshaath para brahmmaa
Chorus :
Guroor saakshaath para brahmmaa
Male :
Thasmayisree guravae namahaa
Chorus :
Thasmayisree guravae namahaa
Male :
Kannil theriyum kaatchiyil ellaam
Kadavul irukkindraar
Avar karunai ullavar irakkam ullavar
Manadhil irukkindraar
Chorus :
Kannil theriyum kaatchiyil ellaam
Kadavul irukkindraar
Avar karunai ullavar irakkam ullavar
Manadhil irukkindraar
Male :
Ennum ezhuthum katravar vaazhvil
Munnae nirkindraar
Avar ezhuthariyaadha manidharukkellaam
Ezhuthaai nirkindraar
Ezhuthaai nirkindraar
Chorus :
Kannil theriyum kaatchiyil ellaam
Kadavul irukkindraar
Avar karunai ullavar irakkam ullavar
Manadhil irukkindraar
Male :
Kaalgal illaatha mudavarukkellaam
Kaalaai varugindraar
Avar kaigal illaatha oonarukkellaam
Kaigal tharugindraar
Kaigal tharugindraar
Chorus :
Kannil theriyum kaatchiyil ellaam
Kadavul irukkindraar
Avar karunai ullavar irakkam ullavar
Manadhil irukkindraar
Male :
Vaazha theriyaa manidharukkellaam
Vaazhvai alikkindraar
Avar vaai paesaadha oomaigatkellaam
Vaarthaigal tharugindraar
Vaarthaigal tharugindraar
Chorus :
Chinnanchiruvan vadivil irukkum deivam ayyappa
Un peyaral oomaiyai pesa vaithaaiyae anbae ayyappa
Innum palarai vaazha vaippaayae engal ayyappa
Nee iraivan kodutha varamo engal ayyappa
Chorus :
Ayyappa swami ayyappa
Ayyappa saranam ayyappa