Swami Charanam Charanam Pon Ayyappa - தமிழ் பாடல் வரிகள்
: ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
குழு :
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் :
இருமுடி தாங்கிய தலையொரு கோடி
கோடியுமே உனைத்தேடி
அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி
குழு :
இருமுடி தாங்கிய தலையொரு கோடி
கோடியுமே உனைத்தேடி
அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி
ஆண் :
எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி
ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா
குழு :
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு :
{ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்
ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்} (7)
ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா….சரணம் ஐயப்பா….
குழு :
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் :
அழுதை எனும் நதிதனில்
தலை மூழ்கி
அங்கிருந்திரண்டு கல் எடுத்து
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து
குழு :
அழுதை எனும் நதிதனில்
தலை மூழ்கி
அங்கிருந்திரண்டு கல் எடுத்து
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து
ஆண் :
கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி
வந்தோம் ஆனந்தம் தொடுத்து
குழு :
கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி
வந்தோம் ஆனந்தம் தொடுத்து
குழு :
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு :
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் :
பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு
பம்பா விளக்கினை நகர்த்தி
குழு :
பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு
பம்பா விளக்கினை நகர்த்தி
ஆண் :
சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்
குழு :
சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்
குழு :
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு :
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் :
தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்
ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு
பெருமையில் மாந்தர்கள் ஆடி
குழு :
தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்
ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு
பெருமையில் மாந்தர்கள் ஆடி
ஆண் :
பதினெட்டுப் படிக்கண்டு
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி
குழு :
பதினெட்டுப் படிக்கண்டு
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி
குழு :
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
குழு :
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஆண் :
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
குழு :
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஆண் :
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
குழு :
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண் :
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
குழு :
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
ஆண் :
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
குழு :
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண் :
ஸ்வாமியே
குழு :
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண் :
சரணம் ஐயப்பா
குழு :
ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண் :
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
குழு :
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஆண் :
சரணம் ஐயப்பா
குழு :
ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஆண் :
சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
குழு :
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
Swami Charanam Charanam Pon Ayyappa - English Lyrics
Male :
Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Chorus :
Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Male :
Irumudi thaangiyae thalaiyoru kodi
Kodiyumae unnai thaedi
Arulpera thirutthalam vanthom naadi
Chorus :
Irumudi thaangiyae thalaiyoru kodi
Kodiyumae unnai thaedi
Arulpera thirutthalam vanthom naadi
Male :
Yerumaeli thannil oru pettai thulli
Oru makkal pol vandhom aiyyappa
Chorus :
Yerumaeli thannil oru pettai thulli
Oru makkal pol vandhom aiyyappa
Chorus :
Aiyappaa swaami aiyappaa
Aiyappaa swaami aiyappaa
Chorus :
{Aiyappa thindhagathom thaiyathom
Swaami thindhagathom
Swaami thindhagathom thaiyathom
Aiyappa thindhagathom } (7)
Aiyappa thindhagathom thaiyathom
Swaami thindhagathom
Swamiyae saranam aiyappa..saranam aiyappa
Chorus :
Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Male :
Azhudhai enum nadhithanil
Thalai moozhgi
Angirundhirandu kal eduthu adhai andha
Kallidum kundrinil viduthu
Chorus :
Azhudhai enum nadhithanil
Thalai moozhgi
Angirundhirandu kal eduthu adhai andha
Kallidum kundrinil viduthu
Male :
Karimalai yaeri hari hara paadi
Vandhom aanandham thoduthu
Chorus :
Karimalai yaeri hari hara paadi
Vandhom aanandham thoduthu
Chorus :
Aiyappaa swaami aiyappaa
Aiyappaa swaami aiyappaa
Chorus :
Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Male :
Pambaiyil kudilittu bajanaigal paadi
Bhakthiyudan unavarundhi angoru
Pambaa vilakkinai nagarthi
Chorus :
Pambaiyil kudilittu bajanaigal paadi
Bhakthiyudan unavarundhi angoru
Pambaa vilakkinai nagarthi
Male :
Sabari peedam kandu saranguthi aadida
Oru thaayin maindhargal vandhom
Chorus :
Sabari peedam kandu saranguthi aadida
Oru thaayin maindhargal vandhom
Chorus :
Aiyappaa swaami aiyappaa
Aiyappaa swaami aiyappaa
Chorus :
Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Male :
Thai mudhal thaedhi thiru pongal naalil
Swaami nin vaasalai thaedi unadhoru
Perumaiyil maandhargal aadi
Chorus :
Thai mudhal thaedhi thiru pongal naalil
Swaami nin vaasalai thaedi unadhoru
Perumaiyil maandhargal aadi
Male :
Padhinettu padi kandu kovilil sendru
Paravasamaanavar kodi
Chorus :
Padhinettu padi kandu kovilil sendru
Paravasamaanavar kodi
Chorus :
Aiyappaa swaami aiyappaa
Aiyappaa swaami aiyappaa
Chorus :
Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Male :
Swaami saranam saranam en aiyappaa
Chorus :
Swaami saranam saranam en aiyappaa
Male :
Swaami illaadhoru saranam illaiyappaa
Chorus :
Swaami illaadhoru saranam illaiyappaa
Male :
Hari hara sudhanae arulga en aiyappaa
Chorus :
Hari hara sudhanae arulga en aiyappaa
Male :
Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Chorus :
Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Swaami saranam saranam pon aiyappaa
Male :
Swaamiyaei
Chorus :
Swaami illaadhoru saranam illaiyappaa
Male :
Saranam aiyyappaa
Chorus :
Swaami saranam saranam pon aiyappaa
Male :
Harihara sudhan aiyan aiyappa swaamiyae
Chorus :
Swaami illaadhoru saranam illaiyappaa
Male :
Saranam aiyyappaa
Chorus :
Swaami saranam saranam pon aiyappaa
Male :
Saranam aiyappaa saranam aiyappaa
Chorus :
Swaami illaadhoru saranam illaiyappaa