Santhanam Kadainthedutha - தமிழ் பாடல் வரிகள்
பி. மாதுரி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
குழு :
……………………….
பெண் :
சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ
பெண் :
சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ
குழு :
ஆ…..ஆ…..ஆ…..ஆ……
ஆ…..ஆ…..ஆ…..ஆ……
ஆஹ்…..ஆஹ்…..ஆஹ்…..ஆ……
பெண் :
மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில்
குழு :
ஆ…..ஆ…..ஆ…..ஆ……
பெண் :
மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில்
அணைத்தாலும் அணையாத விளக்கேது
குழு :
மோகம்……..மோகம்……..மோகம்………
பெண் :
நீராடும் நேரத்தும் மனதென்ற முல்லையில்
குழலோடும் விளையாடும் மலரேது
குழு :
சொர்க்கம்……..சொர்க்கம்…………சொர்க்கம்……
பெண் :
சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ
குழு :
ஆ…..ஆ…..ஆ…..ஆ……
ஆ…..ஆ…..ஆ…..ஆ……
ஆஹ்…..ஆஹ்…..ஆஹ்…..ஆ……
குழு :
கல்யாணம் நடக்கும்போது கைகொட்டிப் பாடுமோர்
கலைத்தோழி மான் அங்கே களியாட்டம்
பெண் :
போடி……….போடி……….போடி…………..
மலரில் தேன் சிரிக்குமோ மணவாளன் நெஞ்சிலே
பூப்போலே மனம் வீசி அழைக்குமன்றோ
குழு :
ஓஹோய்……..ஓஹோய்……..ஓஹோய்……..
பெண் :
சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்
கண் கவிதை கல்லெறிந்த தாரோ
மலர் மாறன் கள்ளனோ மாயனோ
Santhanam Kadainthedutha - English Lyrics
Chorus :
…………………
Female :
Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano
Female :
Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano
Chorus :
Aa….aa….aa….aa….
Aa….aa….aa….aa….
Aah….aah….aah….aa….
Female :
Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil
Chorus :
Aa….aa….aa….aa….
Female :
Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil
Anaiththaalum anaiyaatha villakeethu
Chorus :
Mogam……mogam…..mogam
Female :
Neeraadum neraththum manathendra mullaiyil
Kuzhalodum vilaiyaadum malaraethu
Chorus :
Sorkkam…..sorkkam…..sorkkam….
Female :
Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano
Chorus :
Aa….aa….aa….aa….
Aa….aa….aa….aa….
Aah….aah….aah….aa….
Chorus :
Kalyaanam nadakkumpothu kaikotti paadumor
Kalaithozhi maan angae kaliyaattam
Female :
Podi…..podi…..podi…..
Malaril thaen sirikkumo manavaalan nenjilae
Pooppolae manam veesi azhaikkumandro
Chorus :
Ohhoi….ohhoi……ohhoi……
Female :
Santhanam kadaintheduththa santhamulla meniyil
Kann kavithai kallerintha thaaro
Malar maaran kallano maayano