Aarambamagum Anantha Ragam - தமிழ் பாடல் வரிகள்
ஆ….ஹா….ஆஹ……ஹா……
ஆண் :
ஆ…..ஆ….ஆ…..ஆஹ…ஹா…..
ஆண் :
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோகனம்
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோகனம்
பெண் :
பொன் மேக வானில் பூந்தென்றல் தேரில்
நாம் போகலாம் ஊர்வலம்……
பொன் மேக வானில் பூந்தென்றல் தேரில்
நாம் போகலாம் ஊர்வலம்……
பெண் :
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோகனம்
ஆண் :
நீலக் கண்ணில் ஊஞ்சலாடும் இமையாக வா
பெண் :
ஆ….ஆ…..ஆ….ஆஹ்……
ஆண் :
நீலக் கண்ணில் ஊஞ்சலாடும் இமையாக வா
என் ராதை நாவில் ஊறும் தேனின் சுவையாக வா
பெண் :
மழை நீயாக வா நிலம் நானாகவா
மழை நீயாக வா நிலம் நானாகவா
நான் நாள்தோறும் தோள் சேரும் கொடியாக வா
நான் நாள்தோறும் தோள் சேரும் கொடியாக வா
பெண் :
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோகனம்
பெண் :
காமன் வந்து வேதம் சொல்ல நான் தேடுவேன்
ஆண் :
ஆ….ஆ…..ஆ….ஆஹ்……
பெண் :
காமன் வந்து வேதம் சொல்ல நான் தேடுவேன்
செந்தாழம்பூவில் தொட்டில் கட்டி தாலாட்டுவேன்
ஆண் :
இனி தாங்கதம்மா இமை தூங்காதம்மா
இனி தாங்கதம்மா இமை தூங்காதம்மா
நீ மேலாடை பாய் போட்டு பறிமாரம்மா……
நீ மேலாடை பாய் போட்டு பறிமாரம்மா……
பெண் :
ஆரம்பமாகும்
ஆண் :
ஆனந்த ராகம்
பெண் :
நாம் பாடலாம் மோகனம்
ஆண் :
பொன் மேக வானில்
பெண் :
பூந்தென்றல் தேரில்
ஆண் :
நாம் போகலாம் ஊர்வலம்……ம்ம்ம்ம்…
பெண் :
நாம் போகலாம் ஊர்வலம்……ம்ம்ம்ம்
இருவர் :
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோகனம்…..
Aarambamagum Anantha Ragam - English Lyrics
Female :
Aa….haa….aaha….haa….
Male :
Aa….aa….aa….aaha….haa…..
Male :
Aarambamaagum aanatha raagam
Naam paadalaam moganam
Aarambamaagum aanatha raagam
Naam paadalaam moganam
Female :
Pon mega vaanil poonthendral theril
Naam pogalaam oorvalam
Pon mega vaanil poonthendral theril
Naam pogalaam oorvalam
Male :
Aarambamaagum aanatha raagam
Naam paadalaam moganam
Male :
Neela kannil oonjalaadum imaiyaaga vaa
Female :
Aa….aa….aa…..aah….
Male :
Neela kannil oonjalaadum imaiyaaga vaa
En rathai naavil oorum thaenin suvaiyaaga vaa
Female :
Mazhai neeyaaga vaa nilam naanagavaa
Mazhai neeyaaga vaa nilam naanagavaa
Naan naalthorum thol serum kodiyaaga vaa
Naan naalthorum thol serum kodiyaaga vaa
Male :
Aarambamaagum aanatha raagam
Naam paadalaam moganam
Female :
Kaaman vanthu vedham solla naan theduvaen
Female :
Aa….aa….aa…..aah….
Female :
Kaaman vanthu vedham solla naan theduvaen
Senthaazhampoovil thottil katti thaalaattuvaen
Male :
Ini thaangaathammaa imai thoongaathammaa
Ini thaangaathammaa imai thoongaathammaa
Nee melaadai paai pottu parimaarammaa
Nee melaadai paai pottu parimaarammaa
Female :
Aarambamaagum
Male :
Aanatha raagam
Female :
Naam paadalaam moganam
Male :
Pon mega vaanil
Female :
Poonthendral theril
Male :
Naam pogalaam oorvalam…mmmm….
Female :
Naam pogalaam oorvalam…mmmm….
Both :
Aarambamaagum aanatha raagam
Naam paadalaam moganam