Tamil Lyrics

Yeh Machan song lyrics

Movie — Pattikaattu Ponnaiya

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Yeh Machan - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஏய் மச்சான் என் பொன்னு மச்சான்
என்னை தொடாதே
ஏய் மச்சான் என் பொன்னு மச்சான்
என்னை தொடாதே

ஆண் :
ஏய் பொண்ணு அடி என்னா சொன்னே
வாடி முன்னாலே
ஏய் பொண்ணு அடி என்னா சொன்னே
வாடி முன்னாலே

பெண் :
கைய புடிச்சானே
அய்யா கைய புடிச்சானே

ஆண் :
ஆ……

பெண் :
காலையிலே ஒருத்தன்
வந்து கையை புடிச்சானே

ஆண் :
கைய கொடுத்தாயா
அடி நீ கைய கொடுத்தாயா
காதலிலே கண் மயங்கி
கட்டிப்புடிச்சாயா

பெண் :
ஏய் மச்சான் என் பொன்னு மச்சான்
என்னை தொடாதே

பெண் :
கால புடிச்சானே
மெதுவா மெதுவா
ஏதோ கணக்கு வச்சு காரியத்தோட
கால புடிச்சானே
நெஞ்ச தொட்டானே மெதுவா மெதுவா
நான் நீண்ட மூச்சு வாங்க வாங்க
நெஞ்ச தொட்டானே

ஆண் :
கால குடுத்தாயா
அடி நீ கால குடுத்தாயா
காத்திருக்க மனமில்லாமே
கையில் விழுந்தாயா
நெஞ்ச தொட்டானா
அடி ஒன் நெஞ்ச தொட்டானா
நெனைச்சி பாக்க முடியலையே
நெருங்கி தொட்டானா

ஆண் :
ஏய் பொண்ணு நீ என்னா சொன்னே

பெண் :
என்னை தொடாதே

பெண் :
சேலை எடுத்தானே
பாவி சேலை எடுத்தானே
சேலையோடு ரவிக்கையையும்
சேர்த்து எடுத்தானே

பெண் :
சேலை எடுத்தானே
பாவி சேலை எடுத்தானே
சேலையோடு ரவிக்கையையும்
சேர்த்து எடுத்தானே

ஆண் :
நாணங் கெட்டவளே
அடியே நடத்த கெட்டவளே
உன்னால் நானுங் கெட்டு போகுமுன்னே
திருப்பி விட்டவளே
நாணங் கெட்டவளே
அடியே நடத்த கெட்டவளே
உன்னால் நானுங் கெட்டு போகுமுன்னே
திருப்பி விட்டவளே
அடி போதுமடி
ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி
போதும் போதுமடி
ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி

பெண் :
ஹஹஹஹஹாஹ்
மச்சான்………மச்சான்……..
கையை புடிச்சான்…….வளையல் போட

ஆண் :
ஹும்…..

பெண் :
கால புடிச்சான்…..
சலங்கை கட்ட

ஆண் :
சு…..சு…..சு…..

பெண் :
நெஞ்சை தொட்டான் நோயை பார்க்க

ஆண் :
ஹும்…..

பெண் :
சேலை எடுத்தான்
சலவை செய்ய

ஆண் :
சரிதான்

பெண் :
கையை புடிச்சான்…….வளையல் போட
கால புடிச்சான்…..சலங்கை கட்ட
நெஞ்சை தொட்டான் நோயை பார்க்க
சேலை எடுத்தான் சலவை செய்ய ஹஹஹா

ஆண் :
ஹே ஹே ஹே ஹே…..
ஏமாந்துட்டேன் ஏமாந்துட்டேன்
நல்ல ஏமாத்தி புட்டேன்

பெண் :
ஹான்……

ஆண் :
அடி போடி கண்ணு
எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே

பெண் :
க்கும்…..

ஆண் :
சும்மா போக விட்டு நடிச்சேனடி
கோபத்தை போலே
அடி போடி கண்ணு
எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே
அடி ஏ பொண்ணு

பெண் :
ஏ மச்சான்

ஆண் :
அடி ஏ பொண்ணு

பெண் :
ஏ மச்சான்

ஆண் :
அடி ஏ பொண்ணு

பெண் :
ஏ மச்சான்…..ஏ மச்சான்……

Yeh Machan - English Lyrics

Female :

Yae machaan en ponnu machaan

Ennai thodaadhae

Yae machaan en ponnu machaan

Ennai thodaadhae

Male :

Yae ponnu adi ennaa sonnae

Vaadi munnaalae

Yae ponnu adi ennaa sonnae

Vaadi munnaalae

Female :

Kaiya pudichaanae

Aiyaa kaiya pudichaanae

Male :

Aa…

Female :

Kaalaiyilae oruthan vandhu

Kaiya pudichaanae

Male :

Kaiya koduthaayaa

Adi nee kaiya koduthaayaa

Kaadhalilae kan mayangi

Katti pudichaayaa

Female :

Yae machaan en ponnu machaan

Ennai thodaadhae

Female :

Kaalai pudichaane

Medhuvaa medhuvaa

Yaedho kanakku vachu kaariyathoda

Kaalai pudichaanae

Nenjai thottaanae medhuvaa medhuvaa

Naan neenda moochu vaanga vaanga

Nerungi thottaanae

Male :

Kaalai kuduthaayaa

Adi nee kaalai koduthaayaa

Kaathirukka manamillaamae

Kaiyil vizhundhaayaa

Nenjai thottaanaa

Adi un nenjai thottaanaa

Nenachi paakka mudiyaliyae

Nerungi thottaanaa

Male :

Yae ponnu adi ennaa sonnae

Female :

Ennai thodaadhae

Female :

Saelaiyeduthaanae

Paavi saelaiyeduthaanae

Saelaiyodu ravikkaiyaiyum

Sertheduthaanae

Female :

Saelaiyeduthaanae

Paavi saelaiyeduthaanae

Saelaiyodu ravikkaiyaiyum

Sertheduthaanae

Male :

Naanang kettavalae

Adiyae nadatha kettavalae

Unnaal naanung kettu pogu munnaal

Thiruppi vittavalae

Naanang kettavalae

Adiyae nadatha kettavalae

Unnaal naanung kettu pogu munnaal

Thiruppi vittavalae

Adi podhumadi

Oru thalai muraikkae buthi vandhadhadi

Podhum podhumadi

Oru thalai muraikkae buthi vandhadhadi

Female :

Hahahahahaha

Machaan… machaan…

Kaiya pudichaan… valaiyal poda

Male :

Hum…

Female :

Kaalai pudichaan…

Salangai katta

Male :

Chu… chu… chu…

Female :

Nenjai thottaan noyai paarkka

Male :

Hum…

Female :

Saelaiyeduthaan…

Salavai seiya

Male :

Sari thaan

Female :

Kaiya pudichaan valaiyal poda

Kaalai pudichaan salangai katta

Nenjai thottaan noyai paarkka

Saelaiyeduthaan salavai seiya hahhaa

Male :

He he he hae…

Yaemaandhutae yaemaandhutae

Nallaa yaemaathi putten

Female :

Haan…

Male :

Adi podi kannu

Ellaam theriyumadi enakku munnaale

Female :

Kkum…

Male :

Summaa poga vittu nadichaendi

Kobathai polae

Adi podi kannu

Ellaam theriyumadi enakku munnaale

Adi yae ponnu

Female :

Yae machaan

Male :

Adi yae ponnu

Female :

Yae machaan

Male :

Adi yae ponnu

Female :

Yae machaan …yae machaan…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yeh Machan

Which movie does the song Yeh Machan belong to?

The song Yeh Machan is from the movie Pattikaattu Ponnaiya.

Who is the music director of Yeh Machan?

The music for Yeh Machan is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Yeh Machan?

The lyrics for Yeh Machan are penned by Kannadasan.

Who sang the Yeh Machan song?

Yeh Machan is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs