Oru Varusham - தமிழ் பாடல் வரிகள்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா
ஆண் :
அய்……..
பெண் :
ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
உன் முகம் போலே
ஆண் :
ஆஹா……
பெண் :
என் மடிமேலே
ஆண் :
ஓஹோ….
பெண் :
உன் முகம் போலே
என் மடிமேலே
முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒன்னுப் கேப்பா
முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒன்னு கேப்பா
ஆண் :
ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
பெண் :
கம்பெடுத்துச் சுழற்றுவது
ஒரு வம்பு வந்து சேரும் போது….ஊ…..ஊ….
கம்பெடுத்துச் சுழற்றுவது
ஒரு வம்பு வந்து சேரும் போது
உன்னைக் கண்ணடிச்சு சுழல வைப்பா
இந்தக் கட்டழகுக் குலமாது
ஆண் :
பூஜையிலே விழுந்திருப்பேன்
என் பொண்டாட்டி மடி மீது
பூஜையிலே விழுந்திருப்பேன்
என் பொண்டாட்டி மடி மீது
இந்த பூமியிலே எனக்கெதிரி
உன் புடவையைப் போல் ஏது
பெண் :
பொழுதுப் பட்டா எதிரியில்லே
பொழுதுப் பட்டா எதிரியில்லே
கட்டிய பின்னாலே கட்டிலின் மேலே
தாலிக் கட்டிய பின்னாலே கட்டிலின் மேலே
ஆண் :
ஓஹோ…முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒன்னு கேப்பா
ஆண் :
ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
பெண் :
குத்து விளக்கேற்றி வச்சு
அங்கே மெத்தையொண்ணு போட்டுவச்சு
மெத்தையிலே நீயிருக்க
நித்திரையை நான் மறக்க
ஆண் :
நித்திரையை நீ மறக்க
பெண் :
ம்ஹும்
ஆண் :
நீல விழி தான் சிவக்க
பெண் :
ஓ ஹோ…..
ஆண் :
முத்திரையை நான் பதிக்க
முந்நூறு நாள் நடக்க
பெண் :
உன் முகம் போலே
ஆண் :
ஆஹா…..
பெண் :
என் மடிமேலே
ஆண் :
ஓஹோ…..
பெண் :
உன் முகம் போலே
என் மடிமேலே
ஆண் :
முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒன்னுப் கேப்பா
ஆண் :
முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒன்னுப் கேப்பா
ஆண் :
ஒரு வருஷம்
பெண் :
ஒரு வருஷம்
ஆண் :
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
பெண் :
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
Oru Varusham - English Lyrics
Female :
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa
Male :
Ai…
Female :
Oru varusham oru varusham
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa
Oho oho oho oho
Oho oho hoho hoho
Oru varusham oru varusham
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa
Un mugam polae
Male :
Aahaa…
Female :
En madi melae
Male :
Oho…
Female :
Un mugam polae
En madi melae
Muthu muthu paappaa
Mutham onnu keppaa
Muthu muthu paappaa
Mutham onnu keppaa
Male :
Oru varusham oru varusham
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa
Female :
Kambeduthu suzhattruvadhu
Oru vambu vandhu serum podhu..uu..uu..
Kambeduthu suzhattruvadhu
Oru vambu vandhu serum podhu
Unnai kannadichu suzhala vaippaa
Indha kattazhaghu kulamaadhu
Male :
Poojaiyilae vizhundhiruppaen
En pondaatti madi meedhu
Poojaiyilae vizhundhiruppaen
En pondaatti madi meedhu
Indha boomiyilae yenakkedhiri
Un pudavayai pol yaedhu
Female :
Pozhudhu patta edhiriyillae
Pozhudhu patta yedhiriyillae
Kattiya pinnaalae kattilin melae
Thaali kattiya pinnaalae kattilin melae
Male :
Oho muthu muthu paappaa
Mutham onnu keppaa
Male :
Oru varusham oru varusham
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa
Female :
Kuthu vilakkaettri vachu
Angae methaiyonnu pottu vachu
Methaiyilae nee irukka
Nithiraiyai naan marakka
Male :
Nithiraiyai nee marakka
Female :
M hum…
Male :
Neela vizhi thaan sivakka
Female :
O ho…
Male :
Nithiraiyai nee marakka
Female :
A haa…
Male :
Neela vizhi thaan sivakka
Female :
M hum…
Male :
Muthiraiyai naan padhikka
Munnooru naal nadakka
Female :
Un mugam polae
Male :
Aahaa…
Female :
En madi melae
Male :
Oho…
Female :
Un mugam polae
En madi melae
Male :
Muthu muthu paappaa
Mutham onnu keppaa
Female :
Muthu muthu paappaa
Mutham onnu keppaa
Male :
Oru varusham
Female :
Oru varusham
Male :
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa lololaayi
Female :
Oho oho oho oho
Oho oho hoho hoho
Oru varusham oru varusham
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa…