Tamil Lyrics

Dididi Saathukudi song lyrics

Movie — Pattikaattu Ponnaiya

Singer(s) — L. R. Eswari

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Dididi Saathukudi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
டி டி டி டி
டி டி டி டி சாத்துக்குடி
ஆஹா குடி குடி குடி குடி
குடி குடி குடி குடி சாத்துக்குடி
பனியில் ஊறி வெளஞ்சுது
இந்த சாத்துக்குடி
பருவம் பார்த்து கனிஞ்சுது இந்த சாத்துக்குடி
மஞ்சள் பூசி குளிச்சது

பெண் :
மஞ்சள் பூசி குளிச்சது
மனச சுண்டி இழுக்குது

பெண் :
டி டி டி டி……..டி டி டி டி சாத்துக்குடி
ஆஹா குடி குடி குடி குடி
குடி குடி குடி குடி சாத்துக்குடி

பெண் :
{மதுவை தேடி தினமும் ஓடி
தவிக்கிறே தவிக்கிறே
அந்த மயக்கத்தோடு பணத்த காசை
தொலைக்கிறே தொலைக்கிறே} (2)

பெண் :
இது என்ன பழக்கம்
ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்
இது என்ன பழக்கம்
ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்
இந்த பழத்தில் இருக்கும் சாறு
உனக்கு பலனைக் கொடுக்கும் பாரு

பெண் :
டி டி டி டி……..டி டி டி டி சாத்துக்குடி
ஆஹா குடி குடி குடி குடி
குடி குடி குடி குடி சாத்துக்குடி

பெண் :
ஏ…..சும்மா போட்டு கசக்காதே
தொட்டுப் பாரு நைசா

பெண் :
சுகமில்லேன்னு தெரிஞ்சாக்க
திருப்பிக் கேளு பைசா

பெண் :
ஆ…..சும்மா போட்டு கசக்காதே
தொட்டுப் பாரு நைசா
சுகமில்லேன்னு தெரிஞ்சாக்க
திருப்பிக் கேளு பைசா
இது நல்ல சரக்கு நம்ம நாட்டு சரக்கு
இது நல்ல சரக்கு நம்ம நாட்டு சரக்கு
தோலு ரொம்ப லேசு
வாங்கி புழிஞ்சு பாரு ஜூசு
சாத்துக்குடி………சாத்துக்குடி…….சாத்துக்குடி….

ஆண் :
இந்தாம்மா எங்கே மாமூலு

பெண் :
வாயா சோமாரி
மாமூலா வேணும் மாமூலு
மூஞ்சியை பாரு

பெண் :
டி டி டி டி……..டி டி டி டி சாத்துக்குடி
ஆஹா குடி குடி குடி குடி
குடி குடி குடி குடி சாத்துக்குடி

பெண் :
கமிஷன் வாங்கி ஊரை ஏய்ச்சு
பொழைக்கிறே
அந்த கணக்க கொஞ்சம் காட்டச் சொன்னா
மொறைக்கிறே மொறைக்கிறே
இது என்ன பழக்கம்
ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்
நீயா திருந்தும் வழியைப் பாரு
இல்ல திருத்துவாரு வாத்தியாரு……

Dididi Saathukudi - English Lyrics

Female :

Di di di di

Di di di di saathukudi

Ahaa kudi kudi kudi kudi

Kudi kudi kudi kudi saathukudi

Paniyil oori velanjadhu

Indha saathukudi

Paruvam paarthu kaninjadhu indha saathukudi

Manjal poosi kulichadhu

Female :

Manjal poosi kulichadhu

Manasa sundi izhukkudhu

Male :

Di di di di … di di di di saathukudi

Ahaa kudi kudi kudi kudi

Kudi kudi kudi kudi saathukudi

Female :

{Madhuvai thaedi dhinamum odi

Thavikkirae thavikkirae

Andha mayakkathodu panatha kaasai

Tholaikkirae tholaikkirae} (2)

Female :

Idhu enna pazhakkam

Romba romba ketta pazhakam

Idhu enna pazhakkam

Romba romba ketta pazhakam

Indha pazhathil irukkum saaru

Unakku palanai kodukkum paaru

Male :

Di di di di … di di di di saathukudi

Ahaa kudi kudi kudi kudi

Kudi kudi kudi kudi saathukudi

Female :

Yae summaa pottu kasakkaadhae

Thottu paaru naisaa

Female :

Sogamillaennu therinjaakkaa

Thiruppi kaelu paisaa

Female :

Aa summaa pottu kasakkaadhae

Thottu paaru naisaa

Sogamillaennu therinjaakkaa

Thiruppi kaelu paisaa

Idhu nalla sarakku namma naattu charakku

Idhu nalla sarakku namma naattu charakku

Tholu romba laesu

Vangi puzhinju paaru juice

Saathukkudi saathukkudi saathukkudi

Male :

Indhaammaa engae maamoolu

Female :

Vaaiyaa somaari

Maamoolaa venum maamoolu

Moonjiyai paaru

Female :

Di di di di ..di di di di saathukudi

Ahaa kudi kudi kudi kudi

Kudi kudi kudi kudi saathukudi

Female :

Commission vaangi oorai yaeichu

Pozhaikkirae

Andha kanakkai konjam kaatta chonnaa

Moraikkirae moraikkirae

Idhu enna pazhakkam

Romba romba ketta pazhakam

Neeyaa thirundhu vazhiyai paaru

Illae thirutthuvaaru vaathiyaaru

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dididi Saathukudi

Which movie does the song Dididi Saathukudi belong to?

The song Dididi Saathukudi is from the movie Pattikaattu Ponnaiya.

Who is the music director of Dididi Saathukudi?

The music for Dididi Saathukudi is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Dididi Saathukudi?

The lyrics for Dididi Saathukudi are penned by Kannadasan.

Who sang the Dididi Saathukudi song?

Dididi Saathukudi is sung by L. R. Eswari.

Related Songs