Kannodu Meenai Kandu - தமிழ் பாடல் வரிகள்
ஹே……ஹே……..ஹே……ஹோ.தூ……தூ………
ஆண் :
கண்ணோடு மீனைக்கண்டு
கண்ணாடி மேனிக்கண்டு
கண்ணோடு மீனைக்கண்டு
கண்ணாடி மேனிக்கண்டு
துள்ளல் போடுது தூண்டில் போடுது
என் மனமே பொன் மனமே உன் வசமே
பெண் :
கைப்போடும் தூண்டில் கண்டு
மை போடும் கண்கள் ரெண்டு
வட்டம் போடுது திட்டம் போடுது
அவசரமா அதிசயமா ரகசியமா……….
பெண் :
செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து
செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து
தேனுக்குள் நீராடும் மாயம் என்ன
ஆண் :
சம்பங்கி நிழலே செண்பகம் பழுத்தே
மானிடந்தான் பாடும் ராகம் என்ன
பெண் :
மஞ்சள் இட்ட பெண்மை உன் பக்கம் கொண்டாட
ஆண் :
கொஞ்சும் கிளி என்று என் கண்கள் வந்தாட
பெண் :
துள்ளல் போடுது தூண்டில் போடுது
என் மனமே பொன் மனமே உன் வசமே
ஆண் :
என் மனமே பொன் மனமே உன் வசமே
ஆண் :
இலை விழுந்து மலர் விழுந்து
காய் விழுந்து கனி விழுந்து
சாய்ந்தேன் நான் கண்ணே…….
பெண் :
அருகிருந்து ஒரு விருந்து
புது விருந்து மதுவிருந்து
பாய்ந்தேன் நான் கண்ணா…….
ஆண் :
என்னச் சொல்லி உன்னை
அழைப்பது அம்மாடி….
பெண் :
மஞ்சம் சொல்லி கையில்
எடுங்கள் அப்பாடி…….
Kannodu Meenai Kandu - English Lyrics
Male :
Hae…hae….hae…ho…thoo…thoo….
Male :
Kannodu meenaikkandu
Kannaadi maenikkandu
Kannodu meenaikkandu
Kannaadi maenikkandu
Thullal poduthu thoondil poduthu
En manamae pon manamae un vasamae
Female :
Kaipodum thoondil kandu
Mai podum kangal rendu
Vattam poduthu thittam poduthu
Avasaramaa adhisayamaa ragasiyamaa
Female :
Sempanju kozhunthu poovaaga malarnthu
Sempanju kozhunthu poovaaga malarnthu
Thaenukkul neeraadum maayam enna
Male :
Sampangi nizhalae shenpagam pazhuthae
Maanidanthaan paadum raagam enna
Female :
Manjal itta penmai un pakkam kondaada
Male :
Konjum kili endru en kangal vanthaada
Female :
Thullal poduthu thoondil poduthu
En manamae pon manamae un vasamae
Male :
En manamae pon manamae un vasamae
Male :
Ilai vizhunthu malar vizhunthu
Kaai vizhunthu kani vizhunthu
Saainthaen naan kannae
Female :
Arugirunthu oru virunthu
Pudhu virunthu madhuvirunthu
Paainthaen naan kannaa
Male :
Enna solli unnai
Azhaippathu ammaadi
Female :
Manjam solli kaiyil
Edungal appaadi