Kannula Thimiru - தமிழ் பாடல் வரிகள்
…………………………
ஆண் :
ராஜா ஆயா
தர்பார் ஆஜ் க்ஹுல ரே
பிஜ்லி ஜோ கட்கே யே
செர் டஹாடே
ஆண் :
ஹே என்னங்கடி
ஹிந்தில பாடிகிட்டு
தலைவன் எங்க ஆளு
நீ ஒத்து
ஆண்கள் :
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
ஆண்கள் :
மொகற வீங்கிக்குமே
சைடு வாங்கிக்குமே
பறவ மூணு வந்து
தலைய சுத்தி ஆடிக்குமே
ஆண்கள் :
கை கால் மாறிக்குமே
உசுரு வாரிக்குமே
எமன பாத்து வர
ஏணி படி ஏறிக்குமே
ஆண்கள் :
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து வெளாடு
குழு :
தலைவா……
ஆண்கள் :
மொறச்சா காரச் சில்லி
வெறுக்கும் நூறு மில்லி
வாங்கடா பெரிய புள்ளி
பஸ்கி எடு பேர சொல்லி
ஆண்கள் :
சூடு ஆர்டர் பண்ணி
நெருப்ப இறக்கிட்ட நீ
பொழைக்க ஆசைப்பட்டா
பூமி செஞ்சு போயிரு நீ
ஆண்கள் :
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
குழு :
தலைவா……
குழு :
தலைவா……
குழு :
தலைவா……
Kannula Thimiru - English Lyrics
Claps :
………………..
Male :
Raja aaya
Darbaar aaj khula re
Bijli jo kadke ye
Sher Dahaade
Male :
Hey ennanga di
Hindila paadikittu
Thalaivan enga aalu
Nee othu
Males :
Kannula thimiru
Unna rod edukka vandhaaru
Thalaivan vera ragam
Paathu usaaru
Males :
Mogara veengikumae
Side-u vaangikumae
Parava moonu vandhu
Thalaya suthi aadikkumae
Males :
Kai kaal maarikkumae
Usuru vaarikkumae
Yemana paathu vara
Yeni padi yerikkumae
Males :
Kannula thimiru
Unna rod edukka vandhaaru
Thalaivan vera ragam
Paathu vilaadu
Chorus :
Thalaivaa…
Males :
Moracha kaara chilli
Verkum nooru milli
Vaangada periya pulli
Paski edu pera solli
Males :
Sooda order panni
Neruppa erakkita nee
Pozhaikka aasapattaa
Bhoomi senju poyiru nee
Males :
Kannula thimiru
Unna rod edukka vandhaaru
Thalaivan vera ragam
Paathu usaaru
Chorus :
Thalaivaa…
Chorus :
Thalaivaa…
Chorus :
Thalaivaa…