Karadu Moradu Poove Female - தமிழ் பாடல் வரிகள்
கரடு முரடு பூவே
கடவுள் உலவும் தீவே
கவலை அறியா சேயே
இனி நான் உனக்குத்….தா…ஆஅ….யே
பெண் :
கண்ணுக்குள்ள பொத்தி பாத்து
வந்ததும்
காடு மல தாண்டி கூட்டி வந்ததும்
தங்கமே உன்னை நான் பலியா தரவா
எந்த நொடி என்ன நடக்குமுன்னு
நெஞ்சு பதறுது திக்கு திக்குன்னு
செல்லமே எழுந்து ஓடிவா விரைவா
பெண் :
ஒரு நொடி பொழுதுமே
ஒரு யுகம் என நீள
{தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)
குழு :
{தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)
பெண் :
கரடு முரடு பூவே
கடவுள் உலவும் தீவே
பெண் :
நோய் நொடி தாக்குமுன்னு
பயந்து
கூட்டி வந்தேன் உனையே
உன் உசுரு போகுமுன்னு நெனச்சா
என் உசுரும் இல்லையே
பெண் :
எப்போதும் நீ ராஜவடா
என் வீட்டிலே
இப்போது உன்னை கொள்வார்களோ
உன் கூட்டிலே
பூலோகம்மும் கீழ் வானமும்
சேரும் இடம்
தூரம் இல்லை ஓடோடி வா போகும் இடம்
பெண் :
இந்த நச்சு நரகத்த
விட்டு வந்துவிடு போவோம்
நம்ம குட்டி சொர்கத்துல
பட்டாம் பூச்சிகளா ஆவோம்
வலியோ சுகமோ கூடி வாழ்வோம்
பெண் :
கரடு முரடு பூவே
கடவுள் உலவும் தீவே
கவலை அறியா சேயே
இனி நான் உனக்குத்….தா…ஆஅ….யே
பெண் :
கண்ணுக்குள்ள பொத்தி பாத்து
வந்ததும்
காடு மல தாண்டி கூட்டி வந்ததும்
தங்கமே உன்னை நான் பலியா தரவா
எந்த நொடி என்ன நடக்குமுன்னு
நெஞ்சு பதறுது திக்கு திக்குன்னு
செல்லமே எழுந்து ஓடிவா விரைவா
பெண் :
ஒரு நொடி பொழுதுமே
ஒரு யுகம் என நீள
{தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)
குழு :
{தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)
பெண் :
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
பெண் :
கரடு முரடு பூவே
Karadu Moradu Poove Female - English Lyrics
Female :
Karadu moradu poovae
Kadavul ulavum theevae
Kavala ariyaa seiyae
Ini naan unakku thaa..aa..yae
Female :
Kannukulla poththi paathu
Vanthadhum
Kaadu mala thaandi kooti vanthadhum
Thangamae unai naan baliyaa tharavaa
Endha nodi enna nadakkumunnu
Nenju patharuthu thikku thikkunnu
Chellamae ezhunthu odivaa viraivaa
Female :
Oru nodi poluthumae
Oru yugam ena neezha…
{Thara raaram thararam
Thara raaram thararam
Thara ra raa thara ra raa thara ra raa} (2)
Chorus :
{Thara raaram thararam
Thara raaram thararam
Thara ra raa thara ra raa thara ra raa} (2)
Female :
Karadu moradu poovae
Kadavul ulavum theevae
Female :
Noyi nodi thaakkumunnu
Bayanthu
Kooti vandhen unaiyae
Un usuru pogumunnu nenacha
En usurum illaiyae
Female :
Eppodhum nee raajavada
En veetilae
Ippodhu unai kolvaargalo
Un kootilae
Boologammum keezh vaanamum
Saerum idam
Dhooram illai oododi vaa pogum idam
Female :
Indha nachchu naragaththa
Vittu vanthuvidu povom
Namma kutti sorgathula
Pattaamboochigalaa aavom
Valiyo sugamoo koodi vaazhvom
Female :
Karadu moradu poovae
Kadavul ulavum theevae
Kavala ariyaa seiyae
Ini naan unakku thaa..aa..yae
Female :
Kannukulla poththi paathu
Vanthadhum
Kaadu mala thaandi kooti vanthadhum
Thangamae unai naan baliyaa tharavaa
Endha nodi enna nadakkumunnu
Nenju patharuthu thikku thikkunnu
Chellamae ezhunthu odivaa viraivaa
Female :
Oru nodi poluthumae
Oru yugam ena neezha…
{Thara raaram thararam
Thara raaram thararam
Thara ra raa thara ra raa thara ra raa} (2)
Chorus :
{Thara raaram thararam
Thara raaram thararam
Thara ra raa thara ra raa thara ra raa} (2)
Female : Aaa…..aaa…..aaa…..aaa…..aa..
(Overlapping)
Female :
Karadu moradu poovae