Karadu Moradu Poove - தமிழ் பாடல் வரிகள்
கரடு முரடு பூவே
தெரண்டு வழியும் தேனே
தரையில் நடக்கும் மானே
துணையா இருப்பேன் நானே
ஆண் :
அன்ப உணர்த்திடும் பாஷை நழுவி
கண்ணில் வழிகிற வார்த்தை அருவி
தருதே எனக்கு உசுர உருவி
உன்ன தொலைச்சதும் என்ன தொலைச்சேன்
எட்டு தெசையிலும் கண்ண வெதைச்சேன்
ஆண் :
ஒத்த நொடி பிரிவுல
பெத்தவனா துடிச்சேனே….
{தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)
குழு :
{தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)
ஆண் :
கரடு முரடு பூவே
தெரண்டு வழியும் தேனே
தரையில் நடக்கும் மானே
துணையா இருப்பேன் நானே
ஆண் :
பொசுக்குன்னு கண்ணுக்குள்ள தெரிஞ்ச
கொழந்தையின் உருவா
போன சென்மம் நமக்குள்ள எதுவும்
தொப்புள் கொடி உறவா
குழு :
பிள்ளையென நீ ஆகிறாய்
என் வீட்டிலே
நாளை முதல் என்ன ஆகுவாய்
உன் கூட்டிலே
ஓர் ஆண்டுகள் நீங்கதடா
உன் ஞாபகம்
ஆண் :
நெஞ்சு கிட்ட வந்து ஒரு
மூச்சு விடு பதமாக
அந்த வெப்பம் இதயத்த
தடவிடும் இதமாக
மனசு அலையும் மெதப்பாக
ஆண் :
கரடு முரடு பூவே
தெரண்டு வழியும் தேனே
தரையில் நடக்கும் மானே
துணையா இருப்பேன் நானே
ஆண் :
பூத்து குலுங்கிற பாலைவனமே
நாலு காலு கொண்ட நந்தவனமே
உடனே நீ இருந்தா வழியும் சுகமே
தேடி அலையாம வந்த வரமே
உன்னை விட்டு விட இல்லை மனமே
முடிவு தெரிஞ்ச பயணம் கணமே
ஆண் :
இருளிள ஒளியில
அருகில இரு போதும்
{தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)
குழு :
{தர ராராம் தரரம்
தர ராராம் தரரம்
தர ர ரா தர ர ரா தர ர ரா} (2)
ஆண் :
கரடு முரடு பூவே
தெரண்டு வழியும் தேனே
தரையில் நடக்கும் மானே
துணையா இருப்பேன் நானே
Karadu Moradu Poove - English Lyrics
Male :
Karadu moradu poovae
Therandu vazhiyum thaenae
Tharaiyil nadakkum maanae
Thunaiya iruppen naanae
Male :
Anba unarthidum bashai nazhuvi
Kannil vazhigira vaarthai aruvi
Tharuthae enakku usura uruvi
Unna tholachadhum enna tholachen
Ettu dhesaiyilum kanna vedhachen
Thaviyaa thavichu thangaththa pudichen
Male :
Oththa nodi pirivula
Peththavana thudichenae….
{Thara raaram thararam
Thara raaram thararam
Thara ra raa thara ra raa thara ra raa} (2)
Chorus :
{Thara raaram thararam
Thara raaram thararam
Thara ra raa thara ra raa thara ra raa} (2)
Male :
Karadu moradu poovae
Therandu vazhiyum thaenae
Tharaiyil nadakkum maanae
Thunaiya iruppen naanae
Male :
Posukkunnu kannukkulla terinja
Kozhandhaiyin uruvaa
Pona senmam namakkulla ethuvum
Thoppul kodi urava
Chorus :
Pillaiyena nee aagiraai
En veetilae
Naalai mudhal en aaguvaai
Un kootilae
Orr aandilae thanthaaiyada
Theera sugam
Noor aandugal neengathada
Un nyaabagam
Male :
Nenju kitta vandhu oru
Moochu vidu pathamaaga
Andha veppam idhayatha
Thadavidum edhamaaga
Manasu alaiyum medhappaaga
Male :
Karadu moradu poovae
Therandu vazhiyum thaenae
Tharaiyil nadakkum maanae
Thunaiya iruppen naanae
Male :
Pooththu kulungira paalaivanamae
Naalu kaalu konda nandhavanamae
Udan nee iruntha valiyum sugamae
Thedi alaiyaama vantha varamae
Unnai vittu vida illai manamae
Mudivu terinja payanam ganamae
Male :
Irulila oliyila
Arugila iru pothum
{Thara raaram thararam
Thara raaram thararam
Thara ra raa thara ra raa thara ra raa} (2)
Chorus :
{Thara raaram thararam
Thara raaram thararam
Thara ra raa thara ra raa thara ra raa} (2)
Male :
Karadu moradu poovae
Therandu vazhiyum thaenae
Tharaiyil nadakkum maanae
Thunaiya iruppen naanae