Karikuzhambu Vaasam - தமிழ் பாடல் வரிகள்
ஜூனியர் நித்யா
ஆண் :
கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
ஆண் :
கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
ஆண் :
மொறச்சு பாத்தாலே
எனக்கு கேராகும்
சூடா பாத்தாலே
சோடாவும் பீராகும்
ஆண் :
மொறச்சு பாத்தாலே
எனக்கு கேராகும்
சூடா பாத்தாலே
சோடாவும் பீராகும்
ஆண் :
நீ அம்மசமான லடுக்கி
ஒன் லுக்குல விழுந்தேன் தடுக்கி
மீன் குழம்பு இட்லி
நான் உனக்கு ஏத்த ஜெட்லி
ஆண் :
கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
ஆண் :
………………
ஆண் :
சீரக சம்பா அரிசி இவ
தென்னாட்டு இளவரசி
ஜில்லாலே காணலடி
ஜிகிருதண்டா ஜிலேபி
ஆண் :
ஊரே வணக்கம் வைக்கும்
சீமராசா மாமேண்டி
உனக்கு மட்டும் தான்
புடிமாடா ஆவேண்டி
ஆண் :
மூக்கனாங் கயிற கட்டி
முடிச்சி போடுவேன்
வேட்டிய மடிச்சுகட்டி
குத்தாட்டம் ஆடுவேன்
ஆண் :
ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா
ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா
ஆண் :
கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
குழு : .
…………………
ஆண் :
பேச்சி எல்லாம் கவிச்சி
உன் ஒத்த அழகு சாய்சி
அந்த சரக்கப்பாத்து கவிந்துட்டேன்டா
எல்லாருமே சாட்டி
ஆண் :
லோக்கலா பேசினாலும்
தூக்கலா இருக்குறா
தூக்கலாம்னு கிட்டப் போனா
நக்கலா பாக்குற
ஆண் :
சூர காத்துலயும்
சுருட்டே பத்த வைப்பேன்
ஊரே எதுத்தாலும்
உன்ன நான் காத்து நிப்பேன்
ஆண் :
ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா
ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா
ஆண் :
கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
Karikuzhambu Vaasam - English Lyrics
Male :
Karikolambhu vasam
Adhu manamanakka veesaum
Malli poovum pesum
Tamil ponnu naalae rosam
Male :
Karikolambhu vasam
Adhu manamanakka veesaum
Malli poovum pesum
Tamil ponnu naalae rosam
Male :
Morachu paathalae
Enakku gareaagum
Sooda paathalae
Sodavum beeragum
Male :
Morachu paathalae
Enakku gareaagum
Sooda paathalae
Sodavum beeragum
Male :
Nee amsamaana ladukki
On lookula vizhundhen thadukki
Meen kulambhu idly
Naan unakku yetha jetley
Male :
Karikolambhu vasam
Adhu manamanakka veesum
Malli poovum pesum
Tamil ponnu naalae rosam
Humming :
…………
Male :
Serraga sambha arisi iva
Thennaattu ilavarasi
Jillaalae kanaladi
Jigarthanda jilebi
Male :
Oorae vanakkam veikkum
Seemarasa mamaendi
Unakku mattum than
Pudimaada aavendi
Male :
Mookanang kayiru katti
Mudichi poduven
Vaetiya madichu katti
Kuthattam aaduven
Male :
Yemi ekda osthava
Naan bandhakattuven pisthava
Yemi ekda osthava
Naan bandhakattuven pisthava
Male :
Karikolambhu vasam
Adhu manamanakka veesaum
Malli poovum pesum
Tamil ponnu naalae rosam
Chorus Humming :
………….
Male :
Pechi ellam kavarchi
On otha azhagu saatchui
Andha sarakkapaathu kavindhu vittenda
Ellarumae saatchi
Male :
Locala pesinaaalum
Thookala irukkura
Thookkalaam kitta ponaa
Nakkala pakkura
Male :
Soora kaathulaiyum
Suruttae patha veippen
Oorae eduthaalum
Unna naan kaathu nippen
Male :
Yemi ekda osthava
Naan bandhakattuven pisthava
Yemi ekda osthava
Naan bandhakattuven pisthava
Male :
Karikolambhu vasam
Adhu manamanakka veesum
Malli poovum pesum
Tamil ponnu naalae rosam