Vaatura Theetura - தமிழ் பாடல் வரிகள்
வாட்டுற தீட்டுற கண்ணால
என்ன சீக்கிரம் தூத்துறியே
மாட்டுனா காட்டுற எனக்குள்ள
புது காதல மூட்டுறியே
பெண் :
மழையா கொட்டுற மனச தட்டுற
வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற
உரலா குத்துற உறவா நிக்குற
கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற
பெண் :
ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற
என்ன சுருட்டு போல நீயும் மேல உறிஞ்சி இழுக்குற
சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற
அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற
பெண் :
ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற
இருக்கி அணச்சி கன்னத்துல
உம்மா உம்மா உம்மா குடுக்குறேன்
குழு :
………………………
ஆண் :
முறத்த போல பொடைக்குறேன்
சுரத்த போல அடிக்குறேன்
உரத்த போட்டு வளர்த்த என்ன
வீணா ஏண்டி வெரட்டுற
பெண் :
கிட்ட வந்தா கனைக்கிற
எட்டி நின்னா கொனைக்கிற
வட்டம் போட்டு உள்ளுக்குள்ள
கொட்டம் நீயும் அடிக்கிற
ஆண் :
கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற
ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற
பெண் :
மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற
கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற
ஆண் :
ஏண்டி பறக்குற உசுரா எதுக்குரா
இருக்கி அணச்சி கன்னத்துல
உம்மா உம்மா உம்மா குடுக்குற
குழு :
…………………………
பெண் :
அடி ஆத்தி ரொம்ப தான் பண்றீங்க
குழு :
……………………….
Vaatura Theetura - English Lyrics
Female :
Vaatura theetura enna kannaala
Enna sikkiram thoothuriyae
Maatuna kaatura enakulla
Pudhu kaadhala mootturiyae
Female :
Mazhaiyaa kottura manasa thattura
Verasa muttura nenjulla nee ottura
Orala kuththura urava nikkura
Korava kokkula maati ennai sikkura
Female :
Oothedukura ulla alatti meluttura
Ennai suruttu pola neeyum mela urinji izhukkura
Sit edukkura ennai dip-u adikkira
Ada vadicha thanni soodu pola aavi parakkura
Female :
Yen moraikkura morandu pudikkira
Irukki anachi kannathula
Umma umma umma kudukkuren
Chorus :
……………………………..
Male :
Moratha pola podaikkuren
Soratha pola adikkuren
Oratha pottu valartha ennai
Veena yendi veruttura
Female :
Kitta vandha kanakkira
Etti ninna koraikkira
Vattam pottu ullukulla
Kottam neeyum adikkira
Male :
Keera pola anji ennai kadanji pogura
Aara pola valanji nezhunji enga odura
Female :
Mandi pottu kedakkum vayasa nondi aakkura
Konji pesi thavikkum manasa puncture aakura
Male :
Yendi parakkura usura edukkura
Irukku anachi kannamthula
Umma umma umma kudukkura
Chorus :
……………………………………
Female :
Adiyaathe rombha thaaan pandrigaa
Haan hahaan……
Chorus :
……………………………………