Kathari Poovasam - தமிழ் பாடல் வரிகள்
ர்
:
சிந்தூரி விஷால், தீப்தி சுரேஷ் , சௌந்தர்யா நந்தகுமார்,
பார்கவி ஸ்ரீதர், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சசி ஹரன்,
சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் ஷேண்பகராஜ்
பாடலாசிரியர் :
யுகபாரதி
ஆண் :
ஹே தொறக்குது உன் ரூட்டு
நீ நடக்கனும் ஆள் பார்த்து
ஏன் படிக்கனும் கேட்காத
மாறாதாே தலயெழுத்து
பெண் :
ஹே எனக்கினி நீ கூட்டு
வா உனக்கினி நான் கூட்டு
யார் தடுப்பது தாழ் போட்டு
போவோமே களையெடுத்து
ஆண் :
தானா சேர்ந்த எளங்காத்து
தனியா போட்டதில்ல கூத்து
போனா போனது தான் நேத்து
போதும் போதும் மெட்ட மாத்து
ஆண் :
கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு
ஆண் :
கடன ஒடன வாங்காம
கவித எழுதி ஏங்காம
பட்டம் கெடச்சாலும் குட்டிச்சுவரே
பெண் :
ரஜினி கமல பேசாம
தல தளபதி பாக்காம
தள்ளி இருந்தாலே ரொம்ப தவறே
ஆண் :
கல்யாண ராமனையும்
உன்னோட மாமனையும்
இங்க நீ தேடாதம்மா
பெண் :
கை மாத்தா காதலையும்
கேட்காத ஆம்பளைய
தினம் தினம் நான் தேடி
அலையுறோமே
ஆண் :
கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு
ஆண் :
ஹே தொறக்குது உன் ரூட்டு
நீ நடக்கனும் ஆள் பார்த்து
ஏன் படிக்கனும் கேட்காத
மாறாதாே தலயெழுத்து
பெண் :
ஹே எனக்கினி நீ கூட்டு
வா உனக்கினி நான் கூட்டு
யார் தடுப்பது தாழ் போட்டு
போவோமே களையெடுத்து
ஆண் :
தானா சேர்ந்த எளங்காத்து
தனியா போட்டதில்ல கூத்து
போனா போனது தான் நேத்து
போதும் போதும் மெட்ட மாத்து
ஆண் :
கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு
ஆண் :
கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு
Kathari Poovasam - English Lyrics
Male :
Hey thorakkudhu un rootu
Nee nadakanum aal paarthu
Yen padikanum ketkaadha
Maaradho thalayezhuthu
Female :
Hey enakini nee koottu
Vaa unakini naan koottu
Yaar thadupathu thaazh pottu
Povomey kalaiyeduthu
Male :
Thaana serntha elankaathu
Thaniya pottadhilla koothu
Pona ponadhu thaan nethu
Pothum pothum metta maathu
Male :
Kathari poovasam
Kaiyila aagasam
Ethana santhosham
Thulli vilayadu
Male :
Mallukatti ninaalum
Maanam kettu ponaalum
Natpu thaan kannadi
Unna athil paaru
Male :
Kadana odana vaangaama
Kavidhai ezhuthi yengaama
Pattam kedachalum
Kuttichuvarey
Female :
Rajini kamala pesama
Thala thalapathy paakkaama
Thalli irunthaaley
Romba thavarey
Male :
Kalyaana ramanaiyum
Unnoda maamanaiyum
Inga nee thedaathammaa
Female :
Kai maathaa kaadhalaiyum
Ketkaadha aambalaiya
Dhinam dhinam thaan thedi
Alaiyuromey
Male :
Kathari poovasam
Kaiyila aagasam
Ethana santhosham
Thulli vilayadu
Male :
Mallukatti ninaalum
Maanam kettu ponaalum
Natpu thaan kannadi
Unna athil paaru
Male :
Hey thorakudhu un rootu
Nee nadakanum aal paarthu
Yen padikanum ketkaadha
Maaradho thalayezhuthu
Female :
Hey enakini nee koottu
Vaa unakini naan koottu
Yaar thadupathu thaazh pottu
Povomey kalaiyeduthu
Male :
Thaana serntha elankaathu
Thaniya pottadhilla koothu
Pona ponadhu thaan nethu
Pothum pothum
Metta maathu
Male :
Kathari poovasam
Kaiyila aagasam
Ethana santhosham
Thulli vilayadu
Male :
Mallukatti ninaalum
Maanam kettu ponaalum
Natpu thaan kannadi
Unna athil paaru
Male :
Kathari poovasam
Kaiyila aagasam
Ethana santhosham
Thulli vilayadu
Male :
Mallukatti ninaalum
Maanam kettu ponaalum
Natpu thaan kannadi
Unna athil paaru