Kattuven Kaiyil Unnai - தமிழ் பாடல் வரிகள்
கட்டுவேன் கையில் உன்னை
கட்டளை இடுவேன் கண்ணை
கட்டுவேன் கையில் உன்னை
கட்டளை இடுவேன் கண்ணை
நான் வெல்லுவேன் இனி உன்னை
பெண் :
கொட்டுவேன் முரசும் ஒன்று
கொஞ்சுவேன் அருகில் நின்று
நீ வெல்லலாம் எனை இன்று
பூவையின் தேகம் போர்க்களம் ஆகும்
பூவையின் தேகம் போர்க்களம் ஆகும்
மன்னவன் வீரம் கொண்டு அதை வெல்லலாம்
பெண் :
கட்டுவேன் கையில் உன்னை
கட்டளை இடுவேன் கண்ணை
நான் வெல்லுவேன் இனி உன்னை
பெண் :
சந்திரன் மேடை கட்டி
அந்தியில் ஆடும்போது
சந்திரன் மேடை கட்டி
அந்தியில் ஆடும்போது
பந்து போல் உள்ளம் துள்ளும்
சிந்தையோ எங்கோ செல்லும்
பெண் :
போரிலே வெல்லும் காவலன் உள்ளம்
காதலில் அடிமையானால்
பெண் என்ன செய்யும்
பெண் :
கட்டுவேன் கையில் உன்னை
கட்டளை இடுவேன் கண்ணை
நான் வெல்லுவேன் இனி உன்னை
பெண் :
தேவதை கோயில் உண்டு
செவ்விதழ் வாசல் உண்டு
கிண்ணமும் மதுவும் உண்டு
பெண்ணிலும் போதை உண்டு
பெண் :
பத்தரை மாத்து தங்கம்
முத்திரை போடும்போது
தத்துவம் எங்கே செல்லும்
கத்தி போல் கண்ணே வெல்லும்
நால்வகை தேனை யாவையும் ஆள்வேன்
தலைவனை போலே நின்று தழுவுங்கள் என்னை
பெண் :
கட்டுவேன் கையில் உன்னை
கட்டளை இடுவேன் கண்ணை
நான் வெல்லுவேன் இனி உன்னை
Kattuven Kaiyil Unnai - English Lyrics
Female :
Kattuven kayil unnai
Kattalai iduven kannai
Kattuven kayil unnai
Kattalai iduven kannai
Naan velluven ini unnai
Female :
Kottuven murasum ondru
Konjuven arugil nindru
Nee vellalaam enai indru
Poovaiyin thegam porkkalam aagum
Poovaiyin thegam porkkalam aagum
Mannavan veeram kondu adhai vellalaam
Female :
Kattuven kayil unnai
Kattalai iduven kannai
Naan velluven ini unnai
Female :
Chandhiran medai katti
Anthiyil aadumpothu
Chandhiran medai katti
Anthiyil aadumpothu
Panthu pol ullam thullim
Sinthaiyo engo sellum
Female :
Porilae vellum kaavalan ullam
Kadhalil adimaiyaanaal
Penn enna seiyum
Female :
Kattuven kayil unnai
Kattalai iduven kannai
Naan velluven ini unnai
Female :
Devathai koyil undu
Sevvidhazh vaasal undu
Kinnamum madhuvum undu
Pennilum bodhai undu
Female :
Paththarai maaththu thangam
Muththirai podumpothu
Thaththuvam engae sellum
Kaththi pol kannae vellum
Naalvagai thenai yaavaiyum aalvean
Thalaivanai polae nindru thazhuvungal ennai
Female :
Kattuven kayil unnai
Kattalai iduven kannai
Naan velluven ini unnai