Konjum Kili Pakkathile - தமிழ் பாடல் வரிகள்
கொஞ்சும் கிளி பக்கத்திலே
கோட்டான் போல் நிக்கிறியே
அஞ்சாமே சேட்டை பண்ணி
பொண்ண பார்த்து சொக்குறியே
அஞ்சாமே சேட்டை பண்ணி
பொண்ண பார்த்து சொக்குறிய
ஆண் :
நீ அள்ளி கிட்டு வந்தவனா இல்லை
தள்ளி கிட்டு வந்தவனா
ஆஹாஹ் ஏஹே சொல்ற டேய்
ஆண் :
நீ அள்ளி கிட்டு வந்தவனா இல்லை
தள்ளி கிட்டு வந்தவனா
யாரு இந்த சின்ன மைனா
எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா…..
அட யாரு இந்த சின்ன மைனா
எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா நைனா
ஆண் :
பொண்ணப் பாரு ஜிலுஜிலுன்னு
பூமாலையாட்டம்
அட உன்னைப் பாரு கூத்து மேடை
கோமாளியாட்டம்
ஆண் :
பொண்ணப் பாரு ஜிலுஜிலுன்னு
பூமாலையாட்டம்
அட உன்னைப் பாரு கூத்து மேடை
கோமாளியாட்டம்
ஆண் :
புள்ளிமானின் ரூபம் கண்டு
குள்ளநரி மோகம் கொண்டு
புள்ளிமானின் ரூபம் கண்டு
குள்ளநரி மோகம் கொண்டு
துள்ளி என்ன லாபம் உண்டு
சொல்லுவதை கேளு மண்டு…
ஆண் :
நீ…..அள்ளி கிட்டு வந்தவனா இல்லை
தள்ளி கிட்டு வந்தவனா
யாரு இந்த சின்ன மைனா
எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா…..
ஏ…….நைனா…..ஏ….
விசில் :
…………………………
ஆண் :
வெத்துவேட்டு ராஜபாட்டு வேஷம் போடாதே
புத்தி கெட்ட பைத்தியமே நீயும் ஓடாதே
அடாய் வெத்துவேட்டு ராஜபாட்டு வேஷம் போடாதே
புத்தி கெட்ட பைத்தியமே நீயும் ஓடாதே
ஆண் :
பித்தனே நீ வெட்கம் கெட்டு
வைரத்துக்கு ஆசைப்பட்டு
பித்தனே நீ வெட்கம் கெட்டு
வைரத்துக்கு ஆசைப்பட்டு
ஆண் :
அத்துமீறி கையைத் தொட்டு
மொத்துப் பட வேணாம் எட்டு
அத்துமீறி கையைத் தொட்டு
மொத்துப் பட வேணாம் எட்டு
ஆண் :
நீ…..அள்ளி கிட்டு வந்தவனா இல்லை
தள்ளி கிட்டு வந்தவனா
யாரு இந்த சின்ன மைனா
எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா…..
ஏ…….நைனா…..
யாரு இந்த சின்ன மைனா
எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா…..
ஆண் :
மாடு நல்ல மாடுண்ணா சூடும் ஒண்ணேதான்
மனுஷன் நல்ல மனுஷன்னா சொல்லும் ஒண்ணேதான்
மாடு நல்ல மாடுண்ணா சூடும் ஒண்ணேதான்
மனுஷன் நல்ல மனுஷன்னா சொல்லும் ஒண்ணேதான்
ஆண் :
சொல்லை கேட்கும் ஆணுமில்லே
சூடு தாங்கும் மாடுமில்லே
பல்லிழந்து ஓடப்போற
சொல்லிழந்து வாடப் போற…..
ஆண் :
நீ…..அள்ளி கிட்டு வந்தவனா இல்லை
தள்ளி கிட்டு வந்தவனா
யாரு இந்த சின்ன மைனா
எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா…..
ஆண் :
நீ…..அள்ளி கிட்டு வந்தவனா இல்லை
தள்ளி கிட்டு வந்தவனா
யாரு இந்த சின்ன மைனா
எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா…..
ஏ…….நைனா…..
யாரு இந்த சின்ன மைனா
எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா…..
ஆண் :
மாடு நல்ல மாடுண்ணா சூடும் ஒண்ணேதான்
மனுஷன் நல்ல மனுஷன்னா சொல்லும் ஒண்ணேதான்
மாடு நல்ல மாடுண்ணா சூடும் ஒண்ணேதான்
மனுஷன் நல்ல மனுஷன்னா சொல்லும் ஒண்ணேதான்
ஆண் :
சொல்லை கேட்கும் ஆணுமில்லே
சூடு தாங்கும் மாடுமில்லே
பல்லிழந்து ஓடப்போற
சொல்லிழந்து வாடப் போற…..
ஆண் :
நீ…..அள்ளி கிட்டு வந்தவனா இல்லை
தள்ளி கிட்டு வந்தவனா
யாரு இந்த சின்ன மைனா
எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா…..
Konjum Kili Pakkathile - English Lyrics
Male :
Konjum kili pakkaththilae
Kottaan pol nikkiriyae
Anjaamae settai panni
Ponna paarththu sokkuriyae
Anjaamae settai panni
Ponna paarththu sokkuriyae
Male :
Nee allikittu vanthavanaa illai
Thalli kittu vanthavanaa
Aahaa yaehae soldra dei
Male :
Nee allikittu vanthavanaa illai
Thalli kittu vanthavanaa
Yaaru ntha chinna mainaa
Enakku solliputtu poyaen nainaa
Ada yaaru intha chinna maina
Enakku solliputtu poyaen nainaa nainaa
Male :
Ponna paaru jilujilunnu
Poomaalaiyaattam
Ada unnai paaru kooththu medai
Komaaliyaattam
Male :
Ponna paaru jilujilunnu
Poomaalaiyaattam
Ada unnai paaru kooththu medai
Komaaliyaattam
Male :
Pullimaanin roopam kandu
Kullanari mogam kondu
Pullimaanin roopam kandu
Kullanari mogam kondu
Thulli enna laabam undu
Solluvatha kelu mandu
Male :
Nee allikittu vanthavanaa illai
Thalli kittu vanthavanaa
Yaaru ntha chinna mainaa
Enakku solliputtu poyaen nainaa
Yae….nainaa….ae….
Whistle :
…………………..
Male :
Veththuvettu raajapaatt vesham podaathae
Puththi ketta paiththiyamae neeyum odaathae
Adaai veththuvettu raajapaatt vesham podaathae
Puththi ketta paiththiyamae neeyum odaathae
Male :
Piththanae nee vetkkam kettu
Vairaththukku aasaipattu
Piththanae nee vetkkam kettu
Vairaththukku aasaipattu
Male :
Nee allikittu vanthavanaa illai
Thalli kittu vanthavanaa
Yaaru ntha chinna mainaa
Enakku solliputtu poyaen nainaa
Yae….nainaa….
Yaaru ntha chinna mainaa
Enakku solliputtu poyaen nainaa
Male :
Maadu nalla maadunnaa soodum onnaethaan
Manushan nalla manushannaa sollum onnaethaan
Maadu nalla maadunnaa soodum onnaethaan
Manushan nalla manushannaa sollum onnaethaan
Male :
Sollai ketkkum aanumillae
Soodu thaangum maadumillae
Pallizhanthu odappora
Sollizhanthu vaada pora
Male :
Nee allikittu vanthavanaa illai
Thalli kittu vanthavanaa
Yaaru ntha chinna mainaa
Enakku solliputtu poyaen nainaa…..